மேலும் அறிய

இன்றைய ராசிகளுக்கான துல்லியமான பலன்கள் (25-04-2021)

இன்றைய நாளில் எந்தெந்த ராசிகளுக்கு என்ன மாதிரியான பலன் என்பதை ஜோதிட நிபுணர் மடப்புரம் விலக்கு கரு.கருப்பையா கணித்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை 25.04.2021

நல்ல நேரம் :

காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை
மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை

கௌரி நல்ல நேரம் : 
மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை

ராகு காலம் : 
மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை

மேஷம்:

நன்மைகள் பலவாக வர காத்திருக்கிறது. எடுத்த காரியத்தை சிறப்பாக முடிப்பீர்கள். முன்வைத்த காலை பின்வைக்க மாட்டீர்கள். குடும்ப உறவுகள் சீராகும், வழக்குகள் சாத்தியமாகும். பாக்கிகள் வசூலாகும். அனைத்து காரியத்தையும் சிறப்பாக செய்வீர்கள். வெற்றி மீது வெற்றி வந்து சேரும் நாள் இது. அரசியல் வாய்ப்புகள் கூடும், காதல் வாய்ப்புகள் சுமாராகவே உள்ளது.
 
ரிஷபம் :

உயர்வுகள் பலப்படும். புலப்படும். எந்த காரியத்தையும் சிறப்பாக செய்வீர்கள். காரிய வெற்றி கைகூடும். காரிய அனுகூலம் கூடும், ஒரு சிலருக்கு காலையில் கவலை, மாலையில் மகிழ்ச்சி அமையலாம். மனதில் குழப்பம் வேண்டாம். திடமாக, தைரியமாக இருங்கள். சிலருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்படும். உடல்நலம் சீராகும். தைரியம் கூடும், வரன்கள் வரமாக அமையும்.  விவசாயிகளுக்கு முன்னேற்றம் உண்டு.

மிதுனம் :

தனவரவு கூடும். பொருளாதார நிலை மேம்படும். பாக்கிகள் வசூலாகும். கடன் தொல்லை குறையும். வங்கி, ஏ.டி.எம். வகையில் விழிப்புடன் செயல்படுங்கள். கூட்டுத்தொழிலில் குழப்பம் குறையும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். அன்புக்குரியவர்களின் சந்திப்புகள் நிகழும். பாசத்திற்கு கட்டுப்படுவீர்கள். உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
 
கடகம் :

பரிசு, பாராட்டு, புகழ் கூடும். பெருமை சேரும் நாள். காதல் வாய்ப்புகள் சுமாராக உள்ளது. அன்புக்குரியவர்களின் சந்திப்பு காத்திருக்கிறது. பொருள் ஆதாயம் சிறப்பாக அமைய காத்திருக்கிறது. அரசியல் ஆர்வம் வேகம், அனுகூலம் கூடும், இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும். சலசலப்புகள் மாறி கலகலப்புகள் கூடும். உடல்நலம் சீராகும். சிறு, குறு தொழில் செய்வோர்கள் கூடுதல் முன்னேற்றம் காணலாம். 

சிம்மம் :

உதவிகள் பலப்படும், புலப்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்வீர்கள். மனதில் நிம்மதி கூடும். ஆன்மீக நாட்டம் கூடும். திருப்பணி வேலைகளை சிறப்பாக செய்வீர்கள். குடும்ப உறவுகளை சுமூகமாக்கும். பிள்ளைகளால் தொல்லைகள் குறையும். மாணவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டு. விளையாட்டு, கலைத்துறையில் வெற்றி வாய்ப்பு உண்டு.

கன்னி:

போட்டி, பொறாமைகள் இருக்கும். தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றுங்கள். மனக்குழப்பத்தை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். அமைதியான முறையில் செல்லுங்கள். மன அமைதிக்காக தியானம், யோகா கற்றுக்கொள்ளுங்கள். ஆன்மீக சிந்தனையில் நாட்டம் கூடும். குடும்ப உறவுகள் சீராகும். குழந்தைகளால் நல்ல முன்னேற்றம் உண்டு.

துலாம் :

மனதிலே தெளிவு கூடும். யோகமான நாள். செல்வாக்கு, சொல்வாக்கு கூடும். பாக்கி வசூலாகும். பிரிந்தவர்கள் பிரியத்துடன் ஒன்று சேர்வார்கள். அன்புக்குரியவர்களின் சந்திப்பு நிகழும். தங்கம், வெள்ளி,வைர வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும். இரும்பு, எஃகு வியாபாரிகள் ஏற்றம் காணலாம். வெளியூர் தகவல்கள் சாத்தியமாகும். பயணங்களை குறைத்துக் கொள்ளவும்.
 
விருச்சிகம் :

முயற்சிகள் சாத்தியமாகும். பாக்கிகள் வசூலாகும். கடன்தொல்லை குறையும். வருமான வாய்ப்புகள் சீராகும். முயற்சிகள் குழப்பங்களை ஏற்படுத்தலாம். தெளிவாக இருக்க வேண்டும். பங்குதாரர்களால் பிரச்சினை ஏற்படலாம். விழிப்புடன் செயல்படுங்கள். அனுசரித்து செயல்படுங்கள். உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். உரிய மருத்துவ ஆலோசனை எடுத்துக்கொள்ளவும். உணவுக்கட்டுப்பாடு மிகமிக அவசியம்.
 
தனுசு:

கலை மற்றும் தொழிலில் ஆர்வம் கூடும். சிறு, குறு தொழில் செய்வோர் கூடுதல் முன்னேற்றம் காணலாம். மண்பாண்டம், எவர்சில்வர் தொழில் செய்வோருக்கு முன்னேற்றம் உண்டு. பிள்ளைகளால் தொல்லைகள் குறையும். கூடுதல் வளர்ச்சி உண்டு. மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம உண்டு.
 
மகரம் :

களிப்பான நாள். நல்ல முன்னேற்றம் உண்டு. எந்த காரியத்தையும் சிறப்பாக செய்வீர்கள். பல முறை யோசித்து செயல்பட வேண்டும். மகன் அல்லது மகளுக்கு திருமண ஏற்பாடுகள் சிறப்பாக செய்வீர்கள். வரன்கள் வரமாக அமையும்.
 
கும்பம் :

பாராட்டு, புகழ், பெருமை கூடும். தற்புகழ்ச்சி, தற்பெருமை வேண்டாம். மருத்துவ ஆலோசனை எடுத்துக்கொள்ளவும். உணவுக்கட்டுப்பாடு மிக மிக அவசியம். தூக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கவலைகள் மாறும். சுற்றத்தார், குழந்தைகள் வழியில் அனுசரித்து செல்லவும். விட்டுக்கொடுத்து செல்லவும்.
 
மீனம் :

ஆதரவு கூடும், பொருள் ஆதாரம் கூடும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்பு உண்டு. புதிய ஒப்பந்தங்கள் பெறலாம். சின்னத்திரை, வெள்ளித்திரையினர் வாய்ப்புகள் பெறலாம். பாக்கிகள் வசூலாகும். தகவல்கள் தனவரவை கூட்டும். தொலைதூரப் பயணங்களை குறைத்துக்கொள்ள வேண்டும். மிஸ்டு கால் பிரச்சினை ஏற்படலாம். தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படலாம். அனுசரித்துச் செல்லவும். சிறப்பான முன்னேற்றம் காணலாம்.

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (07.10.2026): மிதுனத்துக்கு வரவு; கன்னிக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு லாபமா? நஷ்டமா? - இன்றைய பலன்கள்!
Rasi Palan Today (07.10.2026): மிதுனத்துக்கு வரவு; கன்னிக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு லாபமா? நஷ்டமா? - இன்றைய பலன்கள்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget