மேலும் அறிய

Today Rasipalan : மிதுனத்திற்கு கோபம்...! துலாமிற்கு அமோகம்...! இந்த நாள் உங்களுக்கு எப்படி அமையும்..?

Today Rasi Palan, Mar 04: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நல்ல நேரம் :

காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

கெளரி நல்ல நேரம் :

மதியம் 12 மணி முதல் மதியம் 1 மணி வரை

மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை

இராகு :

காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை

குளிகை :

காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை

எமகண்டம் :

மதியம் 3 மணி முதல் மாலை 4.30 மணி வரை

சூலம் :

மேற்கு

மேஷம் :

மேஷ ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு முக்கியமான நாளாக அமையும். தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் முக்கியமான முடிவுகளை இன்று எடுப்பீர்கள். உங்களிடம் உண்மையாக பழகியவர்கள், தேவைகளுக்காக பழகியவர்கள் யார் என்று அறிந்து கொள்ளும் சூழல் ஏற்படும். சமயோசிதமாக செயல்படுவீர்கள்.

ரிஷபம் :

ரிஷப ராசிக்காரர்களே இந்த நாள் நீங்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். கொடுக்கல் – வாங்கலில் யாருக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டாம். தேவையில்லாத விவகாரங்களில் தலையிடக்கூடாது.

மிதுனம் :

மிதுன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு தேவையில்லாத கோபம் உண்டாகும். பணிபுரியும் இடங்கள், அக்கம்பக்கத்தினரிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். சிவபெருமானை வழிபட்டு அமைதி காண வேண்டும்.

கடகம் :

கடக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சற்று அசதியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். உணவுப்பொருட்களில் கூடுதல் கவனம் வேண்டும். நீண்ட தூர பயணத்தை இன்று தவிர்க்க வேண்டும். பெரியவர்களின் அறிவுரை கேட்டு செயல்படுவது நல்லது.

சிம்மம் :

சிம்ம ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சிறப்பாக அமையும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்து இருந்த உதவி கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

கன்னி :

கன்னி ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மிகவும் அற்புதமான நாளாக அமையும். உடனிருப்பவர்கள் பாசத்தால் நெகிழ்ந்து போவீர்கள். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வரன்கள் வாயில்கள் வந்து சேரும்.

துலாம் :

துலாம் ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு பணவரவும், தன வரவும் உண்டாகும். பெற்றோர்கள் – பிள்ளைகள் இடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். தொழிலில் இத்தனை நாட்கள் நீடித்து வந்த போட்டி நீங்கும். நீண்டநாள் வசூலாகாத கடன்தொகை வசூலாகும்.

விருச்சிகம் :

விருச்சிக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு நிறைவான நாளாக அமையும். மனதிற்கு நிறைவான நிகழ்வுகள் நடக்கும். நீண்ட நாள் நீடித்து வந்த திருமணப் பேச்சுகள் மகிழ்ச்சியாக முடியும். தொலைபேசி வழியில் நல்ல தகவல் வந்து சேரும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு அமோகமான நாளாக அமையும். தொழிலில் புதிய ஆர்டர்கள் வரும், காதலர்கள் இடையே புரிதல் அதிகரிக்கும். அடுத்தவருக்கு உதவிகள் செய்து மகிழ்வீர்கள். நெருக்கடியில் இருப்பவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவீர்கள்.

மகரம் :

மகர ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு லாபமான நாளாக அமையும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். மனதில் புத்துணர்ச்சி உண்டாகும்.புது தன்னம்பிக்கை உண்டாகும். திடீரென்று நீண்ட தூரப் பயணம் உண்டாகும்.

கும்பம் :

கும்ப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு பக்தி அதிகரிக்கும். சிவபெருமானை நேரில் வழிபட்டு கவலைகளை தீர்க்க வழி பிறக்கும். நீண்டநாள் செல்ல நினைத்த ஆலயத்திற்கு நேரில் செல்வீர்கள். நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் இடையே நன்மதிப்பு அதிகரிக்கும்.

மீனம் :

மீன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மறதிகரமான நாளாக அமையும். தேவையில்லாத அலைச்சல் உண்டாகும். மனதில் தேவையில்லாத கவலைகள் ஏற்படும். துர்க்கை அம்மனுக்கு விளக்கிட்டு அமைதி காண்பீர்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Govt Teacher Sexual Assault : மாணவிகளிடம் அத்துமீறிய அரசு பள்ளி ஆசிரியர்! செருப்பால் அடித்த பெற்றோர்கள்Aadhav Arjuna: ”ஒன்றிய அரசையே சொல்லாதீங்க!” திமுக-வை விளாசும் ஆதவ்! விசிகவில் வெடிக்கும் கலகம்Police Angry: ஜெய் பீம் பாணியில் மிரட்டல்! விழுப்புரம் போலீஸ் அடாவடி.. சூடான இளைஞர்கள்!Sukhbir Singh Badal: EX Deputy CM  மீது துப்பாக்கிச்சூடு! பயங்காவாதி தொடர்பா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
'திருட்டு கேஸ்ல உள்ளே தள்ளிடுவேன்' பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ? பெற்றோர்கள் கண்ணீர்
'திருட்டு கேஸ்ல உள்ளே தள்ளிடுவேன்' பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ? பெற்றோர்கள் கண்ணீர்
Rasipalan December 05: கடகத்திற்கு பாசமழை; சிம்மத்திற்கு நட்பு - அப்போ உங்க ராசிக்கு?
Rasipalan December 05: கடகத்திற்கு பாசமழை; சிம்மத்திற்கு நட்பு - அப்போ உங்க ராசிக்கு?
உஷார்! செல்லூர் ராஜூவின் உதவியாளர்? அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.26 லட்சம் மோசடி?
உஷார்! செல்லூர் ராஜூவின் உதவியாளர்? அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.26 லட்சம் மோசடி?
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Embed widget