மேலும் அறிய

Bihar Election | CM-நாற்காலிக்கு ஸ்கெட்ச் பீகார் தேர்தல் ட்விஸ்ட் தொகுதி பங்கீட்டில் மோடியின் ப்ளான்

பீகாரில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் சமமான தொகுதிகளை பங்கீடு செய்ததன் பின்னணி வெளியாகியுள்ளது. இதற்கு பின் மோடி மற்றும் அமித்ஷாவின் பக்கா ஸ்கெட்ச் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. 243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட இங்கு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 தேதி  அன்று வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது அங்கு முதலமைச்சராக இருப்பவார் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் தான். இவர் மீண்டும் முதலமைச்சராகிவிட வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறார். இச்சூழலில் தான் நேற்று முன் தினம் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்  எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி என்பது தொடர்பான தகவல் வெளியாகியது. அதில் பாஜக  101 தொகுதிகளிலும் அதேபோல் ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளிலும்  சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 29 தொகுதிகளிலும், உபேந்திரா குஷ்வேகா தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா  மற்றும் ஜிதன் ராம் மாஞ்சி தலைமையிலான  ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா தலா 6 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் தான் கூட்டணி தொடர்பான தொகுதி பங்கீட்டில் பாஜக பக்கா ஸ்கெட்ச் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது பீகாரில் இதுவரை பாஜக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தில்லை.  கூட்டணி கட்சிகள் மூலம் மட்டுமே அங்கு பாஜக அதிகாரம் செலுத்தி வருகிறது. இச்சூழலில் தான் இந்த முறை நிதிஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக முன்னிலைபடுத்த வேண்டாம் என்ற நினைப்பில் பாஜக இருப்பதாக சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தொடர்ந்து நிதிஷ் குமார் முதலமைச்சராக இருப்பதால் அவர்மீது இளைஞர்களிடம் அதிகமான அதிருப்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.  

இதனை கருத்தில் கொண்டு தான் பாஜக சரிசமான தொகுதிகளை பிரித்து கொண்டதாம். அதாவது நிதிஷ் குமாருக்கு கொடுக்கப்பட்ட 101 தொகுதிகளில் அவர் சில தொகுதிகளில் அவரது கட்சியினர் தோல்வி அடைந்தால் கூட தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகுதிகளில் நிதிஷ் குமார் கட்சியை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று விட்டால் மற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் நாற்காலியை அலங்கரித்து விடலாம் என்று மோடியும் அமித்ஷாவும் ப்ளான் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகாரில் ஆட்சிகட்டிலில் அமர்வதற்கு 122 தொகுதிகள் மெஜாரிட்டி அதே  நேரம் கடந்த முறை பாஜக 74 தொகுதிகளை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்தியா வீடியோக்கள்

"கூப்பிட்டு அசிங்கப்படுத்துறீங்களா.. மாலை கூட வாங்க மாட்டீங்களா" புலம்பிய திமுக MLA
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ரூ.100 கோடி மோசடி வழக்கு: சட்ட சிக்கல் தீர்க்கும் சீர்காழி சட்டநாதர் கோயிலில் தஞ்சம் அடைந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்!
ரூ.100 கோடி மோசடி வழக்கு: சட்ட சிக்கல் தீர்க்கும் சீர்காழி சட்டநாதர் கோயிலில் தஞ்சம் அடைந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்!
தினம் பொய் செய்தி பரப்புவதே வேலை.. திமுக, அதிமுகவை வகுந்தெடுத்த தவெக.. ஸ்டாலினுக்கும் அட்வைஸ்!
தினம் பொய் செய்தி பரப்புவதே வேலை.. திமுக, அதிமுகவை வகுந்தெடுத்த தவெக.. ஸ்டாலினுக்கும் அட்வைஸ்!
ஆவின் பால் தரத்திற்கு புதிய மாடல்! மாதவரத்தில் முதல்வர் விஜய் திறந்து வைத்த ஆய்வகம்!
ஆவின் பால் தரத்திற்கு புதிய மாடல்! மாதவரத்தில் முதல்வர் விஜய் திறந்து வைத்த ஆய்வகம்!
திருவொற்றியூரில் 6 வயது சிறுமிக்கு கொடூரம்... குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வேண்டும் – அன்புமணி ஆவேசம்
திருவொற்றியூரில் 6 வயது சிறுமிக்கு கொடூரம்... குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வேண்டும் – அன்புமணி ஆவேசம்

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Embed widget