மேலும் அறிய

Tirupattur School Caste issue | சாதி பெயரை சொல்லி திட்டிய சத்துணவு பெண்!சிறுவன் கண்ணீர் வாக்குமூலம்

திருப்பத்தூர் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவனை சத்துணவு அமைப்பாளர் ஜாதி பெயரை சொல்லி அநாகரிகமாக பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவனின் புகாரை அடுத்து சம்பந்தப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்குமாறு கண்டனங்கள் எழுந்துள்ளன.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பொம்மிக்குப்பம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்தப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பத்மினி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் சத்துணவு வாங்கும் பொழுது,  அந்த மாணவனை பார்த்து இந்த பசங்களே இப்படித்தான் எப்ப பாரு ரெண்டு முட்டை கேக்குறாங்க என சாதி பெயரை குறிப்பிட்டு அநாகரிகமாக பேசி உள்ளார். இது குறித்து அந்த மாணவன் தன்னுடைய மாமாவிடம் கூறி அவர் வந்து கேள்வி எழுப்பியும் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என தகாத முறையில் பேசி உள்ளார் பத்மினி. 

இது குறித்து அந்த பள்ளி மாணவன் செய்தியாளரிடம் ஆதங்கமாக தன்னை ஜாதி பெயரை சொல்லி திட்டுகிறார் மேலும் தகாத வார்த்தைகளால் என்னை பேசினார் என ஆதங்கமாக கூறினார். 

அது மட்டுமல்லாமல் சத்துணவு கூடத்தில் கேஸ் சிலிண்டரில் தான் சமையல் செய்ய வேண்டும் என பொருட்கள் அரசு கொடுக்கும் அதை மதிக்காமல் விறகு அடுப்பில் சத்துணவை செய்து மாணவர்களுக்கு விநியோகம் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட சத்துணவு அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைக்கின்றனர்.

செய்திகள் வீடியோக்கள்

"NEETஐ முழுசா ரத்து பண்ணுங்க +2 மார்க்ஸ் அடிப்படையில்.." மத்தியஅரசுக்கு விஜய் கடிதம்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Skoda Offers: 3.50 லட்சம் ரூபாய் வரை ஆஃபர்! தாறுமாறு தள்ளுபடி தந்த ஸ்கோடா - எந்தெந்த காருக்கு?
Skoda Offers: 3.50 லட்சம் ரூபாய் வரை ஆஃபர்! தாறுமாறு தள்ளுபடி தந்த ஸ்கோடா - எந்தெந்த காருக்கு?
CV Shanmugam: OPS-ஐ விரட்டிவிட்ட பாவத்திற்குத்தான் தண்டனை அனுபவிக்கிறோம்.. சிவி சண்முகம் புலம்பல்
CV Shanmugam: OPS-ஐ விரட்டிவிட்ட பாவத்திற்குத்தான் தண்டனை அனுபவிக்கிறோம்.. சிவி சண்முகம் புலம்பல்
ABP Nadu Top 10, 13 May 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP Nadu Top 10, 13 May 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
CV Shanmugam: எடப்பாடி பழனிசாமி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் அதிமுக.. சிவி சண்முகம் பகிரங்க குற்றச்சாட்டு
CV Shanmugam: எடப்பாடி பழனிசாமி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் அதிமுக.. சிவி சண்முகம் பகிரங்க குற்றச்சாட்டு

வீடியோ

ஜெ.வின் ஆன்மீக வழிகாட்டி இன்று விஜய்யின் சிறப்பு அதிகாரி! யார் இந்த ரிக்கி ரதன்
வேலுமணி CV சண்முகம் உட்பட 26 பேரின் பதவிகள் பறிப்பு எடப்பாடி அதிரடி
சட்டமன்றத்தில் விஜய்க்கு ஆதரவு அமமுக காமராஜ் நீக்கம் TTV அதிரடி!
DRUGS-க்கு END உளவுத்துறைக்கு புதிய ஐ.ஜி CM விஜய் அதிரடி மூவ் யார் இந்த அஸ்ரா கார்க்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சூர்யாவின் கருப்பு திரைப்படம் ரிலீஸ் ரத்து? தயாரிப்பாளரின் நள்ளிரவு விளக்கத்தால் ரசிகர்கள் ஷாக்
சூர்யாவின் கருப்பு திரைப்படம் ரிலீஸ் ரத்து? தயாரிப்பாளரின் நள்ளிரவு விளக்கத்தால் ரசிகர்கள் ஷாக்
CV Shanmugam: OPS-ஐ விரட்டிவிட்ட பாவத்திற்குத்தான் தண்டனை அனுபவிக்கிறோம்.. சிவி சண்முகம் புலம்பல்
CV Shanmugam: OPS-ஐ விரட்டிவிட்ட பாவத்திற்குத்தான் தண்டனை அனுபவிக்கிறோம்.. சிவி சண்முகம் புலம்பல்
CV Shanmugam: எடப்பாடி பழனிசாமி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் அதிமுக.. சிவி சண்முகம் பகிரங்க குற்றச்சாட்டு
CV Shanmugam: எடப்பாடி பழனிசாமி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் அதிமுக.. சிவி சண்முகம் பகிரங்க குற்றச்சாட்டு
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு: வைகாசி மாத பூஜைக்கு 5 நாள் சிறப்பு வழிபாடு...
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு: வைகாசி மாத பூஜைக்கு 5 நாள் சிறப்பு வழிபாடு...
MK Stalin: இருக்கு சம்பவம் இருக்கு! திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
MK Stalin: இருக்கு சம்பவம் இருக்கு! திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
Vijay Slams Udhayanidhi: மக்கள் ஆதரவு இல்லையா.? புள்ளிவிவரத்துடன் உதயநிதியை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் விஜய்
மக்கள் ஆதரவு இல்லையா.? புள்ளிவிவரத்துடன் உதயநிதியை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் விஜய்
தேனிக்கு டூர் போறீங்களா? வைகை அணை பூங்காவை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!
தேனிக்கு டூர் போறீங்களா? வைகை அணை பூங்காவை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!
Amul Milk Price Hike: நாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு; வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமுல்
நாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு; வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமுல்
Embed widget