மேலும் அறிய

MS Dhoni IPL 2026: சிங்கம் இறங்குனா காட்டுக்கு விருந்து... ஐபிஎல் 2026-க்காக பயிற்சியை தொடங்கிய தோனி! வைரல் வீடியோ

ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் எம்.எஸ். தோனி பயிற்சி செய்யும் வீடியோ பகிரப்பட்டுள்ளது

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி, வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2026) போட்டிக்காக பயிற்சி செய்யத் தொடங்கிய வீடியோ சமூல வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

JSCA வெளியிட்ட வீடியோ

ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் எம்.எஸ். தோனி பயிற்சி செய்யும் வீடியோ பகிரப்பட்டுள்ளது, மேலும் சவுரப் திவாரியும் அவருடன் உள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரப் திவாரி தற்போது JSCA இன் செயலாளராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஐபிஎல்லில் தோனியுடன் விளையாடியுள்ளார்.

ஐபிஎல் 2026-க்கான பயிற்சியை தொடங்கிய எம்எஸ் தோனி 

எம்எஸ் தோனி தனது தலைமையின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐந்து சாம்பியன்ஷிப்புகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர் இரண்டு முறை கேப்டன் பதவியை துறந்தார், ஆனால் பல்வேறு காரணங்களால் மீண்டும் அணிக்குத் திரும்ப வேண்டியிருந்தது. தற்போது, ​​ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக உள்ளார், மேலும் இந்த முறை சிஎஸ்கெ அணி டிரெடிங் மூலம் சஞ்சு சாம்சனையும் அணியில் சேர்த்துள்ளது. சஞ்சு தோனி பிறகு அணியின் கீப்பராக செயல்படுவார் என சொல்லப்படுகிறது  எனவே ஐபிஎல் 2026 இல் தோனி இம்பெக்ட் வீரராக விளையாடுவாரா அல்லது விக்கெட் கீப்பராக விளையாடுவாரா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2026

அன்ஷுல் காம்போஜ் , குர்ஜப்னீத் சிங் , ஜேமி ஓவர்டன், எம்.எஸ். தோனி , முகேஷ் சவுத்ரி , நாதன் எல்லிஸ் , நூர் அகமது , ராமகிருஷ்ணா கோஷ், சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் , சிவம் துபே, ஆயுஷ் மத்ரே,டெவால்ட் பிரவிஸ் , உர்வில் படேல், கலீல் அகமது,ஷ்ரேயாஸ் கோபால், அகீல் ஹொசைன் , பிரசாந்த் வீர் , கார்த்திக் சர்மா, மேத்யூ ஷார்ட் , அமன் கான், சர்பராஸ் கான், மேட் ஹென்றி, ராகுல் சாஹர் , சாக் ஃபோல்க்ஸ்

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Passport Ranking: மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Renault Kwid: நாட்டின் மலிவான CNG SUV, 32KM மைலேஜ், ரேட்டிங் எப்படி? ரூ.3,700 போதுமே -EMI விவரங்கள்
நாட்டின் மலிவான CNG SUV, 32KM மைலேஜ், ரேட்டிங் எப்படி? ரூ.3,700 போதுமே -EMI விவரங்கள்

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Passport Ranking: மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Renault Kwid: நாட்டின் மலிவான CNG SUV, 32KM மைலேஜ், ரேட்டிங் எப்படி? ரூ.3,700 போதுமே -EMI விவரங்கள்
நாட்டின் மலிவான CNG SUV, 32KM மைலேஜ், ரேட்டிங் எப்படி? ரூ.3,700 போதுமே -EMI விவரங்கள்
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
Tata EV Discounts: ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
Embed widget