மேலும் அறிய

Watch video: சிக்சரை நெருங்கிய பந்து.. அந்தரத்தில் பறந்து வீரர் செய்த சாகசம்.. அடுத்து நடந்தது என்ன?

சிக்சரை நெருங்கிய பந்தை அநாயசமாக வானில் பறந்து இரண்டு வீரர்கள் சேர்ந்து கேட்ச் பிடித்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

சிக்சரை நெருங்கிய பந்தை அநாயசமாக வானில் பறந்து இரண்டு வீரர்கள் சேர்ந்து கேட்ச் பிடித்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

வைரலாகும் வீடியோ:

catches win matches என கிரிக்கெட் உலகில் ஒரு பழமொழி உண்டு. அந்த வகையில் பிடிக்கப்பட்ட ஒரு அற்புதமான கேட்ச் தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது. ஐரோப்பியன் கிரிக்கெட் லீக் டி-10 தொடரின் லீக் போட்டியில் தான், காண்போரை பிரமிக்க செய்யும் வகையில் கேட்ச் பிடிக்கப்பட்டுள்ளது.

குவாலிபையர்-1 போட்டி:

தொடரின் முதல் குவாலிபையர் போட்டியில் ட்ரூக்ஸ் மற்றும் CIYMS ஆகிய அணிகள் மோதின. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த CIYMS அணி, 10 ஓவர்கள் முடிவில் 125 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய ட்ரூக்ஸ் அணி அதிரடியாக விளையாடி வந்தது. 3.3 ஓவரில் ஒருவிக்கெட்டை இழந்து 42 ரன்களை அந்த அணி எடுத்தது. அப்போது, கென்னடி எனும் வீரர் வீசிய ஓவரின் நான்காவது பந்தை, ட்ரூக்ஸ் அணியை சேர்ந்த நபி தூக்கி அடித்தார். 

அசாத்தியமான கேட்ச்:

நபி அடித்த பந்து வானில் பறந்து சிக்சர் எல்லையை நெருங்கிய நிலையில், அங்கு நின்று கொண்டிருந்த ஜேசன் வான் டெர் மெர்வே அநாயசமாக அந்தரத்தில் பறந்து ஒரே கையால் பந்தை கேட்ச் பிடித்தார். ஆனால், நிலைதடுமாறி கீழே விழவிருந்த நிலையில், நொடிப்பொழுதில் சுதாரித்த அவர் பந்தை மீண்டும் மேலே தூக்கிப்போட்டார். அப்போது அவருக்கு அருகே நின்று கொண்டிருந்த சக வீரரான ஜேக்கப் முல்டர் பந்தை கேட்ச் பிடித்து அசத்தினார். இதன் மூலம், அதிரடியாக விளையாடி 9 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து இருந்த நபி, 10வது பந்தில் ஆட்டமிழந்தார். தற்போது, ஜேசன் வான் டெர் மெர்வே மற்றும் ஜேக்கப் முல்டர் ஆகியோர் சேர்ந்து பிடித்த கேட்ச் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனிடையே இந்த  போட்டியில், ட்ரூக்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

IND vs WI: ஃபயர் காட்டிய ஸ்ரேயாஸ்.. சாத்து சாத்து சாத்திய சாம்சன்.. 250 ரன்கள் டார்கெட்!
IND vs WI: ஃபயர் காட்டிய ஸ்ரேயாஸ்.. சாத்து சாத்து சாத்திய சாம்சன்.. 250 ரன்கள் டார்கெட்!
தனி ஆளாக போராடிய ரஜத் படிதார்.. ஆஸ்திரேலிய பந்துவீச்சுடன் சளைக்காமல் மல்லுகட்டு!
தனி ஆளாக போராடிய ரஜத் படிதார்.. ஆஸ்திரேலிய பந்துவீச்சுடன் சளைக்காமல் மல்லுகட்டு!
ஒரே போட்டியில் 4 சாதனைகள்...ஷ்ரேயாஸ் ஐயருக்கு குவியும் பாராட்டுகள்...
ஒரே போட்டியில் 4 சாதனைகள்...ஷ்ரேயாஸ் ஐயருக்கு குவியும் பாராட்டுகள்...
Bhuvneshwar Kumar: சர்ப்ரைஸ்..! அகர்கர் போனதும் புவனேஷ்வர் குமார் கம்பேக், 4 ஆண்டுகளுக்குப் பின்.. IND Vs NZ T20
சர்ப்ரைஸ்..! அகர்கர் போனதும் புவனேஷ்வர் குமார் கம்பேக், 4 ஆண்டுகளுக்குப் பின்.. IND Vs NZ T20

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget