மேலும் அறிய

Love Horoscope Today: உங்களுக்கு இந்த ராசியா? அப்படினா கண்டிப்பா படிங்க; இன்றைய ஜாலியான லவ் ராசிபலன் இதோ!

Love Horoscope Today in Tamil, September 14th 2022: காதலில் தவிக்கும் காதலர்களுக்காகத் தான் இந்த ஜாலியான லவ் ராசி பலன். ஜாலியா படிங்க கப்புல்ஸ்.!

நண்பர் ஒருவரிடம் தனது காதல் கதையை சொல்லச்சொல்லி கேட்டோம். அவரும் சொல்லத் தொடங்கினார். தனது காதலரை ஒரு கொண்டாட்டத்தில் சந்தித்துள்ளார். சந்தித்தபோது இருவருக்குமே காதலுக்கான எந்த உணர்வுமே இல்லை. ஆனால் நாளாக நாளாக இருவருக்குள்ளேயும் ஏற்பட்ட ப்ரியத்தை வெளிப்படுத்தாமலே இருந்துவிட்டோம். அவரது அக்கறையும் நலனும் சார்ந்த விஷயத்தில் தான் எடுத்துக்கொண்ட ஈடுபாடின்போதுதான் நண்பரின் மனதில் காதல் இருப்பதை உணர்ந்திருக்கிறார். ஆனால் அவருக்குள் இருக்கும் உள்ளுணர்வை காதல் என உறுதிப்படுத்துவதில் சிக்கல் இருந்திருக்கிறது. 

இந்த சிக்கலோடே நீண்ட நாட்கள் தனது காதலரை எதிர்கொண்டு வந்திருக்கிறார். ஆனால் அவரது காதலரோ, இவரது ப்ரியத்தை உணர்ந்து, இவருக்கு இருப்பது காதலா இல்லை ப்ரெண்ட்ஷிப்பானு சோதனை நடத்தி இருக்கிறார். நண்பர்கள் தின வாழ்த்துத்களைச் சொன்னவர் ரக்-ஷா பந்தன் வாழ்த்துகளையும் சொல்லி இருக்கிறார்.  மனம் உடைந்து போன நண்பர் கோபத்தில் சண்டையிட்டு இருக்கிறார். ஒன்றை நாம் எப்போதும் நினைவில் கொள்ளுதல் அவசியம். ஒரு மனம் இன்னொரு மனதை உறவு கொண்டாட நினைக்கிறது என்றால், அது அந்த உறவை உறுதிப்படுத்த நினைக்கும். அப்படித்தான் நண்பரும் அவரது காதலரும் நினைத்திருக்கிறார்கள். ஆனால் அதனை முன்னெடுப்பதில் அவர்களுக்கு தயக்கம் இருந்திருக்கிறது. எப்போதும் ஒரு உறவை உங்கள் வாழ்வு முழுமைக்கும் தோழமையாகவோ அல்லது துணையாகவோ கொண்டு செல்ல முடிவு செய்துவிட்டால் அதனை உடனே முன்னெடுங்கள். அது ரொம்பவே அவசியம். அப்படிச் செய்யாமல் விட்டுவிட்டு சிட்டுக்குருவிக்கு றெக்க முளச்சுடுத்து பறந்து போயிடுத்துனு ஃபீல் செஞ்சாலும் ப்ரயோஜனம் இல்லை. சோ பீ கான்ஃபிடண்ட் இன் ரிலேஷன்ஷிப். சரி, வாங்க இன்றைக்கான ஜாலியான லவ் ராசிபலனை பார்க்கலாம்.
Love Horoscope Today: உங்களுக்கு இந்த ராசியா? அப்படினா கண்டிப்பா படிங்க; இன்றைய ஜாலியான லவ் ராசிபலன் இதோ!

மேஷம்

ப்ரெண்டா இல்ல டாவானு முடிவு எடுக்கவேண்டிய சூழல் உருவாகலாம். யாருக்காகவும் எதுக்காகவும் ஒரு ரிலேஷன்ஷிப்ப விட்டு கொடுத்துடாதீங்க. நாளைக்கு லவ்வுல ப்ராப்ளம்னா ஹெல்ப்க்கு நிக்கறது ப்ரெண்ட்ஸா தான் இருப்பாங்க. ப்ரெண்ட்ஸிப்ல ப்ராப்ளம்னாலும் அத தீத்து வெக்கற மாதிரி உங்க பாட்னர்ட்ட உங்க ப்ரெண்ட்ஷிப் பத்தி சொல்லி வைங்க. 

ரிஷபம்

எவ்வளவு அடுச்சாலும் தாங்கறீங்கனு உங்க லவ்வர் உங்கள போட்டு பாடா படுத்தறாங்கனு நீங்க சொல்றது புரியுது. இருந்தாலும், உங்களுக்கு வேற வழியே இல்ல. அனுபவுச்சு தான் ஆகனும். இன்னைக்கு உங்களுக்கு இப்படியான வருத்தங்கள்ல இருந்து கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்க வாய்ப்புகள் இருக்கு. 

மிதுனம்

தீவிர தலைவர் ரசிகரா இருக்கற உங்களுக்கு ஃப்ர்ஸ்ட் டே ஃப்ர்ஸ்ட் ஷோக்கு டிக்கெட் கெடச்சும் படத்துக்கு போக முடியாம இருந்தா மனசுல ஒரு வலி வரும் பாருங்க. அப்படி இருக்க போகுது உங்க லவ் இன்னைக்கு. உங்க லவ்வரோட அப்பா அம்மாவுக்கு உங்க லவ் ஓ.கேனாலும் உங்க லவ்வரோட ஸ்ப்லிங்க்கு நாட் ஓ.கேவா இருக்கும். உங்க லவ்வருக்கு கூட பொறந்த ஸ்ப்லிங் இல்லைனாலும், ஒன்னு விட்ட ஸ்ப்லிங் ரெண்டு விட்ட ஸ்ப்லிங்குனு வந்து உங்க லவ்வுக்கு ஆபோசிட்டா நிப்பாங்க. சோதனையான நாள். 

கடகம்

உங்க லவ்வுல இன்னைக்கு நீங்க நெனச்சது எல்லாம் நடக்கும். அதுக்கான வாய்ப்புகள் அத்தனையும் இருக்கு. இதுல ஃபுயூட்டி என்னன்னா நீங்க உங்களுக்கும் உங்க லவ்வுக்கும் நல்லத மட்டும் மறந்துகூட நினைக்க மாட்டீங்க. முடுஞ்சு போனதா நெனச்ச பழய பிரச்சனைய நீங்களே யோசுச்சு உங்க லவ்வர்ட்ட பேசி சண்ட போடுவீங்க. என்னைக்குதான் இந்த ஹேபிட்ட விட போறங்கனு தெரியல. யானை தன் தலையில தானே மண்ணவாரி போட்டுக்குற நாள். 

சிம்மம்

ஹேப்பி டே. வெல்கம் டு சத்யம் சினிமாஸ் என்ஜாய் யுவர் சினாக்ஸ்னு சொல்லி டைடானிக் படம் பாக்கற அளவுக்கு ஜாலியான டே. மேக் இட் மெமரபுல் டே. எண்ட் மட்டும் கொஞ்சம் கவனமா ஹெண்டில் பண்ணுங்க. 

கன்னி

ஒரு ஆம்னி பஸ்ஸுல நல்லா தூங்கி, நைட் ட்ரேவல் முடேச்சுட்டு விடுஞ்சு எந்துறச்சதும் நைட் கழட்டிவிட்ட செப்பல் எங்க இருக்குனு கண்டு பிடிக்கறதுக்குள்ள ஒரு அவஸ்தை வரும் பாருங்க. அப்படி ஒரு அவஸ்தயா இந்த டே உங்க லவ்வுல ஸ்டார்ட் ஆக வாய்ப்புகள் அதிகம். பட் ஸ்யூரா சொல்லாம் ஃபைனலா ஹேப்பி எண்டிங் தான். 

துலாம்

நீங்க ஏன் இன்னும் கமிட் ஆகாம இருக்கீங்கனு கேட்டா, லவ்வெல்லாம் வேணாங்க. வீட்டுல பாக்கறவங்கள கல்யாணம் செஞ்சுட்டு வாழ்க்கைய வாழனும்னு லவ் பண்றவங்கள விட நல்லாவே உருட்டுவீங்க. ஓரமா நின்னு ஒன் சைடு லவ் செஞ்சா மட்டும் போதாது. போய் சொல்லனும் இல்ல, அவங்கள சொல்ல வைக்கனும். ஆனா நீங்க இதையெல்லாம் செய்யாம உங்க லவ்வர் காதுல படறமாதிரி வீடு, கல்யாணம்னு உருட்டீட்டு இருப்பீங்க. லவ்வுல உருப்புட பாருங்க. 

விருச்சிகம்

உங்க லவ்வர் எப்பவுமே உங்க கூட நான் இருக்கேன்னு உங்களுக்கு ஃபீல் பண்ண வெப்பாங்க. லவ்லி எமோஷ்னல் டே. 

தனுசு

நீங்க பழனிக்கே பால் காவடி எடுத்தாலும்  இன்னைக்கு உங்களுக்கு கொஞ்சம் சுமாரன டே தான். லவ்வர்ட்ட கூப்ட்டு பேசுங்க. மனச குழப்பிகாதீங்க. ரெண்டு இளையராஜா, நாலு ரகுமான், ஒரு யுவன் சங்கர் ராஜாவ ப்ளே பண்ணிட்டே இந்த டேவ ஸ்டார்ட் பண்ணுங்க. நல்லதே நடக்கட்டும். 

மகரம்

ரெண்டு பேரும் லவ் பண்றீஙீகளா இல்ல மீமீ க்ரியேட் செய்யறீங்களானு உங்களுக்கே டவுட் வர்ற அளவுக்கு ஒரே தக் லைஃபா போகும். டு டே புல் டேமேஜ். உங்களுக்கே உங்கள நெனச்சா சிரிப்பா இருக்கும். 

கும்பம் 

குடும்பமா உக்காந்து உங்க கல்யாண விசயத்த பேசீட்டு இருப்பாங்க. எதுக்கும் யாராயாவது லவ் பண்றீங்களானு கேட்டுக்கலாம்னு கேட்டா நீங்க லவ் பண்றீங்களோ இல்லையோ ஆமாம்னு சொல்லிடுங்க. ஒரு ஆறு மாசத்துக்கு இந்த பேச்சு ஸ்டார்ட் ஆகாது. "அந்த கல்யாணம் மட்டும் லேட்டா யோசி வெற்றிகள் குவியுமடா" தான் இன்றைக்கு உங்களுக்கான டிப்ஸ். ப்ளீஸ் வைய்ட் ஃபார் அ மேஜிக் ஏஸ்பேஸலி லவ் மேஜிக். 

மீனம்

நமக்கு தான் லவ்வு செட்டாகலயே லவ் பேர்ட்ஸ் வாங்கி வழக்கலாமானு யோசிப்பீங்க. உங்களுக்கு டீப் லவ்வே சொட்டானாலும் சிங்கிள் மாதிரி தான் இருப்பீங்க. நீங்க வாங்கீட்டு வந்த வரம் அப்படி.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
திமுக கபட நாடகம்... தோலுரிக்கும் சி.வி.சண்முகம் - விழுப்புரத்தில் பேசியது என்ன?
திமுக கபட நாடகம்... தோலுரிக்கும் சி.வி.சண்முகம் - விழுப்புரத்தில் பேசியது என்ன?
ADMK Walkout; பொள்ளாச்சி சம்பவத்தை சுட்டிக்காட்சி தவறை ஞாயப்படுத்துவதா? ஆர்.பி. உதயகுமார் விளாசல்...
அதிமுக வெளிநடப்பு; பொள்ளாச்சி சம்பவத்தை சுட்டிக்காட்சி தவறை ஞாயப்படுத்துவதா? : ஸ்டாலினை விளாசிய RB உதயகுமார்
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Embed widget