மேலும் அறிய

Today Rasipalan: சிம்ம ராசிக்கு பக்கா அதிர்ஷ்டம்.! துலாம் ராசிக்கு பெரும் சவால்! மற்ற ராசிக்காரர்களுக்கு எப்படி?

இன்று எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நல்ல நேரம் :

காலை 9 மணி முதல் 10.00 மணி வரை

மாலை 4.30 முதல் 5.30 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை

மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை

இராகு :

காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை

குளிகை :

காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை

எமகண்டம் :

மதியம் 3 மணி முதல்  மாலை 4.30 மணி வரை

சூலம் – மேற்கு : சூரிய உதயம் – காலை 6.35 மணி

மேஷம் :

மேஷ ராசிகாரர்களே இன்று சோர்வு மனப்பான்மையும் தேவையற்ற கவலைகளும் காணப்படும். எதையும் இலேசாக எடுத்துக் கொள்வது நல்லது.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களே இன்று பொறுமையுடன் இருக்க வேண்டும். விஷயங்களை யதார்த்தமாக கையாள வேண்டும. உடன் பிறந்தவர்களால் சில பிரச்சினைகள் நேரலாம்.

மிதுனம் :

மிதுன ராசிக்காரர்களே இன்று சவலான நாள். நல்ல இசையைக் கேட்பது, ஆன்மீக விஷயங்களில் ஈடுபடுவது போன்றவை நற்பலன்களை அளிக்கும்.

கடகம் :

கடக ராசிக்காரர்களே இன்று சாதகமான நாள்.நற்பலனகள் கிடைக்கக் கூடிய நாள்.முக்கியமான முடிவுளை இன்று எடுக்கலாம்.குறைந்த முயற்சியியலேயே நல்ல பலன்கள் கிடைக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசிகாரர்களே இன்று அதிர்ஷ்டமான நாள்.முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம்.இன்று மனம் தெளிவுடன் காணப்படும்.அதனால் பல நற்பலன்கள் காணலாம்.

கன்னி :

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று யதார்த்தமான அணுகுமுறை தேவை.வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும்.

துலாம் :

துலாம் ராசிக்காரர்கே இன்று குறைந்த வளர்ச்சியே காணப்படும். சவால்கள் நிறைந்திருக்கும்.உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவது இன்று கடினமாக இருக்கும்.

விருச்சிகம் :

விருச்சிக ராசிக்காரர்களே இன்று நம்பிக்கையோடு காணப்படுவீர்கள். நற்பலன்கள் கிடைப்பதற்கான நல்ல வாய்ப்புகள் உள்ளன. இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள்.

தனுசு :

தனுசு ராசிக்காரர்களே உங்கள் முயற்சிகள் வெற்றியடைவதற்கு சாதகமான நாள். இன்று நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.கடினமான பணிகளையும் எளிதில் முடிப்பீர்கள்.

மகரம் :

மகர ராசிக்காரர்களே உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பதற்கு உங்களிடம் தைரியமும் உறுதியும் இருக்க வேண்டியது அவசியம்.எதையும் இலேசாக எடுத்துக்கொள்ளும் போக்கு உங்களுக்கு நற்பலன்களைத்தரும்.

கும்பம் :

கும்ப ராசிக்காரர்களே உங்கள் அனுபவம் உங்களுக்கு நல்ல பாடத்தை கற்றுத் தரும்.ஆன்மீக ஈடுபாடு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிக்கும்.

மீனம் :

மீன ராசிக்காரர்களே இன்று அனைத்து வகையிலும் முன்னேற்றம் காணப்படும். உங்கள் முயற்சி மற்றும் உற்சாகம் மூலம் தொடர்ந்து வெற்றி கிடைக்கும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ

சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?

விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?

Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!

ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!

RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு

Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க

விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

Embed widget