மேலும் அறிய

சிம்ம ராசிக்கு சூப்பர்...மிதுன ராசிக்காரர்கள் கொஞ்சம் மெதுவா..! - இன்றைய ராசிபலன்கள்

அனைத்து ராசி நேயர்களுக்கும் இன்றைய தேதிக்கான (31 ஜனவரிக்கான) ராசி பலன்கள்... 

மேஷம்

இன்றைய நாளில் உங்களது பணியிடத்தில் உங்களுக்குச் சில ஆதாயம் கிடைக்கும். இதனால் இதுவரை நிலுவையில் இருக்கும் வேலைகள் விரைவில் முடியும். உங்கள் மூத்த சகோதர சகோதரி உதவியுடன் ஒரு செயலை முடிக்கும் நிலையில் அது வெற்றி அடையும். குடும்பத்துடன் வழிபாட்டுத்தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்பு உள்ளது.இது உங்களுக்கு வேலையில் வெற்றியைத் தேடித்தரும் தினம். 

ரிஷபம்

உங்கள் அலுவலகத்தில் மூத்த அதிகாரிகள் உதவி உங்களுக்குக் கிடைக்கும்.ஊதிய உயர்வுக்கு வாய்ப்பு. நாள் முழுதும் நீங்கள் சிறப்பாக உணர்வீர்கள்.அரசியலில் உள்ளவர்களுக்கு இன்றைய தினம் அனுகூலமாக அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். இணையருடன் திரைப்படம் பார்க்கத் திட்டமிடுவீர்கள்.பண ரீதியாக பல புதிய முன்னேற்றங்கள் நிகழும். வீட்டுக்கான சில பொருட்களை வாங்குவீர்கள். வெற்றி உங்கள் பாதங்களை முத்தமிடும்.

மிதுனம்

அதிகாரிகளை அணுகுவதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
குடும்பத்துடன் சுமுகமாக இருப்பது உறவை வலுப்படுத்தும். அலுவலகத்தில் யாருக்கும் தேவையில்லாமல் அறிவுரை தரவேண்டாம். பூங்காவில் நடைபயணம் செய்வீர்கள். அப்போது சந்திக்கும் ஒருவர் உங்களது பிரச்னைக்ளுக்குத் தீர்வு அளிக்கக் கூடும்.காதலர்களுக்கு அணுகூலமான நாள். 

கடகம்

வீட்டுக்கு நண்பர்கள் வர வாய்ப்பு உண்டு. கவின்கலை மாணவர்கள் தங்களது நோக்கத்தை நிறைவேற்ற கடினமாக உழைக்க வேண்டிய தினம். எந்த வேலையைத் தொடங்கும் முன்பும் வீட்டில் முதியவர்களிடம் அறிவுரை கேட்டுவிட்டுத் தொடங்குவது நல்லது. உங்கள் மீதே உங்களுக்கான நம்பிக்கை குறைவாக இருக்கும். உங்களது வேலையை முடிப்பதில் முழு கவனத்தைச் செலுத்துவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகள் இந்த நாளில் கிடைக்கும்.

சிம்மம்

குடும்பத்துடன் இன்றைய நாள் மகிழ்ச்சியாக இருக்கும். பட்டம் பெற இருக்கும் மாணவர்கள் இந்த நாள் நல்ல நாள். ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவு உங்களுக்கு இருக்கும். மார்க்கெட்டிங் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு தங்கமான வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் கெரியரில் பல திருப்பங்கள் நிகழும்.

கன்னி

வேலையில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உங்களது திறமையால் அலுவலகத்தில் பலரை ஆச்சரியப்பட வைப்பீர்கள். உங்களது இணையருடன் உங்களது உறவு நல்லபடியாக இருக்கும். அவர்களுடன் வெளியே இரவு உணவுக்குத் திட்டமிடுவீர்கள். வணிகத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் பிரச்னைகள் தீரும். 

துலாம்

பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.அவர்களுடன் நீங்கள் வெளியே செல்வீர்கள். முக்கியமான ஒரு பணி உங்கள் தந்தையின் உதவியுடன் முடியும். வேலையிடத்தில் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள்.உங்களது சாதனைகளை எண்ணி பெருமை கொள்வீர்கள். அறிவியல் மாணவர்களுக்குச் சிறந்த நாள். படிப்பை புரிந்துகொள்ள நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். சமூகப் பணியில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும்.உங்கள் இணையருடன் நேரத்தைச் செலவிடுவது உறவில் நெருக்கத்தைச் சேர்க்கும்,

விருச்சிகம்

பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். அவர்களுடன் வெளியே செல்ல வாய்ப்பு உண்டாகும். உங்களது உழைப்பில் பெருமை கொள்வீர்கள். படிப்பில் நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.காதலருடன் நேரத்தைச் செலவிடுவதால் உறவு இனிமையாக இருக்கும்.

தனுசு

இன்று நாள் முழுக்க நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். இந்த ராசியில் பிறந்த ஆசிரியர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாள். பணியில் வெற்றி கிட்டும். இணையுடன் வெளியே செல்வீர்கள். வணிகத்தில் எல்லாமுமே சிறப்பாக அமையும். தேவைப்படுபவர்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைக்கும். இந்த ராசியில் பிறந்த வழக்கறிஞர்களுக்கு இன்று அணுகூலமான நாள். 

மகரம்

இன்று உற்சாகமாக இருப்பீர்கள். உங்கள் வேலையில் வேகம் அதிகரிக்கும். பொறியாளர்கள் தங்களது அனுபவத்தைக் கொண்டு சரியான முடிவை எட்டுவார்கள். இணையருடைய சொல்படி நடப்பது சிறந்தது. அது இருவரிடையே நெருக்கத்தை அதிகரிக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்குச் சாதகமான நாள். எந்த ஒரு வேலையையும் முழு நம்பிக்கையுடன் செய்வீர்கள்.

கும்பம்
குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். புத்தக விற்பனையாளர்கலுக்கு உகந்த நாள்.அரசியல் தொடர்புடையவர்களுக்கு சமூகத்தில் சிறந்த அந்தஸ்து கிடைக்கும். பணப்பரிமாற்றத்தில் உஷாராக இருக்கவும். வேலை தேடும் இளைஞர்களுக்கு இன்று வேலை கிடைக்கும்.

மீனம்
பெற்றோருடனான உறவு மேம்படும். வழிபாட்டுத்தளத்துக்குச் செல்வீர்கள். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக அமையும். விளையாட்டில் பிள்ளைகள் அதிக கவனம் செலுத்துவார்கள். சிலருக்கு உங்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். உறவுகளுடனான அன்பு வலுக்கும்.

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (05-08-2026): விருச்சிகத்துக்கு சிக்கல்.. மகரத்துக்கு செலவு.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (05-08-2026): விருச்சிகத்துக்கு சிக்கல்.. மகரத்துக்கு செலவு.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (04-08-2026): ரிஷபத்துக்கு செலவு.. துலாமுக்கு வரவு.. உங்க ராசிக்கான இன்றைய பலன்கள்!
Rasi Palan Today (04-08-2026): ரிஷபத்துக்கு செலவு.. துலாமுக்கு வரவு.. உங்க ராசிக்கான இன்றைய பலன்கள்!
Rasi Palan Today (03-08-2026): இன்று ஆடிப்பெருக்கு.. ரிஷபத்துக்கு லாபம் கொட்டும்.. அப்ப உங்க ராசிக்கு?
Rasi Palan Today (03-08-2026): இன்று ஆடிப்பெருக்கு.. ரிஷபத்துக்கு லாபம் கொட்டும்.. அப்ப உங்க ராசிக்கு?
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget