மேலும் அறிய

Astrology: நவம்பர் 12ம் தேதி முதல் ராஜயோகம்! இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவுகள் திறக்கப் போகிறது!

Astrology: 12 ராசிகளுக்கும் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு போதும் போதும் என்ற அளவுக்கு அதிஷ்டத்தை அள்ளிக்கொடுக்கப்போகின்றது.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்களின் தளபதியாகக் பார்க்கப்படுபவர் செவ்வாய் பகவான்.  இந்நிலையில் 2026-ஆம் ஆண்டு நவம்பர் 12-ஆம் தேதி அன்று சிம்ம ராசிக்குள் நுழைகிறார். இந்த கிரக மாற்றத்தால் 12 ராசிகளுக்கும் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு போதும் போதும் என்ற அளவுக்கு அதிஷ்டத்தை அள்ளிக்கொடுக்கப்போகின்றது. அவை எந்தெந்த ராசடிகள் என்பதை பார்க்கலாம். 

மேஷம் 

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி இன்ப அதிர்ச்சிகளைத் தரப் போகிறது. அதாவது தொழில் வளர்ச்சி, நீண்ட நாள் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கதவைத் தட்டப் போகின்றன. வாழ்க்கைத் துணையிடமிருந்து அவர்களுக்கு முழுமையான ஆதரவு கிடைக்கும். நிதி நிலைமையில் பெரிய முன்னேற்றம் ஏற்படப்போகிறது. தன்னம்பிக்கை உச்சத்தைத் தொடுவதால், செய்யும் தொழிலில் இருமடங்கு லாபமும், புதிய திட்டங்களைத் தொடங்க பொன்னான வாய்ப்புகள் தேடிவரும்.

சிம்மம் 

சிம்ம ராசிக்குள் செவ்வாய் நுழைவதால், இவர்களின் வருமானம் இரட்டிப்பாகும். நீண்ட நாட்களாகக் கனவாக இருந்த பல விஷயங்களை அடைய இதுவே சரியான நேரம். திருமணமானவர்களின் வாழ்வில் ரொமான்ஸ் கூடும்; சிங்கிளாக இருப்பவர்களுக்குப் பொருத்தமான வாழ்க்கைத்துணை அமையும். நிதி நிலைமையும் மேம்படும். குடும்பத்தில் சுப காரியங்கள் களைகட்டுவதுடன், புதிய சொத்துக்கள் வாங்கும் யோகமும் கைகூடி வருகிறது. காதலில் இருப்பவர்களுக்கு இது ஒரு சாதகமான காலகட்டமாகும். 

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களின் பொருளாதார நிலை இந்த காலத்தில் அசுர வளர்ச்சி அடையும். தொழில் ரீதியாகப் புதிய கூட்டணிகள் உருவாகி, சமூகத்தில் உங்களது கௌரவமும் மரியாதையும் உயரும்.  முடங்கிப் கிடந்த பழைய பணம் கைக்கு வந்து சேரும். கல்வி மற்றும் தொழிலில் வெற்றியைக் குவிப்பதோடு, சொந்த ஊர் மற்றும் வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும், புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டு. இந்த கிரக மாற்றத்தினால் வெளிநாட்டிலும் பயணம் செய்ய வாய்ப்புகள் உள்ளன. 

கும்பம்

கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையை உலுக்கி எடுத்த கஷ்டங்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகப் போகின்றன.  நிதிநிலை முன்னேற்றமடையப் போகிறது. அடிக்கும் அதிர்ஷ்டத்தால் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கலாம்; பண மழை பொழியப் போகிறது. புதிய முயற்சிகளுக்கு வெற்றிகரமான தொடக்கம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளிநாடு சென்று வேலை செய்யும் பொன்னான வாய்ப்பு தேடிவரும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் முடிவுக்கு வந்து மகிழ்ச்சி நிலைக்கும்.  தற்போது வேலையில் இருப்பவர்கள் அலுவலகத்தில் சிறப்பான நன்மைகளை அடைய முடியும். 

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
TVK:
TVK: "அசிங்கமா இல்லையா?" முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிற்கு தவெக கேள்வி
நீலகிரிக்கு ரெட் அலர்ட்... கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்!
நீலகிரிக்கு ரெட் அலர்ட்... கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
TVK:
TVK: "அசிங்கமா இல்லையா?" முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிற்கு தவெக கேள்வி
நீலகிரிக்கு ரெட் அலர்ட்... கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்!
நீலகிரிக்கு ரெட் அலர்ட்... கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்!
நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: ஓட்டுநர் பலியான சோகம் - பயணிகள் நிலை என்ன?
நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: ஓட்டுநர் பலியான சோகம் - பயணிகள் நிலை என்ன?
அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு! ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு வெளியான ஜாக்பாட் அறிவிப்பு!
அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு! ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு வெளியான ஜாக்பாட் அறிவிப்பு!
மழைக்காலத்தில் கேள்விக்குறியாகும் உடல்நலம்: உணவையே மருந்தாக்குவது எப்படி?
மழைக்காலத்தில் கேள்விக்குறியாகும் உடல்நலம்: உணவையே மருந்தாக்குவது எப்படி?
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கார்த்திக்...! மகேஷின் கல்யாணத்தை தடுத்து நிறுத்துவானா?
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கார்த்திக்...! மகேஷின் கல்யாணத்தை தடுத்து நிறுத்துவானா?
Embed widget