மேலும் அறிய

Guru - Ketu Conjunction: தீபாவளி திருநாளில் குரு-கேது சேர்க்கை.. கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் எவை?

Guru - Ketu Conjunction: தீபாவளி திருநாள் நவம்பர் 8ம் தேதியன்று குரு-கேது சேர்க்கை நடைபெறுவதால் இந்த 4 ராசிகளுக்கு அதிஷ்டம் கொட்டப்போகிறது.

தீபாவளி திருநாள் நவம்பர் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் குரு பகவானும், கேது பகவானும் இணைய உள்ளனர். குரு பகவான் ஞானம், செல்வம், நற்பேறு, தர்மம் ஆகியவற்றைக் குறிக்கிறார். கேது கர்ம வினைகள், ஆன்மிகத் தேடல் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறார். இந்த இரு கிரகங்களும் இணையும் காலம், பழைய அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் புதிய பாதையைத் தேர்ந்தெடுக்கும் காலமாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வரும் நவம்பர் 8ம் தேதி இரண்டு கிரகங்களும் சிம்ம ராசியில் இணைவதால் இந்த 4 ராசிகளுக்கு எதிர்பாராத பணமழை, அதிஷ்டம் வந்து குவியப்போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்பதை விரிவாக பார்க்கலாம். 

இதையும் படிங்க: குரு பெயர்ச்சி பலன்கள்.. இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... உங்க ராசிக்கு யோகமா? சோதனையா?

கடக ராசி

பொருளாதார நிலை உயர்ந்து நல்ல முன்னேற்றம் காணப்படும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய வேலைவாய்ப்புகளுக்கான கதவுகள் திறக்கும்; வருமானமும் உயரும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் பொறுப்புகளும் புதிய வாய்ப்புகளும் தேடிவரும். வரவு செலவுகளை சரியாகத் திட்டமிட்டுக் கையாண்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்து நிற்கும்.

சிம்ம ராசி

தொழில் மற்றும் நிதி சார்ந்த விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் செய்பவர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் திறமைகளை நிரூபிப்பதற்கான சிறந்த வாய்ப்புகள் தேடிவரும். நிலுவையில் இருந்த வேலைகளும் சாதகமான பலன்களை தரும். இருப்பினும், புதிய முதலீடுகளைச் செய்யும் முன் ஆலோசித்து முடிவெடுப்பது ரொம்ப முக்கியம்.

தனுசு ராசி

குரு பார்வை இருப்பதால் போதும் போதும் என்ற அளவுக்கு எண்ணற்ற நன்மைகளை கொடுக்கப்போகிறது. நீண்ட கால முதலீடுகள் மூலம் எதிர்பாராத நல்ல லாபம் கிடைக்கும். இந்த பண்டிகைக் காலத்தில் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு மற்றும் புதிய முயற்சிகளில் சிறப்பான வளர்ச்சி உண்டாகும்.  
புதிய முதலீடுகளில் அவசரப்படாமல் நிதானத்தை கடைப்பிடிப்பது ரொம்ப நல்லது.

கும்ப ராசி

தொடுப்பதெல்லாம் வெற்றியாகும் இனிய காலம் இது. அலுவலகத்தில் உயரதிகாரிகளின் முழு ஆதரவும், புதிய பொறுப்புகளும் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் சுலபமாகக் கையெழுத்தாகும். தற்போதைய பணவரவைச் சரியாகச் சேமித்துச் செலவிட்டால், அது உங்களின் எதிர்காலத்திற்குப் பெரும் உதவியாக இருக்கும்.

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

குரு பெயர்ச்சி பலன்கள்.. இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... உங்க ராசிக்கு யோகமா? சோதனையா?
குரு பெயர்ச்சி பலன்கள்.. இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... உங்க ராசிக்கு யோகமா? சோதனையா?
இன்றைய ராசிபலன் (Oct.31) -யாருக்கு? எப்படி? மாதத்தின் கடைசி நாள் வரவா? செலவா? சாதகமா? பாதகமா?
இன்றைய ராசிபலன் (Oct.31) -யாருக்கு? எப்படி? மாதத்தின் கடைசி நாள் வரவா? செலவா? சாதகமா? பாதகமா?
இன்றைய ராசிபலன் (Oct.29) -யாருக்கு? எப்படி? கன்னிக்கு செலவு, தனுசிற்கு பாசம் - சிம்மம், மிதுனம் நிலை?
இன்றைய ராசிபலன் (Oct.29) -யாருக்கு? எப்படி? கன்னிக்கு செலவு, தனுசிற்கு பாசம் - சிம்மம், மிதுனம் நிலை?
இன்றைய ராசிபலன் (Oct.28) -யாருக்கு? எப்படி? மிதுனம், கன்னி, கும்பம் உஷார்..! மீனம், ரிஷபம் செம்ம ஹாப்பி
இன்றைய ராசிபலன் (Oct.28) -யாருக்கு? எப்படி? மிதுனம், கன்னி, கும்பம் உஷார்..! மீனம், ரிஷபம் செம்ம ஹாப்பி
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நாளை முதல் இடி மின்னலுடன் மழை? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நாளை முதல் இடி மின்னலுடன் மழை? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை எச்சரிக்கை
எங்கள் தலைவர் நிறைய பாலங்களை கட்டியுள்ளார்! தெறி பட பாணியில் கட்டி தொங்கவிடலாம் விஜய்.. கிண்டல் செய்த கனிமொழி!
எங்கள் தலைவர் நிறைய பாலங்களை கட்டியுள்ளார்! தெறி பட பாணியில் கட்டி தொங்கவிடலாம் விஜய்.. கிண்டல் செய்த கனிமொழி!
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
Embed widget