மேலும் அறிய

Guindy Doctor Stabbed Accused Video | டாக்டருக்கு சரமாரி கத்திக்குத்து!கூலாக நடந்து வந்த இளைஞன்!

சென்னை கிண்டி அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து 4 பேர் கொண்ட கும்பல் பணியில் இருந்த மருத்துவரை கத்தியால் குத்திய பகீர் சம்பவம் நடந்துள்ளது.

கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பாலாஜி என்பவர் மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். மருத்துவர் பணியில் இருந்த போது திடீரென உள்ளே வந்த நபர்கள் கத்தியால் சரமாரியாக குத்தியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த மருத்துவர் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கத்தியால் குத்தியது யார் என விசாரணையை தீவிரப்படுத்தினர். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், வட இந்தியர்கள் 4 பேர் மருத்துவரை அறைக்கும் பூட்டி கத்தியால் குத்தியுள்ளனர் என்றும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மற்ற நபர்களையும் கண்டுபிடித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

புற்றுநோய் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி மருத்துவர் மீது கத்திக்குத்து நடந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் வைத்தே மருத்துவர் மீது தாக்குதல் நடந்த சம்பவம் மக்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீடியோக்கள்

Guindy Doctor Stabbed Accused Video | டாக்டருக்கு சரமாரி  கத்திக்குத்து!கூலாக நடந்து வந்த இளைஞன்!
Guindy Doctor Stabbed Accused Video | டாக்டருக்கு சரமாரி கத்திக்குத்து!கூலாக நடந்து வந்த இளைஞன்!
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"யாருக்கும் பாதுகாப்பு இல்ல" மருத்துவருக்கு கத்திக்குத்து.. சாட்டையை சுழற்றிய தவெக தலைவர் விஜய்!
Fake Teachers: பள்ளிகளில்‌ 10,000 போலி ஆசிரியர்கள் பாடம் எடுக்கிறார்களா? பள்ளிக்‌ கல்வித்துறை பரபர பதில்!

Doctors Strike: துணை முதல்வர் போட்ட ஸ்கெட்ச்! மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் - பின்னணியில் தமிழக அரசு செய்தது என்ன? 

Stock market crash:தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை- என்ன காரணம்?முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..!

ABP Premium

வீடியோ

Guindy Doctor Stabbed Accused Video | டாக்டருக்கு சரமாரி  கத்திக்குத்து!கூலாக நடந்து வந்த இளைஞன்!Woman Murder:  சிறுநீர் கழித்த பெண் வியாபாரி! வெட்டிக் கொன்ற ரவுடி! சென்னையில் பகீர்!Seeman NTK : சீமானுக்கு ஆப்புவைக்கும் ஆடியோ! உளவுத்துறைக்கு அதிரடி டாஸ்க்! சிக்கலில் நாம் தமிழர்Guindy doctor stabbed : அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து! HOSPITAL-ல் பகீர்! வட மாநிலத்தவர் கொடூரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"யாருக்கும் பாதுகாப்பு இல்ல" மருத்துவருக்கு கத்திக்குத்து.. சாட்டையை சுழற்றிய தவெக தலைவர் விஜய்!
Fake Teachers: பள்ளிகளில்‌ 10,000 போலி ஆசிரியர்கள் பாடம் எடுக்கிறார்களா? பள்ளிக்‌ கல்வித்துறை பரபர பதில்!
Fake Teachers: பள்ளிகளில்‌ 10,000 போலி ஆசிரியர்கள் பாடம் எடுக்கிறார்களா? பள்ளிக்‌ கல்வித்துறை பரபர பதில்!
Doctors Strike: துணை முதல்வர் போட்ட ஸ்கெட்ச்! மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் - பின்னணியில் தமிழக அரசு செய்தது என்ன? 
Doctors Strike: துணை முதல்வர் போட்ட ஸ்கெட்ச்! மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் - பின்னணியில் தமிழக அரசு செய்தது என்ன? 
Stock market crash:தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை- என்ன காரணம்?முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..!
Stock market crash:தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை- என்ன காரணம்?முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..!
அடிச்சது ஜாக்பாட்.. ஜனவரி முதல் ரேஷன் அட்டைதாரர் அனைவருக்கும் ரூ. 1000 மகளிர் உரிமைத்தொகை!

தம்பி விஜய் மீதான பாசம் குறையவில்லை; ஆனால் அவர் இதை செய்ய வேண்டும்: சீமான் அந்தர் பல்டி

அரசு ஊழியர் வாழ்க்கையை இருட்டாக்குவதா? நாளை கருப்புத்துணி கட்டி போராட்டம்- CPS ஒழிப்பு இயக்கம் அழைப்பு!

TRUST Exam: 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?

Embed widget