மேலும் அறிய

Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?

மதுரையில் சின்ன உடைப்பு கிராம மக்கள் அமைச்சர் மூர்த்தியின் உருவப்பொம்மை எரிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில், தங்களுக்கு உரிய மறுவாழ்வு மற்றும் இழப்பீடு வழங்கக் கோரி சின்ன உடைப்பு கிராம மக்கள் நீண்ட நாட்களாகப் போராடி வருகின்றனர் இந்நிலையில், விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காகச் சின்ன உடைப்பு கிராமத்திலுள்ள வீடுகளைக் காலி செய்ய அதிகாரிகள் முற்பட்டபோது, கடந்த சில வாரங்களாகவே அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்களுக்கு மாற்று இடம் மற்றும் கூடுதல் இழப்பீடு வழங்காமல் வெளியேற மாட்டோம் என உறுதியாகக் கூறி வரும் நிலையில், நேற்று மதுரையில் நடைபெற்ற மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில்  திமுக எம்பி கனிமொழியிடம் முறையிடச் சென்றனர். 

அப்போது அங்கிருந்த அமைச்சர் மூர்த்தி, "இந்தக் கிராமத்தையே நான் தான் காப்பாற்றினேன்" என்று கூறியதாகவும், தங்களை ஒருமையில் பேசி, சாதி ரீதியிலான வன்மத்தை வெளிப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

மேலும் அமைச்சரை கண்டித்து, இன்று சின்ன உடைப்பு கிராமத்தில் திரண்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள்  அமைச்சரின் செயல்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், அமைச்சர் மூர்த்தியின் உருவப்பொம்மையை எரிக்க முயற்சித்தனர் அப்போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுவதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அமைச்சருக்கு எதிரான இந்தத் திடீர் போராட்டமும், உருவப்பொம்மை எரிப்புச் சம்பவமும் மதுரையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பள்ளியில் நோட்புக் வாங்க மறுத்த பெற்றோர்.. முட்டாள் என திட்டிய தலைமையாசிரியர்.. கொதிக்கும் நெட்டிசன்கள்!
பள்ளியில் நோட்புக் வாங்க மறுத்த பெற்றோர்.. முட்டாள் என திட்டிய தலைமையாசிரியர்.. கொதிக்கும் நெட்டிசன்கள்!
வெட்டிவேர் மற்றும் நறுமண மலர்களால  திருக்கல்யாண மேடை.. மீனாட்சி திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக நடைபெற்றது !
வெட்டிவேர் மற்றும் நறுமண மலர்களால  திருக்கல்யாண மேடை.. மீனாட்சி திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக நடைபெற்றது !
புதுச்சேரி டூ பெங்களூரு இனி ஈஸி! மே 1 முதல் கூடுதல் விமான சேவை: டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!
புதுச்சேரி டூ பெங்களூரு இனி ஈஸி! மே 1 முதல் கூடுதல் விமான சேவை: டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!
Tamilnadu Round Up: மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருக்கல்யாணம், குறைந்த தங்கம், விஜய் வழிபாடு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருக்கல்யாணம், குறைந்த தங்கம், விஜய் வழிபாடு - தமிழ்நாட்டில் இதுவரை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lemon Price: எகிறும் எலுமிச்சை விலை.. ஒரு பழமே இவ்வளவு ரூபாயா? - தவிக்கும் மக்கள்!
Lemon Price: எகிறும் எலுமிச்சை விலை.. ஒரு பழமே இவ்வளவு ரூபாயா? - தவிக்கும் மக்கள்!
Congress:
Congress: "DMK-வுக்கு டஃப் கொடுக்கணும், செல்வப்பெருந்தை மாதிரி வேண்டாம்" புதிய தலைவரை தேடும் காங்கிரஸ்
TVK Vijay: முருகனின் விஸ்வரூப தரிசனம் காண திருச்செந்தூர் சென்ற விஜய்.. இவ்வளவு பலன்கள் கிடைக்குமா?
TVK Vijay: முருகனின் விஸ்வரூப தரிசனம் காண திருச்செந்தூர் சென்ற விஜய்.. இவ்வளவு பலன்கள் கிடைக்குமா?
TVK Vijay: விஜய்க்கு கண்டனம் தெரிவித்த குழந்தைகள் உரிமைகள் அமைப்பு - ரவுண்டு கட்டி பொளக்கும் தவெக பாய்ஸ்
TVK Vijay: விஜய்க்கு கண்டனம் தெரிவித்த குழந்தைகள் உரிமைகள் அமைப்பு - ரவுண்டு கட்டி பொளக்கும் தவெக பாய்ஸ்
குடும்பமே காலி..! பிரியாணியுடன் தர்பூசணி, 2 சிறுமிகள் உட்பட 4 பேர் பலி - 12 மணி நேர அசம்பாவிதம்
குடும்பமே காலி..! பிரியாணியுடன் தர்பூசணி, 2 சிறுமிகள் உட்பட 4 பேர் பலி - 12 மணி நேர அசம்பாவிதம்
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கத்தின் விலை சவரனுக்கு 1,040 ரூபாய் குறைந்தது. வெள்ளி விலையும் சரிந்தது
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கத்தின் விலை சவரனுக்கு 1,040 ரூபாய் குறைந்தது. வெள்ளி விலையும் சரிந்தது
India New Zealand FTA: வேலைவாய்ப்பு, முதலீடுகள்; நியூசிலாந்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு என்ன நன்மை.?
வேலைவாய்ப்பு, முதலீடுகள்; நியூசிலாந்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு என்ன நன்மை.?
Iran China Crude Oil: போருக்கு நடுவே லாபம் ஜோர்.! ஈரானிடம் தள்ளுபடியில் எண்ணெய் வாங்கி கொழிக்கும் சீனா; எப்படி.?
போருக்கு நடுவே லாபம் ஜோர்.! ஈரானிடம் தள்ளுபடியில் எண்ணெய் வாங்கி கொழிக்கும் சீனா; எப்படி.?
Embed widget