மேலும் அறிய

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்

ஓடும் அரசுப் பேருந்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ  பயணிகளுடன் உரையாடும் போது, கல்லூரி மாணவி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தெலங்கானாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள இப்ராஹிம்பட்டனத்தில் இருந்து யாம்ஜால் நோக்கி சென்ற ஓடும் பேருந்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. 

பெண்கள், மாணவிகள் மற்றும் திருநங்கைகளுக்கான மாநில அரசின் இலவச பேருந்து பயண திட்டமான மகாலட்சுமி திட்டத்தின் பயனாளிகளிடம் கருத்துக்களைக் கேட்டறிய 70 வயதான எம்.எல்.ஏ மல்ரெட்டி ரங்கா ரெட்டி பேருந்தில் ஏறியுள்ளார். 

அப்போது, இத்திட்டத்தின் மூலம் ரூ.45,000 வரை சேமிக்க முடிவதாகக் கூறிய கல்லூரி மாணவியிடம் உரையாடுகையில், அந்த மாணவிக்கு அசௌகரியம் இருப்பது தெளிவாகத் தெரிந்தபோதிலும், எம்.எல்.ஏ அவரை தவறான நோக்கத்தில் தொட்டதாகக் கூறப்படுகிறது. அந்த மாணவி கையை விலக்க முயன்றும், எம்.எல்.ஏ தொடர்ந்து அவரது கையைப் பிடித்துக் கொண்டிருந்த காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பின்னணி பாடகி சின்மயி  எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளுக்கு பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் மற்றும் பெண்களைத் தொடக்கூடாது என்பதைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும், சாதாரணமாகப் பேசுவதற்கு ஒரு பெண்ணை மீண்டும் மீண்டும் தொட வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வளவு வயதானவராக இருந்தாலும், அந்த மாணவி அசௌகரியமாக உணரும்போது, இந்த நபருக்கு சம்மதம் என்றால் என்னவென்றே தெரியவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

“என் மகளை ஏதாவது ஒரு கோயில் அருகே விட்டுச் செல்லுங்கள்!” 43 நாட்களாகியும் கிடைக்காத 7 வயது சிறுமி - தாயின் கண்ணீர்க் கோரிக்கை!
“என் மகளை ஏதாவது ஒரு கோயில் அருகே விட்டுச் செல்லுங்கள்!” 43 நாட்களாகியும் கிடைக்காத 7 வயது சிறுமி - தாயின் கண்ணீர்க் கோரிக்கை!
வைகோ தவெக-வை ஆதரித்த பிறகு பேச்சு முகம் சுளிக்க வைக்கிறது! வேல்முருகன் காட்டம்!
வைகோ தவெக-வை ஆதரித்த பிறகு பேச்சு முகம் சுளிக்க வைக்கிறது! வேல்முருகன் காட்டம்!
Congress:
Congress: "100 தொகுதிகளுக்கு மேல் கண்டிப்பாக வேணும்.." அகிலேஷ் யாதவிடம் காங்கிரஸ் கறார் காட்டுவது ஏன்?
திண்டிவனம் அருகே ஆம்னி பேருந்து விபத்து: ஐயப்ப பக்தர்கள் 2 பேர் பலி - நெஞ்சை உலுக்கும் விபத்து!
திண்டிவனம் அருகே ஆம்னி பேருந்து விபத்து: ஐயப்ப பக்தர்கள் 2 பேர் பலி - நெஞ்சை உலுக்கும் விபத்து!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Shubman Gill: ”எச்சிலை பயன்படுத்த ஏன் இதுவரை அனுமதிக்கவில்லை?” ஐசிசி விதிகளால் கடுப்பான கேப்டன் கில்
”எச்சிலை பயன்படுத்த ஏன் இதுவரை அனுமதிக்கவில்லை?” ஐசிசி விதிகளால் கடுப்பான கேப்டன் கில்
Congress:
Congress: "100 தொகுதிகளுக்கு மேல் கண்டிப்பாக வேணும்.." அகிலேஷ் யாதவிடம் காங்கிரஸ் கறார் காட்டுவது ஏன்?
Karthigai Deepam:
Karthigai Deepam: "அண்ணாமலையாருக்கு அரோகரா.." நாளை கார்த்திகை தீபம்! தி.மலையில் குவிந்த பக்தர்கள்!
IND vs NZ 1st Test:
IND vs NZ 1st Test: "போச்சு.. எல்லாம் போச்சு.." இந்திய வெற்றியில் மண்ணை அள்ளிப்போட்ட பிலிப்ஸ் - மிட்செல்!
Bisleri Water: ”எங்க தண்ணி பாதுகாப்பானது இல்லையா?” என்ன நடந்தது - பிஸ்லெரி நிறுவனம் விரிவான விளக்கம்
”எங்க தண்ணி பாதுகாப்பானது இல்லையா?” என்ன நடந்தது - பிஸ்லெரி நிறுவனம் விரிவான விளக்கம்
Bisleri Water: ”பிஸ்லெரி தண்ணீர் பாதுகாப்பானது இல்லை” புற்றுநோய் அபாயம் - FSSAI அதிரடி உத்தரவு
”பிஸ்லெரி தண்ணீர் பாதுகாப்பானது இல்லை” புற்றுநோய் அபாயம் - FSSAI அதிரடி உத்தரவு
Safest SUV: ”உயிருக்கு உத்தரவாதம்னா நாங்க தான்” நாட்டின் பாதுகாப்பான 5 எஸ்யுவிக்கள் - முழு விவரம் இதோ
”உயிருக்கு உத்தரவாதம்னா நாங்க தான்” நாட்டின் பாதுகாப்பான 5 எஸ்யுவிக்கள் - முழு விவரம் இதோ
IND vs NZ: அட்டாக்கிங் மோடில் இந்தியா.. தப்பிக்குமா நியூசிலாந்து பேட்டிங்? வெற்றியை வசப்படுத்துவார்களா பந்துவீச்சாளர்கள்?
IND vs NZ: அட்டாக்கிங் மோடில் இந்தியா.. தப்பிக்குமா நியூசிலாந்து பேட்டிங்? வெற்றியை வசப்படுத்துவார்களா பந்துவீச்சாளர்கள்?
Embed widget