மேலும் அறிய

Vinayagar Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி வழிபாடு.. பூஜையில் இடம்பெற வேண்டிய பொருட்கள் என்னென்ன?

Vinayagar Chaturthi Pooja Items in Tamil: விநாயகர் சதுர்த்தி மட்டுமல்ல விநாயகரை நீங்கள் எப்போது வழிபட்டாலும் பல பொருட்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். அதனைப் பற்றிக் காணலாம்.

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு பிள்ளையாரை வழிபடும் மக்கள் என்னென்ன பொருட்களை எல்லாம் கண்டிப்பாக வைத்து படைக்க வேண்டும் என்பதைக் காணலாம். 

விநாயகருக்கு உகந்த சதுர்த்தி திதி

விநாயகருக்கு உகந்ததாக ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் சதுர்த்தி திதி வரும். இது சங்கடஹர சதுர்த்தியாக கொண்டாடப்படும். இந்நாளில் ஒவ்வொரு ஆலயத்திலும் விநாயகருக்கு விசேஷ வழிபாடு நடைபெறுவது வழக்கம். அப்படியான நிலையில் ஆவணி மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தி திதி நாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. இந்நாள் விநாயகப் பெருமான் அவதரித்த தினமாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் நாம் விநாயகரை வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் அனைத்தும் நீங்கி நல்லறிவு, செல்வம், அதிர்ஷ்டம் ஆகியவை கிடைக்கும் என நம்பப்படுகிறது. 

விநாயகர் வழிபாட்டில் இடம்பெற வேண்டிய பொருட்கள்

2026ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் செப்டம்பர் 14ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வீதியெங்கும் விதவிதமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய தயாராகி வருகிறார். இந்நாளில் வீடுகளில் களிமண்ணாலான விநாயகர் சிலைகளை வீட்டில் வாங்கி வைத்து பூஜை செய்வார்கள். 

இந்நாளில் விநாயகர் வழிபாட்டில் மணைப் பலகை, சிவப்பு அல்லது மஞ்சள் துணி, மாவிலை தோரணம், பூக்கள் மற்றும் மாலைகள் ஆகியவை கண்டிப்பாக அலங்கார பொருட்கள் பிரிவில் இடம்பெற வேண்டும். மேலும் வழிபாட்டில் மஞ்சள், குங்குமம், விபூதி, மஞ்சள் கலந்த அரிசி, இரட்டை அருகம்புல், எருக்கம்பூ ஆகியவை இருக்க வேண்டும். மேலும் தீப ஆராதனை காட்ட அகல் விளக்கு, நல்லெண்ணெய், நெய், திரி, ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம் ஆகியவை இருக்க வேண்டும். 

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் அவல், பொறி, பால், பழங்கள், மோத்தி லட்டு, கொழுக்கட்டை, மோதகம் கொழுக்கட்டை,  வெற்றிலை, பாக்கு, கரும்பு ஆகியவையும் கட்டாயம் இடம் பெற வேண்டும். விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு உகந்த நேரமாக செப்டம்பர் 14ம் தேதி காலை 10.51 மணி முதல் மதியம் 1.18 மணி வரை என பஞ்சாங்கம் தெரிவிக்கின்றனர். அதனைத் தவிர ராகுகாலம், எமகண்டம், குளிகை இல்லாத நேரங்களிலும் நாம் வழிபடலாம். விநாயகர் சதுர்த்தி நாளில் வீட்டில் வழிபட்டு கண்டிப்பாக அருகில் உள்ள ஏதேனும் ஒரு கோயிலில் இருக்கும் விநாயகரை வழிபட வேண்டும். இந்நாளில் உங்களால் முடிந்த அளவுக்கு தானம் செய்யுங்கள். களிமண் சிலை வைத்து வழிபடுபவர்கள் 3,5, 7வது நாளில் அதனை அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைத்து விட வேண்டும். இல்லாவிட்டால் வீட்டிலேயே விதிகளை பயன்படுத்தி கரைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

ஐப்பசி தவறி கார்த்திகையில் கிடைத்த அருள்: மயிலாடுதுறையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய முடவன் முழுக்கு தீர்த்தவாரி!
ஐப்பசி தவறி கார்த்திகையில் கிடைத்த அருள்: மயிலாடுதுறையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய முடவன் முழுக்கு தீர்த்தவாரி!
“சாமியே சரணம் ஐயப்பா”.. கன்னிசாமி முதல் குருசாமி வரை..விரதத்தை தொடங்கிய பக்தர்கள்.. இனி பக்தி மயம் தான்
“சாமியே சரணம் ஐயப்பா”.. கன்னிசாமி முதல் குருசாமி வரை..விரதத்தை தொடங்கிய பக்தர்கள்.. இனி பக்தி மயம் தான்
காவிரியின் புனிதத்தைக் காக்க தமிழக அரசு உடனே தலையிட வேண்டும்: தருமபுரம் ஆதீனம் 
காவிரியின் புனிதத்தைக் காக்க தமிழக அரசு உடனே தலையிட வேண்டும்: தருமபுரம் ஆதீனம் 
பாவம் போக்கும் காவிரி எங்கே? போர்வெல் நீரில் புனித நீராடிய பக்தர்கள்...
பாவம் போக்கும் காவிரி எங்கே? போர்வெல் நீரில் புனித நீராடிய பக்தர்கள்...
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அண்ணன் சீர் திட்டம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு விவரம்
பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அண்ணன் சீர் திட்டம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு விவரம்
TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!
TVK vs DMK:
TVK vs DMK: "ரீபோஸ்ட் நிதி.. சீனியர் அபுயூசர்.. பெண்களை மதிக்கத் தெரியாத கட்சி திமுக.." சரமாரியாக விமர்சித்த தவெக
Gold Rate: 11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
"முதலமைச்சருக்கு அரோகராவா? ஒழுங்கு மரியாதையா மன்னிப்பு கேளுங்க" - சீமான் விடுத்த கடும் எச்சரிக்கை
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
Embed widget