மேலும் அறிய

Rasipalan October 11: சிம்மத்திற்கு தன்னம்பிக்கை.. மீனத்திற்கு காலதாமதம்.. அப்போ உங்கள் ராசிக்கு என்ன..?

RasiPalan Today October 10: இந்த நாள் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 11.10.2022

நல்ல நேரம் :

காலை 7.40 மணி முதல் காலை 8.40 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 4.40 மணி வரை

இராகு :

மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

குளிகை :

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

எமகண்டம் :

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை 

சூலம் - வடக்கு

மேஷம்

வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். கோபத்தை குறைத்து கொண்டு முன்னேறுவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்படவும். நண்பர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். தனவரவு தேவைக்கு ஏற்ப கிடைக்கும். மனதில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். 

ரிஷபம்

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கடன் நிமிர்த்தமான பிரச்சனைகள் குறையும். வியாபார பணிகளில் சிறு சிறு மாற்றம் செய்வதன் மூலம் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் மேற்கொள்வது நல்லது. எதிர்பாலின மக்கள் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். 

மிதுனம்

பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் சிறு சிறு மாற்றம் செய்வதன் மூலம் மேன்மை உண்டாகும். கால்நடைகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும்.

கடகம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு முயற்சிக்கு ஏற்ப உயர்வு கிடைக்கும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். 

சிம்மம்

எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சோர்வு உண்டாகும். வியாபார பணிகளில் இருப்பவர்களுக்கு வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கன்னி

எதிலும் அவசரமின்றி சிந்தித்து செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத புதிய வாய்ப்புகளின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். வரவுக்கு ஏற்ப செலவுகள் ஏற்படும். புதிய நபர்கள் அறிமுகத்தின் மூலம் மாற்றம் உண்டாகும். 

துலாம்

வியாபாரத்தில் உள்ள சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். சிந்தனையின் போக்கில் புதிய தெளிவும், உற்சாகமும் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.

விருச்சிகம்

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவால் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் இருப்பவர்கள் மறைமுகமான செயல்பாடுகளின் மூலம் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். அரசு சார்ந்த செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். 

தனுசு

பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மனதில் சஞ்சலமான சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிகம் சார்ந்த பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். 

மகரம்

தாய்வழி உறவினர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். சேவை நிமிர்த்தமான செயல்பாடுகளில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் ஏற்படும். ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் ஈடேறும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். இணையம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். கற்பிக்கும் திறனில் மாற்றம் ஏற்படும்.

கும்பம்

விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் சாதகமான சூழல் அமையும். 

மீனம்

மறைமுகமான தடைகளின் மூலம் எண்ணிய செயல்பாடுகள் காலதாமதமாக நிறைவுபெறும். செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். முக்கிய முடிவினை எடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget