மேலும் அறிய

Today Rasipalan 5 Nov 2023: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு சண்டே அமோகமாக இருக்கப்போது? முழு பலன்கள் உள்ளே!

Today Rasipalan: இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நல்ல நேரம்:

காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை

மாலை 3.15 மணி வரை 4.15 மணி வரை

கௌரி நல்ல நேரம்:

காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை

மதியம் 1.30 மணி முதல் மதியம்  2.30 மணி வரை

இராகு:

மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை

குளிகை:

மதியம் 3 மணி முதல் மதியம் 4.30 மணி வரை

எமகண்டம்:

மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

சூலம் – மேற்கு

மேஷம்

உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். தாயாரை பற்றிய சிந்தனைகள் மேம்படும். புதிய வேலை முயற்சிகள் சாதகமாகும். சுபச்செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் தடைபட்ட சில பொறுப்புகள் மீண்டும் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.

ரிஷபம்

பொருளாதார நெருக்கடிகள் குறையும். பொறுப்புகள் மேம்படும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். திறமைக்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். வழக்குகளில் மாற்றமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் உண்டாகும். தாமதம் அகலும் நாள்.

மிதுனம்

மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். புதிய பொறுப்புகள் வந்து சேரும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். இறைப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சமூகப் பணிகளில் மதிப்பு கிடைக்கும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

கடகம்

திடீர் பயணங்கள் உண்டாகும். தன தேவைகள் பூர்த்தியாகும். மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். மனதளவில் எதிர்காலம் சார்ந்த தெளிவு உண்டாகும். நண்பர்களின் மத்தியில் மதிப்பு மேம்படும். சாந்தம் வேண்டிய நாள்.

சிம்மம்

விடாப்பிடியாகச் செயல்பட்டு எண்ணியதை முடிப்பீர்கள். வரவுக்கேற்ப செலவுகள் உண்டாகும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். இரவு நேரப் பயணங்களில் கவனம் வேண்டும். புதிய அனுபவம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

கன்னி

பலன்கள் கிடைக்கும். பெற்றோர்களின் வழியில் ஆதரவு ஏற்படும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வேலையாட்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். சமூகப் பணிகளில் அனுகூலம் ஏற்படும். ஊக்கம் நிறைந்த நாள்.

துலாம்

எந்த ஒரு செயலிலும் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். வெளியூர் சார்ந்த வேலைவாய்ப்புகள் சாதகமாகும். உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். குடும்ப ஒத்துழைப்பு மேம்படும். அரசு சார்ந்த உதவி  கிடைக்கும். கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். பொறுமை வேண்டிய நாள்.

விருச்சிகம்

மனதளவில் இருந்த சோர்வு குறையும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். பணி சார்ந்த சில முயற்சிகள் சாதகமாகும். வழக்கு சார்ந்த சில நுட்பங்களை அறிவீர்கள். ஆராய்ச்சி பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபார முடிவுகளில் கவனம் வேண்டும். செலவு நிறைந்த நாள்.

தனுசு

செயல்களின் தன்மைகளை அறிந்து முடிவெடுக்கவும். வியாபாரப் பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும்.   உடன்பிறந்தவர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். விமர்சன கருத்துகள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.

மகரம்

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் வரவுகள் மேம்படும். பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். தடங்கல் அகலும் நாள்.

கும்பம்

தனவரவுகள் தாராளமாக இருக்கும். வீட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தடைபட்ட சில காரியங்கள் கைகூடி வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோக ரீதியான பயணங்கள் சாதகமாகும். உதவி கிடைக்கும் நாள்.

மீனம்

உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். விவாதங்களைத் தவிர்க்கவும். இலக்கிய பணிகளில் ஆர்வம் ஏற்படும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தெளிவு பிறக்கும் நாள்.

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (07-08-2026): மேஷத்துக்கு கவனம்.. துலாமுக்கு குழப்பம்.. உங்க ராசிக்கு இன்னைக்கு என்ன பலன்?
Rasi Palan Today (07-08-2026): மேஷத்துக்கு கவனம்.. துலாமுக்கு குழப்பம்.. உங்க ராசிக்கு இன்னைக்கு என்ன பலன்?
Rasi Palan Today (05-08-2026): விருச்சிகத்துக்கு சிக்கல்.. மகரத்துக்கு செலவு.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (05-08-2026): விருச்சிகத்துக்கு சிக்கல்.. மகரத்துக்கு செலவு.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (04-08-2026): ரிஷபத்துக்கு செலவு.. துலாமுக்கு வரவு.. உங்க ராசிக்கான இன்றைய பலன்கள்!
Rasi Palan Today (04-08-2026): ரிஷபத்துக்கு செலவு.. துலாமுக்கு வரவு.. உங்க ராசிக்கான இன்றைய பலன்கள்!
Rasi Palan Today (03-08-2026): இன்று ஆடிப்பெருக்கு.. ரிஷபத்துக்கு லாபம் கொட்டும்.. அப்ப உங்க ராசிக்கு?
Rasi Palan Today (03-08-2026): இன்று ஆடிப்பெருக்கு.. ரிஷபத்துக்கு லாபம் கொட்டும்.. அப்ப உங்க ராசிக்கு?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Embed widget