மேலும் அறிய

ஏஐ 3டி மாடல் போய் ரெட்ரோ வின்டேஜ் வந்தாச்சு.. கூகுள் ஜெமினியில் அசத்தலாம்- எப்படிங்க?

ஜெமினி AI மூலம் ரெட்ரோ புகைப்படங்கள், உங்கள் முகத்துடன் பழங்கால தோற்றம். ட்ரெண்டிங்கை உருவாக்கலாம், வாருங்கள்!

மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்னும் கதையாக, டெக் உலகில் நானோ பனானா ட்ரெண்ட் போய் ரெட்ரோ, விண்டேஜ் ட்ரெண்ட் வந்திருக்கிறது. இதன்படி, கூகுள் ஜெமினி ஏஐயில், ரெட்ரோ புகைப்படங்கள் உருவாக்கம் வைரலாகி வருகின்றது.

ரெட்ரோ என்பது ரெட்ரோஸ்பெக்டஸ் அதாவது பழங்கால என்று அர்த்தம். அந்த வகையில், ப்ராம்ப்ட் எனப்படும் கட்டளையை ரெட்ரோ வகையில் கொடுத்து, பழங்காலத்திய பாணி புகைப்படங்களை உருவாக்குவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

இதை எப்படி உருவாக்கலாம்? இதோ எளிய வழிகள்!  

  • கூகுள் ஜெமினி செயலி பக்கத்துக்குச் செல்லவும்.
  • அதில், நல்ல தெளிவான புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவும்.
  • பிராம்ப்ட் பகுதியில், Generate an image of a baA regal vintage-style portrait of a young woman with my real face and natural features, styled as a Maharani from the royal Rajasthan era. She is wearing a richly embroidered heavy lehenga with a full-sleeve blouse and an ornate dupatta draped over her head. The outfit is heavily detailed with intricate embroidery, paired with traditional jewelry-choker, long rani haar, maang tikka, small red bindi on her forehead, and a large stack of colorful bangles. Her wavy curly hair flows softly from under the dupatta, lifted slightly by a gentle breeze. She is smiling and giggling gracefully while looking into a vintage mirror. The background is a royal palace room, dimly lit with candles and diyas, creating a warm, mystical, and dramatic ambiance. A subtle smoky effect enhances the depth. The overall vibe is royal, timeless, and cinematic, with a slightly dark, moody, yet elegant aesthetic.nana wearing a costume என்ற கட்டளையை கொடுக்கவும்
  • Run பொத்தானைச் சொடுக்கவும்.
  • அதில் உங்களுக்கு பிடித்த வகையில், அரசியைப் போன்ற படம் தோன்றும்.
    ஏஐ 3டி மாடல் போய் ரெட்ரோ வின்டேஜ் வந்தாச்சு.. கூகுள் ஜெமினியில் அசத்தலாம்- எப்படிங்க?
  • ரெட்ரோ வகைமையில் புகைப்படம் வேண்டுமெனில், கீழ்க்கண்ட கட்டளையைக் கொடுக்க வேண்டும்.
  • Convert, 4K HD realistic. A stunning portrait of a young Indian woman with long, dark, wavy hair cascading over her shoulders. She is wearing a translucent, elegant yellow saree draped over one shoulder, revealing a fitted blouse underneath. White flowers are tucked behind her right ear. She is looking slightly to her right, with a soft, serene expression. I want the same face as I uploaded, no alteration — 100% same. The background is a plain, warm-toned wall, illuminated by a warm light source from the right, creating a distinct, soft-edged shadow of her profile and hair on the wall behind her. The overall mood is retro and artistic.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

காலம் முழுவதும் துணை நின்ற மனைவிக்கு துரோகம் செய்த ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்? உலகப் புகழ் விஞ்ஞானியின் காதல் சர்ச்சை!
காலம் முழுவதும் துணை நின்ற மனைவிக்கு துரோகம் செய்த ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்? உலகப் புகழ் விஞ்ஞானியின் காதல் சர்ச்சை!
பிரதமர் மோடி மற்றும் முதல்வர் விஜய் செய்யாததை நான் செய்திருக்கிறேன்...கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி மாணவி பேச்சு வைரல்
பிரதமர் மோடி மற்றும் முதல்வர் விஜய் செய்யாததை நான் செய்திருக்கிறேன்...கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி மாணவி பேச்சு வைரல்
விழி கவரும் இயற்கை விசித்திரம்: தஞ்சை அருகே பூத்துக் குலுங்கும் 'கூந்தல் பனை'!
விழி கவரும் இயற்கை விசித்திரம்: தஞ்சை அருகே பூத்துக் குலுங்கும் 'கூந்தல் பனை'!
TVK Vijay Roadshow: போவோமா ஊர்கோலம்? புதுமணத் தம்பதியை ரோடு ஷோ அழைத்துச்சென்ற விஜய்- துள்ளிக்குதித்த மணப்பெண்!
TVK Vijay Roadshow: போவோமா ஊர்கோலம்? புதுமணத் தம்பதியை ரோடு ஷோ அழைத்துச்சென்ற விஜய்- துள்ளிக்குதித்த மணப்பெண்!

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
TN Weather News: இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
US Iran War: “நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
“நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
Maruti Safest Cars: 5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
Embed widget