மேலும் அறிய

Watch Video: ‛பீச் வாலிபால்’ விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி... பிசிசிஐ வெளியிட்ட ‛பிட்னஸ்’ வீடியோ!

1:56 நிமிடங்கள் ஒளிப்பரப்பாகும் அந்த வீடியோவில் குஷியாக இந்திய கிரிக்கெட் அணியினர் பீச் வாலிபல் விளையாடும் காட்சிகள் உளளது. 

அமீரகத்தில் நடந்து வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி, ஐபிஎல் போட்டிக்கு பின்பாக அங்கு தங்கியுள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இந்திய அணி படுதோல்வி அடைந்தது. கடுமையான விமர்சனங்களையும், இவரை நீக்க வேண்டும், இவரை சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கைகளையும் எதிர்கொண்டுள்ளது. 

இந்நிலையில் நாளை இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. ஒரு வாரத்திற்குப் பின் இந்தியா பங்கேற்கும் இரண்டாவது போட்டியாக அது இருக்கும். ஏற்கனவே பாகிஸ்தானிடம் தோல்வி பெற்ற நிலையில் நியூசிலாந்து அணியும் வெற்றியை நோக்கியுள்ளது. இந்திய அணிக்கு ஏற்கனவே பாகிஸ்தான் அணியுடன் ஏற்பட்ட தோல்வியால் எழுந்த விமர்சனங்கள் காரணமாக, அழுத்தம் அதிகரித்துள்ளது. அடுத்து ஒரு கட்டாய வெற்றியை நோக்கி இந்திய அணி உள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து விமர்சனங்களை சந்தித்த இந்திய அணியின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிய பலரும் ஆர்வமாக இருந்தனர். இந்நிலையில் தான், பிசிசிஐ ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அமிரக கடலோரத்தில் இந்தியஅணி வீரர்கள் கூலாக வாலிபால் விளையாடும் காட்சி அது. 1:56 நிமிடங்கள் ஒளிப்பரப்பாகும் அந்த வீடியோவில் குஷியாக இந்திய கிரிக்கெட் அணியினர் வாலிபல் விளையாடும் காட்சிகள் உளளது. 

பீச் விளையாட்டு உடையில்(அரை நிர்வாண உடை தான்) இந்திய அணி வீரர்கள் உற்சாகமாக விளையாடும் அந்த காட்சிகள், இந்திய அணி புத்துணர்ச்சியோடு உள்ளது என்பதை காட்டுவதாகவே உள்ளது. ஓய்வு நேரத்தில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் ஒட்டுமொத்த அணியும் ஜாலியாக விளையாடி மகிழ்கின்றனர். 

 

வீடியோவில் உள்ள ஒவ்வொரு வீரரின் உடல் அமைப்பைப் புகழ்ந்து அவர்களின் ரசிகர்கள் அதில் கமெண்ட் செய்து வருகின்றனர். இதனால் ஒட்டுமொத்த இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்களின் ரசிகர்கள் ஒரே இடத்தில் தங்கள் கமெண்டுகளை பகிரும் சூழல் உருவாகியுள்ளது. இருந்தாலும் அது ஆரோக்கியமாகவே உள்ளது. சிலர், ‛கிரிக்கெட் விளையாடாமல் வாலிபால் விளையாடி எப்படி ஜெயிப்பீங்க...’ என கிண்டல் செய்யாமலும்இல்லை. எது எப்படியோ புத்துணர்ச்சியோடு இந்திய அணி நியூசியை தூசியாக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு தான் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களிடம் உள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Embed widget