மேலும் அறிய

WPL 2023 Points Table: அடிவாரத்தில் குஜராத், பெங்களூர்.. முதலிடத்தில் மும்பை.. எந்தெந்த அணிகள் எந்த இடம்? முழு அட்டவணை!

எதிர்பாராத காரணங்களால் போட்டி நடைபெறவில்லை என்றால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெறும்.

முதலாவது மகளிர் பிரீமியர் லீக் போட்டியானது 5 அணிகளுடன் இந்தாண்டு களமிறங்கியது. இந்த தொடரானது இந்தியன் பிரீமியர் லீக்கை போன்று, மகளிர் பிரீமியர் லீக் தொடரையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. 

மகளிர் பிரீமியர் லீக் தொடரானது கடந்த மார்ச் 4ம் தேதி தொடங்கி வருகின்ற மார்ச் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 22 போட்டிகள் என கணக்கிடப்பட்டு மும்பையில் உள்ள இரண்டு மைதானங்களில் இந்த தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 

பங்கேற்றுள்ள அணிகள்: 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி), மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ), டெல்லி கேபிடல்ஸ் (டிசி), குஜராத் ஜெயண்ட்ஸ் (ஜிஜி) மற்றும் யுபி வாரியர்ஸ் (யுபிடபிள்யூ) ஆகிய ஐந்து அணிகள் இந்த முதல் சீசனில் பங்கேற்கின்றன. 

புள்ளிகள் எப்படி?

இந்த தொடரில் வெற்றிபெறும் ஒவ்வொரு அணியும் இரண்டு புள்ளிகளை பெறும். போட்டி டையில் முடிந்தால் சூப்பர் ஓவர் அடிப்படையில் முடிவு தீர்மானிக்கப்படும். எதிர்பாராத காரணங்களால் போட்டி நடைபெறவில்லை என்றால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெறும்.

நாக் அவுட் சுற்றுகள்: 

மார்ச் 24- எலிமினேட்டர் போட்டி, மார்ச் 26 - இறுதிப் போட்டி

தற்போதுவரை மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நான்கு போட்டிகள் நடைபெற்றுள்ளது. அதில், ஹர்மன்பிரீத் தலைமையிலான மும்பை அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று முதலிடத்தில் உள்ளது. குஜராத் அணி இரண்டு தோல்விகளுடன் நிகர ரன் ரேட் அடிப்படையில் கடைசி இடத்தில் உள்ளது. 

புள்ளிப்பட்டியல்:

குழு போட்டி வெற்றி  தோல்வி புள்ளிகள் நிகர ரன் ரேட்
மும்பை இந்தியன்ஸ் 2 1 0 4 +5.185
டெல்லி கேபிடல்ஸ் 1 1 0 2 +3.000
UP வாரியர்ஸ் 1 1 0 2 +0.374
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 2 0 2 0 -3.176
குஜராத் ஜெயண்ட்ஸ் 2 0 2 0 -3.765

மீதமுள்ள போட்டி விவரங்கள்:

DATE போட்டி விவரம் நேரம் இடம்
மார்ச்-07 டெல்லி கேபிடல்ஸ் vs UP வாரியர்ஸ் 07:30 PM IST DY பாட்டீல் ஸ்டேடியம்
மார்ச்-08 குஜராத் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 07:30 PM IST பிரபோர்ன் - சிசிஐ
மார்ச்-09 டெல்லி கேபிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் 07:30 PM IST DY பாட்டீல் ஸ்டேடியம்
மார்ச்-10 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs யுபி வாரியர்ஸ் 07:30 PM IST பிரபோர்ன் - சிசிஐ
மார்ச்-11 குஜராத் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் 07:30 PM IST DY பாட்டீல் ஸ்டேடியம்
மார்ச்-12 UP வாரியர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் 07:30 PM IST பிரபோர்ன் - சிசிஐ
மார்ச்-13 டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 07:30 PM IST DY பாட்டீல் ஸ்டேடியம்
மார்ச்-14 மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் 07:30 PM IST பிரபோர்ன் - சிசிஐ
மார்ச்-15 UP வாரியர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 07:30 PM IST DY பாட்டீல் ஸ்டேடியம்
மார்ச்-16 டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் 07:30 PM IST பிரபோர்ன் - சிசிஐ
மார்ச்-18 மும்பை இந்தியன்ஸ் vs UP வாரியர்ஸ் 03:30 PM IST DY பாட்டீல் ஸ்டேடியம்
மார்ச்-18 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs குஜராத் ஜெயண்ட்ஸ் 07:30 PM IST பிரபோர்ன் - சிசிஐ
மார்ச்-20 குஜராத் ஜெயண்ட்ஸ் vs UP Warriorz 03:30 PM IST பிரபோர்ன் - சிசிஐ
மார்ச்-20 மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் 07:30 PM IST DY பாட்டீல் ஸ்டேடியம்
மார்ச்-21 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ் 03:30 PM IST DY பாட்டீல் ஸ்டேடியம்
மார்ச்-21 UP வாரியர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் 07:30 PM IST பிரபோர்ன் - சிசிஐ
மார்ச்-24 எலிமினேட்டர் 07:30 PM IST DY பாட்டீல் ஸ்டேடியம்

மார்ச் 26 - இறுதிப் போட்டி

தலைப்பு செய்திகள்

உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
Tamil Nadu Budget 2026 LIVE: திருமணம் செய்யும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் - பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
திருமணம் செய்யும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் - பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Vijay vs Udhayanidhi : கைதுக்கு பின் நேருக்கு நேர் சந்தித்த விஜய்- உதயநிதி.! சட்டப்பேரவையில் நடந்தது என்ன.?
கைதுக்கு பின் நேருக்கு நேர் சந்தித்த விஜய்- உதயநிதி.! சட்டப்பேரவையில் நடந்தது என்ன.?
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
Embed widget