மேலும் அறிய

Watch Video: அம்பானி வீட்டு திருமணம்.. அட்லீயை வாழ்த்திய எம்.எஸ்.தோனி.. வைரல் வீடியோ!

அம்பானி வீட்டு திருமணத்தில் அட்லீயை எம்.எஸ்.தோனி வாழ்த்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அம்பானி வீட்டு திருமணத்தில் அட்லீ:

தமிழ் சினிமா ரசிகரகளால் அதிகம் விமர்சனம் செய்யப்பட்டவர் இயக்குனர் அட்லீ. பிற மொழி படங்களில் இருக்கும் காட்சிகளைத்தான் அட்லீ தன்னுடைய படங்களில் வைக்கிறார் என்ற விமர்சனம் இவர் மீது தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த விமர்சனங்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில்,இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட்டில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஜவான். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்ததாக தகவல் வெளியாகின. இதனிடையே பாலிவுட் உலகில் தன்னுடைய அறிமுக படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றார் அட்லீ.

தற்போது இவரது இயக்கத்தில் பேபி ஜான் என்கிற இந்தி படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் தான் உலகப்பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் திருமண விழாவில் கலந்து கொள்ள தன்னுடைய குடும்பத்தினருடன் அட்லி குஜராத் மாநிலத்திற்கு சென்றுள்ளார். இதனிடையே அட்லீயை பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் அன்புடன் வரவேற்ற வீடியோ ஒன்று வைரலானது.

வைரல் வீடியோ:

இந்நிலையில் தான் அட்லீயின் மற்றொரு வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.அதன்படி அம்பானி வீட்டு விழாவின்போது அட்லீயை பார்த்த கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ்.தோனி அவரை கட்டி அணைத்து வரவேற்ற வீடியோ தான் அது. அப்போது தோனி  ஜவான் பட வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அவருடன் சிறிது நேரம் உரையாடி இருக்கிறார்.

தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தோனியின் பட நிறுவனத்தை வைத்து அட்லீ ஒரு புதிய படத்தை இயக்கினால் நன்றாக இருக்கும் என்று கூறிவருகின்றனர். அதேபோல், சில நெட்டிசன்கள் அட்லீயின் இயக்கத்தில் எம்.எஸ்.தோனி நடித்தால் நன்றாக இருக்கும் என்பது போன்ற கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர். நேற்று தோனி மற்றும் பிராவோ சேர்ந்து நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான சூழலில் தற்போது இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!

மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!

 

தலைப்பு செய்திகள்

Virat -Anushka: கோலி-அனுஷ்காவின் ஒரே ஆர்டர்..! ரூ.18 லட்சம் கடனை அடைத்து, 4 கிளைகளை தொடங்கிய ஓட்டல்கார்
கோலி-அனுஷ்காவின் ஒரே ஆர்டர்..! ரூ.18 லட்சம் கடனை அடைத்து, 4 கிளைகளை தொடங்கிய ஓட்டல்கார்
Shubman Gill: தலைவனாக உருவெடுக்கும் சுப்மன்கில்.. தளபதிகளாக தோள் கொடுக்கும் விராட் - ரோகித்!
Shubman Gill: தலைவனாக உருவெடுக்கும் சுப்மன்கில்.. தளபதிகளாக தோள் கொடுக்கும் விராட் - ரோகித்!
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2 நாட்களில் 9 கொலைகள்; பெண் காவலரே பலி- என்ன செய்கிறார் டம்மி முதல்வர்? உதயநிதி கேள்வி
2 நாட்களில் 9 கொலைகள்; பெண் காவலரே பலி- என்ன செய்கிறார் டம்மி முதல்வர்? உதயநிதி கேள்வி
TN Chief Secretary : ‘புதிய தலைமைச் செயலாளருக்கு கடும் போட்டி’ ராஜேஸ் லக்கானிக்கு எதிராக பெரிய லாபி..!
‘தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளர் யார்?’ லாபி செய்யும் அதிகாரிகள்..!
EPS: ”இந்த கணக்கு கூட தெரியாதா? எடப்பாடிக்கு அறியாமையா? அறிவீனமா?” அமைச்சர் வெங்கட்ரமணன் பதிலடி
”இந்த கணக்கு கூட தெரியாதா? எடப்பாடிக்கு அறியாமையா? அறிவீனமா?” அமைச்சர் வெங்கட்ரமணன் பதிலடி
கர்நாடக முதல்வரை பார்த்து பயமா..? சிஎம் விஜய்க்கு அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய இபிஎஸ்
கர்நாடக முதல்வரை பார்த்து பயமா..? சிஎம் விஜய்க்கு அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய இபிஎஸ்
TN Govt: அரசகுமார் மீதான குண்டாஸ் ரத்து ஏன்? தவெக அரசு கோட்டை விட்டது எங்கே? தொடரும் உள்ளடி வேலைகள்
அரசகுமார் மீதான குண்டாஸ் ரத்து ஏன்? தவெக அரசு கோட்டை விட்டது எங்கே? தொடரும் உள்ளடி வேலைகள்
TN RAIN ALERT : இடி, மின்னல், 50 கி.மீ. வேகத்தில் காற்று.! 11 மாவட்டங்களை குறிவைத்த கன மழை - எங்கெல்லாம் தெரியுமா.?
இடி, மின்னல், 50 கி.மீ. வேகத்தில் காற்று.! 11 மாவட்டங்களை குறிவைத்த கன மழை - எங்கெல்லாம் தெரியுமா.?
தமிழக ஆண்களின் அகால மரணம்: மதுவின் கோரப்பிடி- அன்புமணி அதிர்ச்சித் தகவல்!
தமிழக ஆண்களின் அகால மரணம்: மதுவின் கோரப்பிடி- அன்புமணி அதிர்ச்சித் தகவல்!
மாருதி சிஎன்ஜி ஆட்டோமேட்டிக்: ஸ்விஃப்ட், டிசையர், பலேனோவில் புதிய மைலேஜ் புரட்சி!
மாருதி சிஎன்ஜி ஆட்டோமேட்டிக்: ஸ்விஃப்ட், டிசையர், பலேனோவில் புதிய மைலேஜ் புரட்சி!
Embed widget