Gujarat: கோடிகளுக்கு அதிபதியாக வலம் வரும் தெருநாய்கள்! ரூ.5கோடிக்கு சொந்த நிலம்!
குஜராத் மாநிலத்தில் உள்ள குஷ்கல் என்ற ஊரில் தெருநாய்களுக்கு சொந்தமாக ரூபாய் 5 கோடி மதிப்பில் நிலங்கள் உள்ளன. Read More
மளிகை பொருட்கள் விலை ஏற்றம்....ஏழை, நடுத்தர மக்கள் அதிர்ச்சி..!
நகர்புறங்களில் உள்ள மளிகை கடைகளில் ஒரு விலையும் கிராமப்புறங்களில் உள்ள கடைகளில் கூடுதல் விலையும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர் Read More
Gautam Adani: பணக்காரர்கள் பட்டியல்! அம்பானியை தட்டித்தூக்கிய அதானி.. மின்சாரம் முதல் துறைமுகம் வரை.. எப்படி சாத்தியம்?
Third Richest Person in the World; மின்சாரத்திலிருந்து துறைமுகம் வரை பல்வேறு துறையில் வணிகம் செய்து வரும் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடத்திற்கு முன்னேறி உள்ளார். Read More
Watch Video: அரசியலில் இருந்து விலகிய மதகுரு... குண்டு மழையால் சூழப்பட்ட ஈராக் - பதைபதைக்கும் வீடியோ!
ஈராக் தலைநகர் பாக்தாத்தின் உயர் பாதுகாப்பு பகுதியான கிரீன் சோன் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. Read More
Kamal Rashid Khan: மரணம் குறித்து சர்ச்சை பதிவுகள்.. அடுத்தடுத்து நடந்த விபரீதங்கள்.. பாலிவுட் நடிகரை கைது செய்த போலீஸ்!
கேஆர்கே என்று ரசிகர்களால் அழைக்கப்படும் பாலிவுட் நடிகர் கமல் ரஷீத் கான் பிரபலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டு பிரபலமானவர். Read More
Legend Box Office: அண்ணாச்சி ஜெயித்தாரா தோற்றாரா..? ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் மொத்த வசூல் இதுதான்!
The Legend Movie Box Office Collection: நடிகர் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ படத்தின் வசூல் விபரங்கள் வெளியாகியுள்ளன. Read More
National Sports Day 2022: தேசிய விளையாட்டு தினம்.. மாயாஜால ஹாக்கி வித்தைக்காரரின் 117வது பிறந்ததினம் இன்று..
நாடு முழுவதும் தேசிய விளையாட்டு தினம் இன்று கொண்டாட்டப்படுகிறது. Read More
Judo world champion : ஜூடோ உலக சாம்பியன்ஷிப்பில் முதன்முறையாக தங்கம்..! இந்தியாவிற்கு பெருமைசேர்த்த 16 வயது சிறுமி யார்?
உலக ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டித்தொடரில் இந்திய வீராங்கனை லிந்தோய் சனம்பாம் தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். Read More
Ganesh Idol Vastu: விநாயகர் சிலையை எந்த திசையில் வைக்கணும்? எப்படி வணங்கணும்.. வாஸ்து சாஸ்திர விஷயங்கள்!
Ganesh Idol Vastu Tips: வீட்டில் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்வது பற்றி வாஸ்து சாஸ்திரம் சொல்வது என்ன? Read More
Factcheck : ஒவ்வொரு ஆதார் அட்டைக்கும் இத்தனை லட்சம் கடனா? மத்திய அரசு தெரிவித்தது என்ன?
ஒவ்வொரு ஆதார் அட்டைக்கும் ரூபாய் 4.78 லட்சம் கடன் மத்திய அரசு வழங்குவதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
ABP Nadu Top 10, 30 August 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
Updated at:
30 Aug 2022 03:26 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 30 August 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 30 August 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
30 Aug 2022 03:26 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -