மேலும் அறிய

Watch Video: தண்ணீர் தெளித்து கோலம் வரைந்து புத்தாண்டு கொண்டாடிய சிஎஸ்கே வீரர்கள் - வைரல் வீடியோ

சிஎஸ்கே பகிர்ந்த பதிவில், தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் உடன் வீரர்களின் பெயருடன் அவர்களுக்கு ராசி பலன் போல் சில வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. 

தமிழ்நாடு மக்கள் அனைவரும் இன்று சித்திரை திருநாள் தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். இதன்காரணமாக பல அரசியல் தலைவர்கள், பிரதமர் மோடி உட்பட பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் வீரர்களும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தமிழ் முறைப்படி கோலம் வரைந்து, கலர் பூசி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. “கிங்ஸ் வித் கோலம்” என்ற பெயரில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில், வேஷ்டி கட்டியப்படி கோலம் வரையும் சென்னை அணி வீரர்கள், மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர். ஜெகதீசன், சிம்ரன் ஜீத், கான்வே உள்ளிட்ட வீரர்கள் கோலம் வரைந்து அசைத்தி இருக்கின்றனர்.

வீடியோவைக் காண:

View this post on Instagram
 
A post shared by Chennai Super Kings (@chennaiipl)

முன்னதாகசென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் வாழ்த்து ஒன்று பதிவிடப்பட்டது. அதில், ஒரு தினசரி நாள்காட்டி போல் ஒரு படம் பதிவிடப்பட்டது. அந்தப் பதிவில், “எட்டுத்திக்கும் இன்பம் பெருக , உள்ளங்கள் எங்கும் உவகை பொங்க , அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! ” எனப் பதிவிடப்பட்டுள்ளது. அந்தப் படத்தில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் உடன் வீரர்களின் பெயருடன் அவர்களுக்கு ராசி பலன் போல் சில வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!

Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்

Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!

EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்

Embed widget