மேலும் அறிய

CSK vs RCB Playing 11: சம்பவம் செய்ய காத்திருக்கும் அணிகள்; ப்ளேயிங் லெவனில் யாருக்கெல்லாம் வாய்ப்பு?

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளன.

ஐ.பி.எல் 2024:

 


ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஐ.பி.எல் போட்டி இன்னும் இரண்டு நாட்களில் கோலாகலமாக நடைபெற உள்ளது. அதன்படி,   சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்,  மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்,  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன. 

இதில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த வகையில் முதல் போட்டியில் 5 முறை கோப்பையை வென்ற எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத உள்ளன. இந்த போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டது.

விற்பனை தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்தது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், எல்லா ஆண்டுகளும் டிக்கெட் விற்பனையில் ஏதோ மோசடி நடக்கிறது என்பது போன்ற பதிவுகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இந்நிலையில் தான் முதல் போட்டி மார்ச் 22 ஆம் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்க இருக்கிறது. 


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங்கை வலுப்படுத்தியுள்ளது. அதேபோல், பந்து வீச்சை பொறுத்தவரை முகமது சிராஜ், அல்ஜாரி ஜோசப், ரீஸ் டாப்லி, மற்றும் ஆகாஷ்தீப் சிங்  ஆகியோர் இருப்பதால் அந்த அணி பந்து வீச்சில் வலிமையுடன் இருக்கிறது. அதே நேரம் அந்த அணியில் நட்சத்திர சுழற்பந்து  வீச்சாளர்கள் இல்லாதது பலவீனமாகவே பார்க்கப்படுகிறது.


சென்னை சூப்பர் கிங்ஸ்  vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உத்தேச ஆடும் 11 வீரர்கள்:


சென்னை அணி:

ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, சிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர், எம்எஸ் தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஷர்துல் சாஹர், மகேஷ், தீபக் தாகூர் தீக்ஷனா.

 

பெங்களூரு அணி:


விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), ரஜத் படிதார், க்ளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), கர்ன் ஷர்மா, ரீஸ் டோப்லி, மொஹம்மத் சிப்லி, , ஆகாஷ்தீப். 

மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!

மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

TVK Vs DMK: உதயநிதி பேச்சு.. பாயிண்ட் பிடித்து அடித்த தவெக, இப்போது பதில் கிடைத்துவிட்டதா? என திமுகவிற்கு கேள்வி
உதயநிதி பேச்சு.. பாயிண்ட் பிடித்து அடித்த தவெக, இப்போது பதில் கிடைத்துவிட்டதா? என திமுகவிற்கு கேள்வி
“பாஜகவை எதிர்க்க காங்கிரஸுக்கு திராணி, தெம்பு இல்லை” அப்ப கூட்டணி உறுதியா? - தங்கம் தென்னரசு சொல்வது என்ன?
“பாஜகவை எதிர்க்க காங்கிரஸுக்கு திராணி, தெம்பு இல்லை” அப்ப கூட்டணி உறுதியா? - தங்கம் தென்னரசு சொல்வது என்ன?
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக திடீர் ஆதரவு ஏன்? - தங்கம் தென்னரசு சொன்ன முக்கிய காரணம்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக திடீர் ஆதரவு ஏன்? - தங்கம் தென்னரசு சொன்ன முக்கிய காரணம்!
டயர் இல்லாததால் 1,500 அரசுப் பேருந்துகள் முடக்கம்; விபத்து அபாயம்! - அரசுக்கு அன்புமணி இராமதாஸ் கடும் எச்சரிக்கை!
டயர் இல்லாததால் 1,500 அரசுப் பேருந்துகள் முடக்கம்; விபத்து அபாயம்! - அரசுக்கு அன்புமணி இராமதாஸ் கடும் எச்சரிக்கை!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK: உதயநிதி பேச்சு.. பாயிண்ட் பிடித்து அடித்த தவெக, இப்போது பதில் கிடைத்துவிட்டதா? என திமுகவிற்கு கேள்வி
உதயநிதி பேச்சு.. பாயிண்ட் பிடித்து அடித்த தவெக, இப்போது பதில் கிடைத்துவிட்டதா? என திமுகவிற்கு கேள்வி
“பாஜகவை எதிர்க்க காங்கிரஸுக்கு திராணி, தெம்பு இல்லை” அப்ப கூட்டணி உறுதியா? - தங்கம் தென்னரசு சொல்வது என்ன?
“பாஜகவை எதிர்க்க காங்கிரஸுக்கு திராணி, தெம்பு இல்லை” அப்ப கூட்டணி உறுதியா? - தங்கம் தென்னரசு சொல்வது என்ன?
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக திடீர் ஆதரவு ஏன்? - தங்கம் தென்னரசு சொன்ன முக்கிய காரணம்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக திடீர் ஆதரவு ஏன்? - தங்கம் தென்னரசு சொன்ன முக்கிய காரணம்!
டயர் இல்லாததால் 1,500 அரசுப் பேருந்துகள் முடக்கம்; விபத்து அபாயம்! - அரசுக்கு அன்புமணி இராமதாஸ் கடும் எச்சரிக்கை!
டயர் இல்லாததால் 1,500 அரசுப் பேருந்துகள் முடக்கம்; விபத்து அபாயம்! - அரசுக்கு அன்புமணி இராமதாஸ் கடும் எச்சரிக்கை!
Thiruparankundram: தீபம் ஏற்றியது ரொம்ப சந்தோஷமாக இருக்கு... அடுத்து என்ன? நீதிபதி வைத்தியநாதன் சொன்ன முக்கிய விஷயம்!
Thiruparankundram: தீபம் ஏற்றியது ரொம்ப சந்தோஷமாக இருக்கு... அடுத்து என்ன? நீதிபதி வைத்தியநாதன் சொன்ன முக்கிய விஷயம்!
Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்! ஆனந்த கண்ணீரில் பக்தர்கள்.!
Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்! ஆனந்த கண்ணீரில் பக்தர்கள்.!
Thiruparankundram Deepam Live: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்..அரோகரா முழக்கத்தால் அதிர்ந்த மதுரை.. நெகிழ்ந்த பக்தர்கள்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்..அரோகரா முழக்கத்தால் அதிர்ந்த மதுரை.. நெகிழ்ந்த பக்தர்கள்
”கொஞ்சம்கூட கூச்சமில்லை.. பாஜகவின் காலடியில் கவிழ்ந்த திமுகவுக்கு இனி... ” - தவெகவின் பயங்கர அட்டாக்
”கொஞ்சம்கூட கூச்சமில்லை.. பாஜகவின் காலடியில் கவிழ்ந்த திமுகவுக்கு இனி... ” - தவெகவின் பயங்கர அட்டாக்
Embed widget