மேலும் அறிய

WPL 2024 Points Table: மகளிர் பிரீமியர் லீக்! புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி முதலிடம்!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் 2024:

இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறதுஉலகளவிலும் ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் அதிகம்ஆண்களுக்கு மட்டுமே ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வந்த நிலையில்மகளிருக்கும் இது போன்ற தொடர் நடத்த திட்டமிடப்பட்டதுஅதன்படி கடந்த ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் அறிமுகப்படுத்தப்பட்டது

டெல்லி கேபிட்டல்ஸ்குஜராத் ஜெயனட்ஸ்மும்பை இந்தியன்ஸ்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில்மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதுஇந்நிலையில் மகளிர் பிரீமியர் லீக்கின் 2-வது சீசன் பெங்களூருவில் கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கியதுஇந்த தொடரிலும் டெல்லிகுஜராத்மும்பைபெங்களூர்யு.பி.  ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இச்சூழலில், மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் புள்ளிப்பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் இடத்தை பிடித்துள்ளது. அதன்படி இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. மூன்று போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி மற்றும் 1 போட்டியில் தோல்வி என மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

அதேபோல், 2 போட்டிகள் விளையாடி 1 வெற்றி 1 தோல்வி என 2 புள்ளிகள் பெற்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மூன்றாவது இடத்தில் இருக்கிறது. மூன்று போட்டிகள் விளையாடியுள்ள யுபி வாரியர்ஸ் அணி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 2 போட்டிகளில் தோல்வி அடைந்து 4 வது இடத்திலும், இரண்டு போட்டிகள் விளையாடி இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்த குஜராத் ஜெயன்ட்ஸ் கடைசி இடத்தில் இருக்கிறது.

புள்ளிப்பட்டியல்:

 அணிகள்

  போட்டிகள்

         வெற்றி

      தோல்வி 

    புள்ளிகள் 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்             2                      2                 0           4
மும்பை இந்தியன்ஸ்             3                      2                  1           4
டெல்லி கேப்பிட்டல்ஸ்             2                       1                  1            2
யுபி வாரியர்ஸ்             3                       1                  2            2
குஜராத் ஜெயன்ட்ஸ்             2                        0                   2            0

தலைப்பு செய்திகள்

Mayor Priya: மீண்டும் வாய்விட்ட மேயர் ப்ரியா? வீடியோ வைரல் ”அளவா பொய் சொல்லுங்க மேடம்” நெட்டிசன்ஸ் அட்டாக்
மீண்டும் வாய்விட்ட மேயர் ப்ரியா? வீடியோ வைரல் ”அளவா பொய் சொல்லுங்க மேடம்” நெட்டிசன்ஸ் அட்டாக்
TN Weather Update: எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
US Iran War: ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
72nd national film awards: தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mayor Priya: மீண்டும் வாய்விட்ட மேயர் ப்ரியா? வீடியோ வைரல் ”அளவா பொய் சொல்லுங்க மேடம்” நெட்டிசன்ஸ் அட்டாக்
மீண்டும் வாய்விட்ட மேயர் ப்ரியா? வீடியோ வைரல் ”அளவா பொய் சொல்லுங்க மேடம்” நெட்டிசன்ஸ் அட்டாக்
TN Weather Update: எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
US Iran War: ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
72nd national film awards: தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
National Film Award-Dhanush: 2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
Bus tickets advertisements: விஜய் அரசின் அசத்தல் பிளான்.! பஸ் டிக்கெட்டில் விளம்பரம்- வருவாயை அள்ள திட்டம் போட்ட தவெக அரசு
விஜய் அரசின் அசத்தல் பிளான்.! பஸ் டிக்கெட்டில் விளம்பரம்- வருவாயை அள்ள திட்டம் போட்ட தவெக அரசு
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
Embed widget