மேலும் அறிய

Buttler on Quinton de Kock: "க்விண்டின் டி காக்கின் மிகப்பெரிய ரசிகன் நான்" - இங்கிலாந்து அதிரடி பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர்

இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற க்விண்டின் டி காக்கின் மிகப்பெரிய ரசிகன் என்று கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் க்விண்டின் டி காக். தென்னாப்பிரிக்க அணிக்காக பல்வேறு போட்டிகளில் சிறப்பாக ஆடி வெற்றியைத் தேடித்தந்துள்ளார். கடந்த சில காலமாக அவுட் ஆப் பார்மில் சிக்கித் தவித்துவரும் க்விண்டின் டி காக் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


Buttler on Quinton de Kock:

29 வயதே ஆன க்விண்டின் டி காக் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஓய்வு குறித்து, இங்கிலாந்தின் அதிரடி பேட்ஸ்மேனும், அந்த அணியின் விக்கெட் கீப்பருமான ஜோஸ் பட்லர் கூறியிருப்பதாவது,  “இது க்விண்டின் டி காக்கின் தனிப்பட்ட சொந்த முடிவு. ஆனால், ஒரு கிரிக்கெட் ரசிகனாக, க்விண்டின் டி காக்கின் மிகப்பெரிய ரசிகனாக இந்த முடிவால் அதிருப்தி அடைந்தேன். அவர் பேட்டிங் செய்வதையும், அவர் விக்கெட் கீப்பிங் செய்வதையும், டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதையும் பார்த்து ரசித்துள்ளேன். உலக கிரிக்கெட் அவரை இந்த வடிவத்தில் இருந்து மிஸ் செய்யும். ஆனாலும், அவர் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்ததற்காக அவரை பாராட்டுகிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவிற்கு எதிராக செஞ்சூரியன் மைதானத்தில் ஆடியதுதான் அவரது கடைசி டெஸ்ட் போட்டியாகும். டி காக் இனி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். டெஸ்ட் 54 போட்டிகளில் மட்டும் 3 ஆயிரத்து 300 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக 141 ரன்களை எடுத்துள்ளார். அவற்றில் 6 சதங்கள், 22 அரைசதங்கள் அடங்கும்.


Buttler on Quinton de Kock:

124 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5 ஆயிரத்து 355 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 16 சதங்கள், 26 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 178 ரன்களை எடுத்துள்ளார். 61 டி20 போட்டிகளில் ஆடி 11 அரைசதங்களுடன் 1827 ரன்கள் குவித்துள்ளார். ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக வலம் வரும் க்விண்டின் டி காக் இதுவரை 77 போட்டிகளில் ஆடி 1723 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக 108 ரன்களை குவித்துள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Watch video : ‘உன் கைகள் கோர்த்து...’ - துபாயில் ஜாலியாக சுற்றி புத்தாண்டை கொண்டாடும் நயன் - விக்னேஷ்

 

தலைப்பு செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Embed widget