மேலும் அறிய

ஸ்ரீ-யின் நிலைமை என்ன? உதவிக்கு வந்த லோகேஷ்! வெளியான முக்கிய அறிக்கை

நடிகர் ஸ்ரீ தற்போது என்ன நிலைமையில் இருக்கிறார் என்று லோகேஷ் கனகராஜிடம் இருந்து அறிக்கை ஒன்று வந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மூலம்  பிரபலமானவர் நடிகர் ஶ்ரீ. வழக்கு எண் 18ன் கீழ் 9, மாநகரம், இறுகப்பற்று என அவர் நடித்த படங்களில் எல்லாம் தனது நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். 

கடந்த சில மாதங்களாகவே திரைத்துறை பக்கம் தலைகாட்டாத ஸ்ரீயின் வீடியோக்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. உடல் எடை மெலிந்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்தார் ஸ்ரீ. அவர் எங்கே இருக்கிறார் என்று குடும்பத்தினரே தேடும் நிலை தான் இருந்தது. நன்றாக இருந்த நடிகர் இப்படி ஆகிவிட்டாரே என பலரும் அவர் இருக்கும் இடத்தை தேட ஆரம்பித்தனர். மேலும் அவரது மனநிலை தொடர்பாகவும், போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாகவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. மேலும் அவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டாரா என்றும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டது. அதேபோல் அவரது நண்பர்கள் கொடுத்த பேட்டியில் மற்ற நடிகர்களால் ஸ்ரீயின் வாழ்க்கை போய்விட்டதாக விமர்சனம் செய்திருந்தனர். 

இந்தநிலையில் ஸ்ரீயின் நிலைமை தொடர்பாக அவரது குடும்பத்தினரே விளக்கம் கொடுத்துள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘ஸ்ரீ தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார். மருத்துவர்களின் அறிவுரைப்படி சில நாட்களுக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்த மாட்டார். அவர் நல்ல நிலைமைக்கு திரும்புவதை கருத்தில் கொண்டு அனைவரும் அவரது தனியுரிமையை மதிக்க வேண்டும். பொய்யான தகவல்கள் எங்களுக்கு வருத்தமளிக்கிறது. அவரது உடல்நிலை தொடர்பாக பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். ஸ்ரீ தொடர்பாக தவறாக போடப்பட்டுள்ள பதிவுகளை  நீக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். சில நபர்கள் பேட்டியில் சொல்லும் கருத்துகளை நாங்கள் முற்றிலுமாக மறுக்கிறோம். உங்களது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என தெரிவித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஸ்ரீ நடித்த மாநகரம் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இந்தநிலையில் ஸ்ரீயின் நலனுக்காக லோகேஷ் கனகராஜ் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

செய்திகள் வீடியோக்கள்

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மனைவி கண்ணெதிரே பயங்கரம் !! நடுரோட்டில் வழிமறித்து கணவன் வெட்டிக் கொலை
மனைவி கண்ணெதிரே பயங்கரம் !! நடுரோட்டில் வழிமறித்து கணவன் வெட்டிக் கொலை
Min Ramesh: ஃபோட்டோஷாப்பில் தமிழை அகற்றி பொய் பரப்புகிறார்கள், சட்டப்படி நடவடிக்கை - அமைச்சர் ரமேஷ் வார்னிங்
ஃபோட்டோஷாப்பில் தமிழை அகற்றி பொய் பரப்புகிறார்கள், சட்டப்படி நடவடிக்கை - அமைச்சர் ரமேஷ் வார்னிங்
TNPSC Group 4 Vacancies: 6,574 போதாது, 15,000 ஆக உயர்த்துக - அன்புமணி இராமதாஸ்!
TNPSC Group 4 Vacancies: 6,574 போதாது, 15,000 ஆக உயர்த்துக - அன்புமணி இராமதாஸ்!
"என் பொண்டாட்டிய பாரு..." நண்பர்களிடம் லட்சக்கணக்கில் வசூல்: மயிலாடுதுறையில் ஒரு சைக்கோ கணவனின் கொடூரம்!

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Embed widget