மேலும் அறிய
Advertisement
IPL 2021 POINTS TABLE: டேட்டா.. டேட்டா.. இன்றைய ஐ.பி.எல் புள்ளிப்பட்டியல்.. முழு விவரம் உள்ளே
ஐ.பி.எல். 2021ம் ஆண்டின் முதல் பாதி கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில், இந்த தொடரின் இரண்டாவது பாதி கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயில் தொடங்கியது. சென்னை அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
புள்ளிப்பட்டியலின் முழு விவரம் பின்வருமாறு :
அணிகள் ஆட்டங்கள் வெற்றி தோல்வி புள்ளிகள்
- சென்னை சூப்பர்கிங்ஸ் 8 6 2 12
- டெல்லி கேபிடல்ஸ் 8 6 2 12
- பெங்களூர் 8 5 3 10
- மும்பை இந்தியன்ஸ் 8 4 4 8
- ராஜஸ்தான் ராயல்ஸ் 8 3 5 8
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 3 5 6
- பஞ்சாப் கிங்ஸ் 9 3 6 6
- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 7 1 6 2
இன்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைரதபாத் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion