மேலும் அறிய

Watch Video : சிவசாமிக்கு நடந்த சோகம்! இப்படிதான் அவுட் ஆகனுமா.. ! என்ன நடந்தது?

Kane williamson : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் வித்தியாசமான முறை ஆட்டமிழந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்கும் வீடியோ: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்தார்.அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கேன் வில்லியம்சன் அவுட்: 

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நியூசிலாந்தின் மூத்த பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்ததால் அனைவரும் அதிர்ச்சியடைந்து  போனார்கள் கேன் வில்லியம்சன் எதிரணி வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ பாட்ஸால் துரதிர்ஷ்டவசமாக கிளீன் பவுல்டு ஆனார்.

இதையும் படிங்க: லாரா, ரோகித் எல்லாம் ஓரம்போ! சிக்ஸர் அடிப்பதில் சிங்க நடைபோடும் பிரபல பவுலர் - யாருங்க அவரு?

59வது ஓவரில் இந்த விநோத சம்பவம் நடந்தது. அந்த ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ பாட்ஸ் வீசினார். கேன் வில்லியம்சன் பேட்டிங் செய்ய கிரீஸில் நின்றார் . அப்போது பாட்ஸ் அந்த ஓவரின் கடைசி பந்தை  வீசினார். அப்போது வில்லியம்சன் டிப்பென்சிவ் ஷாட்டை விளையாட முயன்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பந்து பேட்டில் பட்டு  ஸ்டம் அருகே சென்றது. கேன் வில்லியம்சன் தனது காலால் பந்தை தடுக்க முயன்றார், ஆனால் பந்து வேகத்தில் விக்கெட்டைத் தாக்கியது.

கேன் வில்லியம்சன் கிளீன் பவுல்டு ஆன பிறகு, களத்தில் கோபத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்தி பெவிலியன் திரும்பினார். இந்த போட்டியில் கேன் வில்லியம்சன் சிறப்பாக பேட்டிங் செய்து 44 ரன்கள் எடுத்தார். இந்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நியூசிலாந்து 319/9:

நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டாம் லாதம் மற்றும் வில் யங் ஜோடி 105 ரன்களை சேர்த்து அணிக்கு நல்ல தொடக்கத்தை பெற்றுத் தந்தது. வில்லியம்சனும் சிறப்பாக பேட்டிங் செய்து இன்னிங்ஸை முன்னோக்கி கொண்டு சென்றார். ஆனால் கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி அடுத்தது விக்கெட்டுகளை இழந்தது. இதனால் நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்தது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
Embed widget