மேலும் அறிய

GT vs CSK LIVE : சென்னைக்கு எதிரான போட்டி : குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

GT vs CSK LIVE : புனேவில் இன்று குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேருக்கு நேர் எதிர்கொள்கிறது.

Key Events
tata ipl 2022 GT vs CSK match 29 live score updates GT vs CSK LIVE : சென்னைக்கு எதிரான போட்டி : குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!
ஹர்த்திக் பாண்டியா - ஜடேஜா

Background

15வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று புனேவில் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாக இருந்தாலும், நடப்பு தொடரின் நிலவரப்படி குஜராத் அணி பலம் மிகுந்த அணியாக வலம் வருகிறது.

நடப்பு தொடரில் தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியடைந்த சென்னை அணி கடந்த போட்டியில் பெங்களூர் அணியுடன் வெற்றி பெற்றதால் உத்வேகம் பெற்றுள்ளது. கடந்த போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்று 5 போட்டியில் 4 வெற்றியுடன் முதலிடத்தில் உள்ளது.

23:23 PM (IST)  •  17 Apr 2022

GT vs CSK LIVE : சென்னைக்கு எதிரான போட்டி : குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னைக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

23:06 PM (IST)  •  17 Apr 2022

GT vs CSK LIVE : குஜராத் அணிக்கு 6 பந்துகளில் 13 ரன்கள் தேவை

பிராவோ வீசிய 19 ஓவரில் ரஷித் ஒரு பௌண்டரி அடித்து 21 பந்துகளில் 40 ரன்களில் வெளியேறினார்.  பின்னால் வந்த அல்சாரி ஜோசப் அடுத்த பந்தே , ஜார்டனிடம் கேட்சானார். இறுதியில் குஜராத் அணிக்கு 6 பந்துகளில் 13 ரன்கள் தேவையாக இருந்தது. 

Load More
New Update
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Thiruparankundram Deepam Live: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்..அரோகரா முழக்கத்தால் அதிர்ந்த மதுரை.. நெகிழ்ந்த பக்தர்கள்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்..அரோகரா முழக்கத்தால் அதிர்ந்த மதுரை.. நெகிழ்ந்த பக்தர்கள்
Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்! ஆனந்த கண்ணீரில் பக்தர்கள்.!

”கொஞ்சம்கூட கூச்சமில்லை.. பாஜகவின் காலடியில் கவிழ்ந்த திமுகவுக்கு இனி... ” - தவெகவின் பயங்கர அட்டாக்

PM Modi: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! நேற்று 2K.. இன்று GenZ.. மாஸ் காட்டும் பிரதமர் மோடி!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram Deepam Live: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்..அரோகரா முழக்கத்தால் அதிர்ந்த மதுரை.. நெகிழ்ந்த பக்தர்கள்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்..அரோகரா முழக்கத்தால் அதிர்ந்த மதுரை.. நெகிழ்ந்த பக்தர்கள்
Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்! ஆனந்த கண்ணீரில் பக்தர்கள்.!
Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்! ஆனந்த கண்ணீரில் பக்தர்கள்.!
”கொஞ்சம்கூட கூச்சமில்லை.. பாஜகவின் காலடியில் கவிழ்ந்த திமுகவுக்கு இனி... ” - தவெகவின் பயங்கர அட்டாக்
”கொஞ்சம்கூட கூச்சமில்லை.. பாஜகவின் காலடியில் கவிழ்ந்த திமுகவுக்கு இனி... ” - தவெகவின் பயங்கர அட்டாக்
PM Modi: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! நேற்று 2K.. இன்று GenZ.. மாஸ் காட்டும் பிரதமர் மோடி!
PM Modi: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! நேற்று 2K.. இன்று GenZ.. மாஸ் காட்டும் பிரதமர் மோடி!
Delimitation: பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கிறோம் - திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி முடிவு
பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கிறோம் - திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி முடிவு
Supreme Court: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..! IAS அதிகாரிகள் சிறை தண்டனை அனுபவித்தது உண்டா? தமிழ்நாட்டிலுமா?
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..! IAS அதிகாரிகள் சிறை தண்டனை அனுபவித்தது உண்டா? தமிழ்நாட்டிலுமா?
Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்! அரையாண்டு தேர்வுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?

CRPF கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம்.. வந்தடைந்த பொறுப்பு நீதிபதிகள் - குவியும் இஸ்லாமியர்கள், ஏற்பாடுகள் தீவிரம்

Embed widget