மேலும் அறிய
IPL SRH vs PBKS: 15.1 ஓவர்களில் வெற்றி... 6வது இடத்தில் நிறைவு செய்தது பஞ்சாப்!
IPL SRH vs PBKS: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டியின் லைட் அப்டேட்ஸ்களை இங்கு காணலாம்
Key Events

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ்
Background
2022 ஐபிஎல் தொடரின் கடைசி போட்டியில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு எந்த மாற்றமும் இல்லை என்பதால், கடைசி போட்டி என்ற காரணத்தால் நடந்து முடிய இருக்கிறது.
21:25 PM (IST) • 22 May 2022
IPL SRH vs PBKS: பஞ்சாப்புக்கு எதிரான போட்டி: 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் 157/8
20:23 PM (IST) • 22 May 2022
IPL SRH vs PBKS: பஞ்சாப்புக்கு எதிரான போட்டி: 11 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் 79/3
2022 கடைசி ஐபிஎல் போட்டி: பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் 11 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் 79/3
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update




















