மேலும் அறிய

IPL 2024 Points Table: மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய சென்னை.. சரிந்த மும்பை அணி.. யார் முதலிடம்..?

சென்னை அணிக்கு எதிராக தோல்வியடைந்த மும்பை அணி 4 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் -0.234 என எட்டாவது இடத்திற்கு சரிந்தது.

ஐபிஎல் 2024ல் நேற்றைய 29வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.  நான்காவது வெற்றியை பத்வு செய்த சென்னை அணியும், நான்காவது தோல்வியை சந்தித்த மும்பை அணியும் புள்ளிப்பட்டியலில் எந்தெந்த இடங்களில் இருக்கிறது. 

இந்த வெற்றிக்கு பிறகு சென்னை அணி 8 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட்  +0.726 உடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. தோல்வியடைந்த மும்பை அணி 4 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் -0.234 என எட்டாவது இடத்திற்கு சரிந்தது.

முதல் இடம் யாருக்கு..?

இந்த சீசனில் இதுவரை அதிகபட்சமாக 6 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்த அணியை தொடர்ந்து தலா 8 புள்ளிகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. இதைத் தொடர்ந்து, சன்ராஜர்ஸ் ஹைதராபாத் 6 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் +0.344 உடன் நான்காவது இடத்தில் உள்ளது. 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் முறையே ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளன. லக்னோவின் நிகர ரன் ரேட் +0.038 ஆகவும், குஜராத்தின் நிகர ரன் ரேட் -0.637 ஆகவும் உள்ளது. இதற்குப் பிறகு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகியவை முறையே தலா 4 புள்ளிகளுடன் ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாவது இடங்களில் உள்ளன. பஞ்சாபின் நிகர ரன் ரேட் -0.218, மும்பையின் நிகர ரன் ரேட் -0.234 மற்றும் டெல்லி கேபிடல்ஸின் நிகர ரன் ரேட் -0.975. மூன்று அணிகளும் இதுவரை தலா 6 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி அதாவது 10வது இடத்தில் உள்ளது. பெங்களூரு இதுவரை 6 போட்டிகளில் விளையாடி அதில் 1ல் மட்டுமே வெற்றி பெற்று 2 புள்ளிகள் பெற்றுள்ளது. 

ஐபிஎல் 2024: சிஎஸ்கே மற்றும் எம்ஐ இடையிலான போட்டிகளுக்கு பிறகு எந்தெந்த அணிகள் எந்தெந்த இடங்களில் உள்ளது என்ற பட்டியலை இங்கே பாருங்கள்..

தரவரிசை

அணிகள்

போட்டிகள்

வெற்றி

தோல்வி

டை

புள்ளிகள்

நிகர ரன் ரேட்

1

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR)

6

5

1

0

10

0.767

2

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)

5

4

1

0

8

1.688

3

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)

6

4

2

0

8

0.726

4

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)

5

3

2

0

6

0.344

5

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG)

6

3

3

0

6

0.038

6

குஜராத் டைட்டன்ஸ் (GT)

6

3

3

0

6

-0.637

7

பஞ்சாப் கிங்ஸ் (PBKS)

6

2

4

0

4

-0.218

8

மும்பை இந்தியன்ஸ் (MI)

6

2

4

0

4

-0.234

9

டெல்லி கேப்பிடல்ஸ் (DC)

6

2

4

0

4

-0.975

10

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)

6

1

5

0

2

-1.124

ஆரஞ்சு கேப்: 

1. விராட் கோலி: 6 போட்டிகள் (319 ரன்கள்)
2. ரியான் பராக்: 6 போட்டிகள் (284 ரன்கள்)
3. சஞ்சு சாம்சன்: 6 போட்டிகள் (264 ரன்கள்)
4. ரோஹித் சர்மா: 6 போட்டிகள் (261 ரன்கள்)
5. சுப்மன் கில்: 6 போட்டிகள் (255 ரன்கள்)

பர்பிள் கேப்: 

1. யுஸ்வேந்திர சாஹல்: 6 போட்டிகள் (11 விக்கெட்கள்)
2. ஜஸ்பிரித் பும்ரா: 6 போட்டிகள் (10 விக்கெட்டுகள்)
3. முஸ்தபிசுர் ரஹ்மான்: 5 போட்டிகள் (10 விக்கெட்கள்)
4. ககிசோ ரபாடா: 6 போட்டிகள் (9 விக்கெட்டுகள்)
5. கலீல் அகமது: 6 போட்டிகள் (9 விக்கெட்டுகள்)

தலைப்பு செய்திகள்

DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget