மேலும் அறிய

Watch: கிரிக்கெட் மைதானத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து கெத்து கட்டிய டேவிட் வார்னர்... வைரல் வீடியோ!

டேவிட் வார்னர் ஹெலிகாப்டரில் கிரிக்கெட் மைதானத்திற்கு வந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலிய அணி:

பாகிஸ்தானுக்கு எதிராக சிட்னியில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியிடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற டேவிட் வார்னர், தற்போது பிக் பாஷ் லீக் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் விளையாடுவதற்காக ஹெலிகாப்டரில் பறந்து வந்து மைதானத்திலேயே தரையிறங்கியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை ஒயிட்வாஷ் செய்தது. இதில் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 57 ரன்கள் எடுத்துக் கொடுத்து ஆட்டமிழந்தார்.

முன்னதாக, இதுவரையில் 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் வார்னர் 8,786 ரன்கள் குவித்துள்ளார். இதில், 26 சதங்கள், 37 அரைசதங்கள் அடங்கும். மேலும், 3 இரட்டை சதங்களும் அடித்துள்ளார். இந்த போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற வார்னருக்கு பாகிஸ்தான் வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்சியை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

அதுமட்டுமின்றி ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மைதானத்திற்குள் வந்து  வார்னருக்கு சிறப்பு மரியாதை செய்தனர். இதனிடையே, டெஸ்ட் கிரிக்கெட்டை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணியில் இடம் பெற்றார். இந்நிலையில், இன்று நடக்கும் 34-வது போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் மோதுகின்றன.

இதில் டேவிட் வார்னர் விளையாட இருக்கிறார். இந்தப் போட்டியானது சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக வார்னர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியுள்ளார். ஹண்டர் பள்ளத்தாக்கில் தனது சகோதரரின் திருமணத்திற்கு சென்றிருந்த நிலையில் அங்கிருந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் மைதானத்திற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சமுக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் படிக்க: Team India T20 Squad: விராட் கோலியின் நரம்புகள் முழுவதும் கிரிக்கெட்தான்... டி20 அணிக்கு திரும்பியதற்காக புகழ்ந்த டி வில்லியர்ஸ்..!

மேலும் படிக்க: IND vs AFG T20I: அரை சதம் விளாசிய ஷிபம் துபே... 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

SL vs ENG: OG is Back டி..! 430 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது இலங்கை! வாயைப் பிளந்த இங்கிலாந்து!
SL vs ENG: OG is Back டி..! 430 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது இலங்கை! வாயைப் பிளந்த இங்கிலாந்து!
Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி
Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி
IND vs NZ: 226 ரன்கள் டார்கெட் வச்ச நியூசி! கிழித்தெடுத்த பிலிப்ஸ்..! அட்டாக்கிங் மோடில் இந்தியா!
IND vs NZ: 226 ரன்கள் டார்கெட் வச்ச நியூசி! கிழித்தெடுத்த பிலிப்ஸ்..! அட்டாக்கிங் மோடில் இந்தியா!
இந்திய கிரிக்கெட்டில் இனி புது ரத்தம்? பிரக்யான் ஓஜாவின் கையில் தேர்வுக்குழு தலைவர் பதவி!
இந்திய கிரிக்கெட்டில் இனி புது ரத்தம்? பிரக்யான் ஓஜாவின் கையில் தேர்வுக்குழு தலைவர் பதவி!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்
செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்
இன்றைய வானிலை அறிக்கை: நெல்லை, குமரியை உலுக்கும் 'ரெட் அலர்ட்' - சென்னைவாசிகளே உஷார்!
இன்றைய வானிலை அறிக்கை: நெல்லை, குமரியை உலுக்கும் 'ரெட் அலர்ட்' - சென்னைவாசிகளே உஷார்!
தனுஷ் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் ? அமைச்சர் மரிய வில்சன் ஓபன் டாக்
தனுஷ் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் ? அமைச்சர் மரிய வில்சன் ஓபன் டாக்
OTT Release: கொட்டும் மழை.. வீட்டில் குடும்பத்தோடு பார்க்க ஏற்ற படங்கள், சீரிஸ் - OTT-யில் இந்த வார புது ரிலீஸ் லிஸ்ட் இதோ
கொட்டும் மழை.. வீட்டில் குடும்பத்தோடு பார்க்க ஏற்ற படங்கள், சீரிஸ் - OTT-யில் இந்த வார புது ரிலீஸ் லிஸ்ட் இதோ
Vehicle Ban: நவம்பர் 1 முதல் இந்த வாகனங்களுக்கு அனுமதி ரத்து - தலைநகருக்குள் நுழையவே முடியாது - ரூல்ஸ் என்ன?
நவம்பர் 1 முதல் இந்த வாகனங்களுக்கு அனுமதி ரத்து - தலைநகருக்குள் நுழையவே முடியாது - ரூல்ஸ் என்ன?
NTK Karthika: ”சவால் விட்டீங்களே..” சிறைவாசலில் செய்தியாளர் கேள்வி - டென்ஷனான நாதக வேட்பாளர் கார்த்திகா
”சவால் விட்டீங்களே..” சிறைவாசலில் செய்தியாளர் கேள்வி - டென்ஷனான நாதக வேட்பாளர் கார்த்திகா
TN Weather News: விடாது கொட்டும் மழை - 29 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
விடாது கொட்டும் மழை - 29 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Tasmac: 3 நாட்கள் டாஸ்மாக்கிற்கு விடுமுறை..! எந்தெந்த தேதிகளில் தெரியுமா? காப்பீடு வழங்கி உத்தரவு
3 நாட்கள் டாஸ்மாக்கிற்கு விடுமுறை..! எந்தெந்த தேதிகளில் தெரியுமா? காப்பீடு வழங்கி உத்தரவு
Embed widget