மேலும் அறிய
Advertisement
Sub Inspector Recruitment 2022: 444 காலி பணியிடங்கள்.. காவல்துறையில் SI பணி..விண்ணப்பிப்பது எப்படி?
Sub Inspector Recruitment 2022: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TAMIL NADU UNIFORMED SERVICES RECRUITMENT BOARD) காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காக்கிசட்டை போட விரும்பும் என்ற கனவை உடையோர்கள் நனவாக்குவதற்கான அரிய வாய்ப்பு இதோ வந்துவிட்டது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப காலிப்பணியிடங்களை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தமிழகம் முழுவதும் மொத்தம் 444 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.04.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Tags :
Tamilnews SUB INSPECTOR TNUSRB Sub Inspector Recruitment 2022 Tnusrb Si Apply Online 2022 Tnusrb Si Recruitment 2022 Tnusrb Si Notification 2022 Tn Police Si Recruitment 2022 Tn Police Recruitment 2022 Apply Online Last Date Tnusrb Recruitment 2022 Police Recruitment 2022 Si Recruitment 2022 Tamil Tn Police Recruitment 2022 Sub Inspector Exam 2022 Tamil Nadu Police Recruitment 2022 Tamil Nadu Tamil Nadu Police Recruitment 2022 Sub Inspector Notification 2022 Tamilவேலைவாய்ப்பு
Job Recruitment : மாதம் ரூ.1லட்சம் வரை சம்பளம்..! விண்ணப்பிப்பது எப்படி..?
3000 Jobs in England : இங்கிலாந்தில் 3000 இந்தியர்களுக்கு வேலை.. பிரதமர் மோடியால் உதயமான திட்டம்..
IT Jobs for freshers 2022 : +2 Pass ஆயிட்டிங்களா...! HCL நிறுவனத்தில் வேலை ரெடி..!
Job Openings: NCS portal -இல் 4.82 லட்சம் வேலைகள் விண்ணப்பிப்பது எப்படி?
Food Corporation of India : FCI-ல் 5043 காலிப் பணியிடங்கள்…வாய்ப்பை தவற விடாதீங்க
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion