மேலும் அறிய
Advertisement
MS Dhoni in IPL கடைசி ஓவரில் கதறவிட்ட தல தோனி: புது ரெக்கார்ட் படைத்த கூல் கேப்டன்!
லக்னோவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி புது சாதனையை படைத்துள்ளார்.
லக்னோவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி புது சாதனையை படைத்துள்ளார். கடைசி ஓவரில் 8ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய தோனி தொடர்ந்து 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களுக்கு வானவேடிக்கை காட்டினார். தொடர்ந்து அவர் எதிர்கொண்ட 3வது பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதனால் ஐபிஎல் வரலாற்றில் 5000 ரன்களை கடந்த 7 வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் எம்.எஸ்.தோனி. இதுவரை ஐபிஎல் போட்டியில் மட்டும் தோனி 5004 ரன்கள் குவித்துள்ளார்.
MS Dhoni completed 5000 runs in IPL with a six. pic.twitter.com/DcbOBP33mW
— Johns. (@CricCrazyJohns) April 3, 2023
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion