மேலும் அறிய

Mamallapuram | பைப்பால் அடித்த பெண்கள்! ”No Parking-னு சொன்னது குத்தமா?”ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்

மாமல்லபுரம் ஐந்துரதம் வணிக வளாகத்தில் 'நோ என்டிரி'யில்  காரை parking செய்வதை தடுத்ததால் ஆத்திரம் அடைந்த பெண்கள் ஏய் யாரை பொறம்போக்கு என்கிறாய்' என ஆவேசமடைந்தனர். பின் சுற்றுலா வந்த 2 பெண்கள் தாதாவாக மாறி பார்க்கிங் செக்குரிட்டியை நடிகர் வடிவேலு பட பாணியில் நடுரோட்டில் சரமாரியாக அடித்து உதைத்தால் பரபரப்பு ஏற்ப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறாது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திற்கு ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். இந்நிலையில் மாமல்லபுரம் ஐந்துரதம் பிராதன சின்னம் அருகில் நோ பார்க்கிங் வழியாக 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் இருந்த கார் ஒன்று பார்க் செய்ய முயன்றது. அந்த காரை அங்குள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துமாறும், நோ என்டிரி வழியாக கார் செல்லக்கூடாது என்றும் அங்கிருந்த செக்குரிட்டி ஏழுமலை என்பவர் அந்த காரை வழிமறித்து நின்றார். 

அப்போது அவரை இடிப்பதுபோன்று, அந்த கார் நோ எனட்ரியில் செல்ல முயன்றது. அப்போது காரில் வந்தவர்களை நோக்கி வாகன நிறுத்துமிட பணியாளர் ஏழுமலை ஏதோ கெட்ட வார்த்தையில் திட்டியதாக தெரிகிறது. உடனே காரில் இருந்து இறங்கிய டிப-டாப் உடை அணிந்திருந்த 2 பெண்களும் ஏய் யாரை பார்த்து பொறம்போக்கு என்கிறாய் என ஆவேசமடைந்து, பத்திரகாளியாக மாறினார். அதில் ஒரு பெண் ரவுடி போல மாறி காரைவிட்டு திபுதிபுவென கீழே இறங்கினர். அவர்கள் ஆவேசமடைந்து நடுரோட்டிலேயே ஏழுமலையை சரமாரியாக அடித்து உதைத்தனர். உடன் வந்த 2 ஆண்களும் சேர்ந்து நடுரோட்டில் அந்த வாகன நிறத்துமிட செக்குரிட்டியை கடுமையாக தாக்கினர். பதிலுக்கு அவர் தாக்க முயற்சிக்கவே, 4 பேரும் கீழே தள்ளி கும்மாங்குத்து குத்தி அவரை நைய புடைத்தனர். அதில் ஒரு பெண் அவர்  வைத்திருந்த 2 அடி நீள பிளாஸ்டிக் பைப்பை பிடுங்கி, அந்த பைப் உடையும் அளவுக்கு அவரை தாக்கி அவரது சட்டையை கிழித்தனர். மற்றொரு பெண் ஸ்டண்ட் மாஸ்டர் போல் காலால் எட்டி உதைத்து தாக்கினார். அடி-உதையில் அவர் வலியில் கதறினார். இந்த கைகலப்பு சம்பவத்தால் அந்த ஏரியாவே பரபரப்பானது. 

பிறகு அவ்வழியாக சென்றவர்கள் காரில் சுற்றுலா வந்த 4 பேரையும் சமாதானம் செய்தனர். பிறகு அவர்களிடம் அடி உதை வாங்கிய ஏழுமலையை அவர்களின் பிடியில் இருந்து காப்பாற்றி அங்கி போக செய்தனர். பிறகு 2 பெண்கள் உள்ளிட்ட 4 சுற்றுலா பயணிகளும் அவர்கள் வந்த காரில் அங்கிருந்து சென்று விட்டனர். சினிமாவில் வருவது போன்ற இச்சம்பவத்தை அந்த வழியாக சென்ற மற்றொரு சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

செய்திகள் வீடியோக்கள்

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
ABP Nadu Top 10, 8 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
ABP Nadu Top 10, 8 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
பானைகள் முதல் பகடைக்காய் வரை... சங்ககால வாழ்வின் மர்மங்கள் விலகும் மலையடிப்பட்டி அகழாய்வு !
பானைகள் முதல் பகடைக்காய் வரை... சங்ககால வாழ்வின் மர்மங்கள் விலகும் மலையடிப்பட்டி அகழாய்வு !

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Embed widget