மேலும் அறிய

Today Rasipalan : கன்னிக்கு கைகூடும் வெற்றி...! கும்பத்துக்கு திருப்தி...! இந்த நாள் உங்களுக்கு எப்படி..?

Today Rasipalan : இந்த நாள் எந்த ராசிக்காருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே காணலாம்.

நாள்: 28.03.2022

நல்ல நேரம் :

காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை

மதியம் 1.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை

மாலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை

இராகு :

காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை

குளிகை :

மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை

எமகண்டம் :

காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை

சூலம்கிழக்கு

மேஷம் :

மேஷ ராசிக்காரர்களே இந்த நாள் நீங்கள் புதிய முயற்சி எடுப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய மாற்றம் உண்டாகும். வீட்டில் மங்கலச் செய்திகள் கேட்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களே இந்த நாள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மனதில் புது உற்சாகம் உண்டாகும். வியாபாரம் மற்றும் தொழிலில் ஆதாயம் உண்டாகும். வாகன யோகம் உண்டாகும்.

மிதுனம் :

மிதுனராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு அருமையான நாள். அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் உங்கள் புகழ் அதிகரிக்கும். பெரிய மனிதர்கள் பழக்கங்கள் ஏற்படும்.

கடகம் :

கடக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு செலவு உண்டாகும். தேவையில்லாமல் வீண் செலவு செய்யாதீர்கள். உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். மருத்துவ செலவுகள் செய்ய வாய்ப்பு உண்டு. கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு பொன்னான நாள். நீண்ட நாள் சந்திக்க நினைத்த நபரை சந்தித்து மகிழ்வீர்கள். வீட்டில் நீடித்து வந்த குழப்பம் தீரும். பிள்ளைகள் பெற்றோர்கள் இடையே இருந்த மனக்கசப்பு அகலும். அன்பு அதிகரிக்கும்.

கன்னி :

கன்னி ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாளாகும். இன்று உங்கள் வாழ்வில் புதிய திருப்பம் உண்டாகும். உங்களை வழிநடத்துபவர் உங்களைத் தேடி வருவார். நீண்ட நாள் இருந்து வந்த குழப்பம் தீரும்.

துலாம் :

துலாம் ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு இந்த நாள் மன உறுதி உண்டாகும். தேவையில்லாத குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். நண்பர்களில் நல்லோர், தீயோர் அடையாளம் காண்பீர்கள். உடலில் நீடித்து வந்த பிணி தீரும்.

விருச்சிகம் :

விருச்சிக ராசிக்காரர்களே இந்த நாள் நீங்கள் பிறருக்கு உதவிக்கரம் நீட்டுவீர்கள். உங்களது உதவியால் பலர் நன்மை அடைவீர்கள். நல்லோர் நட்பு கிட்டும். குடும்பத்தில் பாசம் அதிகரிக்கும்.

தனுசு :

தனுசு ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு பணவரவு உண்டாகும். பொன், பொருள் வாங்கும் யோகம் கிட்டும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.

மகரம் :

மகர ராசிக்காரர்களே இந்த நாள் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் உங்களது முடிவுகளுக்கு எதிர்ப்புகள் இருக்கலாம். பெரியவர்களுடன், வீட்டில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்ல வேண்டியது அவசியம். அமைதியாக இருப்பதன் மூலம் பெரிய பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மனதிற்கு அமைதி கிட்டும். பிடித்தவர்களுக்கு பிடித்தமானதை அளித்து மகிழ்ச்சி அடைவீர்கள். மிகப்பெரிய பொறுப்பை நிறைவு செய்த மனதில் திருப்தி ஏற்படும். அண்ணன் –தங்கை உறவு வலுப்படும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு அன்பான நாளாக அமையும். மிகவும் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு பிடித்ததை வாங்கி மகிழ்வீர்கள்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
Chennai Rain: சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
Chennai Rain: சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
கவர்னர் என்ற திமிரா? ஆவேசமாக டயலாக் பேசிய துரைமுருகன்!
கவர்னர் என்ற திமிரா? ஆவேசமாக டயலாக் பேசிய துரைமுருகன்!
ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
Embed widget