மேலும் அறிய

சென்னை - ஹைதராபாத் இடையேயான இன்றைய ஐபிஎல் போட்டியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு?

நல்ல பார்மில் இருக்கும் தோனி அணியை வெற்றி பாதையில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பில் இருக்கிறார்.

தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள 17ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோத உள்ளது.  சிஎஸ்கே தனது முதல் மூன்று ஆட்டங்களில் தோல்வியடைந்தது. 

தோனி கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 38 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்த பிறகு, அவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக 6 பந்தில் 16 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசிப் போட்டியில் 23 ரன்கள் எடுத்தார். நல்ல பார்மில் இருக்கும் தோனி அணியை வெற்றி பாதையில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பில் இருப்பதால் இன்றைய ஆட்டத்திலும் நன்றாக விளையாடுவார் என்று ரசிர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

டுவைன் பிராவோ பந்து வீச்சில் சிஎஸ்கே அணிக்கு நம்பிக்கை கொடுக்கிறார்.கடைசி மூன்று போட்டிகளிலும் விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கொல்கத்தாவுக்கு எதிராக மூன்று விக்கெட்டுகள் உட்பட ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு அவரின் பந்துவீச்சு இன்றைய போட்டியில் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பு அவருக்கு அதிமகாக இருக்கிறது.

டிஒய் பாட்டீல்  மைதானம் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேட்டர்கள் கூட பவர்பிளே ஓவர்களில் ஆதிக்கம் செலுத்த எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். பிற்பகல் ஆட்டம் என்பதாலும், பிட்ச் மெதுவாக இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்ய முயற்சிக்கும். ஹைதராபாத் அணியும் நடப்பு தொடரில் இன்னும் ஒரு வெற்றியைக்கூட பதிவு செய்யவில்லை என்பதால் இன்றைய போட்டியில் முதல் வெற்றிக்கு இரு அணிகளும் போராடும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று தெரிகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச அணி

ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), ஷிவம் துபே,  தோனி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், கிறிஸ் ஜோர்டான், மகேஷ் தீக்ஷனா அல்லது டுவைன் பிராவோ

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உத்தேச அணி

ராகுல் திரிபாதி, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஐடன் மார்க்ராம், நிக்கோலஸ் பூரன் , அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ரொமாரியோ ஷெப்பர்ட், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக் அல்லது கார்த்திக் தியாகி

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
Embed widget