ABP Nadu Exclusive: சர்வதேச கடல் எல்லையில் இருந்து தமிழகத்தை உளவு பார்க்கும் சீன உளவு கப்பல்; கண்காணிப்பை தீவிரப்படுத்தும் இந்தியா

தமிழகத்தை உளவு பார்க்கும் சீன உளவு கப்பல்
சீன உளவுக்கப்பல் இலங்கை வரும் நேரத்தில் நடத்தப்படும் இந்த பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது.
தமிழகம் நீண்ட கடற்கரையை கொண்ட மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்தின் கிழக்கே இலங்கை அமைந்து உள்ளது. இலங்கை இந்தியாவின் நட்பு நாடாக அறியப்பட்டாலும், சமீப காலமாக அங்கு அரங்கேறி வரும்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.

