மேலும் அறிய

Ravichandran Ashwin: 5 விக்கெட்டுகள் வேட்டை; அனில் கும்ளேவின் சாதனையை சமன் செய்த ”சம்பவக்காரன்” அஸ்வின்!

Ravichandran Ashwin: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர்களில் தவிர்க்க முடியாத வீரர் என்றால் அதில் அஸ்வின் பெயர் கட்டாயம் இடம் பெறும். இந்திய அணிக்காக தற்போது விளையாடி வரும் வீரர்களுக்கு சுழற்பந்தில் க்ளாஸ் எடுக்ககூடிய அளவிற்கு திறமை வாய்ந்தவர் அஸ்வின். போட்டி இந்திய அணியின் கரங்களில் இருந்து எதிரணியின் கரங்களுக்குச் செல்கின்றது என்றால் இந்திய அணியின் கேப்டன்களில் தேர்வாக இருக்கும் முதல் சுழற்பந்து வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தான். 

சுழற்பந்தில் சம்பவம் செய்யும் அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். இதனால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 35 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்த சாதனையை இதற்கு முன்னர் இந்திய அணி வீரர்கள் சார்பில் அனில் கும்ப்ளே 35 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 

ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த சாதனையை தனது 99வது டெஸ்ட் கிரிக்கெட்டில் படைத்துள்ளார். இதுவரை இவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 507 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!

TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!

Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்

Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!

TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!

Embed widget