மேலும் அறிய

மயிலாடுதுறை: வானமுட்டி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்..! யாக சாலை பூஜை தொடக்கம்..!

ஒரே அத்தி மரத்திலான பிரசித்தி பெற்ற வானமுட்டி பெருமாள் கோயிலில் வரும் 9-ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற முதல் கால சாலை பூஜை தொடங்கியது.

மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை ஊராட்சி கோழிகுத்தி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வானமுட்டி பெருமாள் கோயில் எனப்படும் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒரே அத்தி மரத்தில் 14 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் வானமுட்டி பெருமாள் அருள்பாலிக்கிறார். கோடி ஹத்தி பாவ விமோசன தலம் என்பதே மருவி தற்போது கோழிகுத்தி என்று அழைக்கப்படுகிறது.


மயிலாடுதுறை: வானமுட்டி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்..! யாக சாலை பூஜை தொடக்கம்..!

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் வருகிற 9-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி எட்டு கால யாகசாலை பூஜைகள் நேற்று இரவு தொடங்கியது. நேற்று இரவு முதற்கால யாகசாலை பூஜை நடைபெற்றது.  இதற்காக காவிரியில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க யாகசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.


மயிலாடுதுறை: வானமுட்டி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்..! யாக சாலை பூஜை தொடக்கம்..!

தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜை ஹோமங்கள் தொடங்கியது. வெண்பட்டு வஸ்திரங்களுடன் பூரணாகுதி செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. எட்டுக்கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்ற பிறகு வருகின்ற 9ஆம் தேதி மகா ஸம்ரோக்ஷணம் என்று அழைக்கப்படும் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.

Vegetables Price List: விண்ணைமுட்டும் விலையில் தக்காளி.. இன்றைய காய்கறி விலை நிலவரம் இதுதான்..


தருமபுரம் ஆதீனத்தில் ஆவணி மூலப் பெருவிழா! அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவன பயிற்சி வகுப்புகளில் 2 ஆண்டுகள் படித்து தேர்ச்சியடைந்த 170 மாணாக்கர்களுக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் 'சைவசித்தாந்தப் புலவர்" என்ற பட்டத்தை வழங்கினார். 

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஆவணி மூலப்பெருநாள் விழா சிற்றிலக்கிய திருநாள், காப்பியத் திருநாள், புராணத் திருநாள் என மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டது. மூன்றாம் திருநாள் நேற்று நடைபெற்ற விழாவில் தருமபுரம் ஆதீனத்தின் அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் வகுப்புகளில் சைவசித்தாந்த 2 ஆண்டுகள் பயின்று தேர்ச்சியடைந்த 170 மாணாக்கர்களுக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 'சைவசித்தாந்தப் புலவர்" எனும் பட்டத்தை வழங்கிப் பேசினார். 


மயிலாடுதுறை: வானமுட்டி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்..! யாக சாலை பூஜை தொடக்கம்..!

அவர்தம் அருளாசி உரையில், இறைவன் பிட்டுக்காக மண் சுமந்து வேலை செய்யாது பிரம்படி பட்டு திருவிளையாடல் நடத்திய ஆவணி மூலத்திருநாளைத்தான் உழைப்பாளர் தினமாக கொண்டாட வேண்டும். ஆனால், மே 1-ஆம் தேதியை உழைப்பாளர் தினமாக கொண்டாடுவதோடு, அன்றைய தினம் விடுமுறை அளிக்கின்றனர். நாடு கடந்தும் சைவ சித்தாந்தத்திற்கு மாநாடு நடத்தியது தருமபுரம் ஆதீனம் தான். திருமுறைகளைப் படித்தால் அனைத்தும் கைவரப் பெறும்.


மயிலாடுதுறை: வானமுட்டி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்..! யாக சாலை பூஜை தொடக்கம்..!

மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை மதித்தால்தான் நாடு முன்னேறும். தவறான செயல்களில் ஈடுபடும் மாணவர்களை நெறிப்படுத்தி நல்வழியில் கொண்டு செல்வது ஆசிரியர்கள்தான். ஆசிரியர் தினவிழா நாளில் விருது பெறுகின்ற இந்நாளில் ஆசிரியர்கள் பணி தொய்வில்லாமல் நடைபெற வாழ்த்துகிறோம் என்றார். முன்னதாக தஞ்சாவூர் கோ.தெய்வநாயகத்திற்கு 'கட்டடக்கலை கலாநிதி" எனும் விருதை தருமபுரம் ஆதீனம் வழங்கினார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி..
எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி.. "ஏழைகளின் நலனே முக்கியம்.. கருணையுள்ள அரசு"
Russia's Drone Attack: இந்தா வாங்கிக்கோ.! ட்ரோனுக்கு பதில் ட்ரோன்; ஆட்டத்தை ஆரம்பித்த புதின் - உக்ரைனில் 5 பேர் பலி
இந்தா வாங்கிக்கோ.! ட்ரோனுக்கு பதில் ட்ரோன்; ஆட்டத்தை ஆரம்பித்த புதின் - உக்ரைனில் 5 பேர் பலி
Actor Vishal: விஷால் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்.. ரூ.21 கோடி வட்டியுடன் வழங்க உத்தரவு
விஷால் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்.. ரூ.21 கோடி வட்டியுடன் வழங்க உத்தரவு
Polls Caste Census: ஒரு பக்கம் மக்கள் தொகை கணக்கெடுப்பு, அதேநேரம் தேர்தல், தமிழ்நாடு? - எங்கெங்கு தெரியுமா?
Polls Caste Census: ஒரு பக்கம் மக்கள் தொகை கணக்கெடுப்பு, அதேநேரம் தேர்தல், தமிழ்நாடு? - எங்கெங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Senthil Balaji : ADMK PMK Alliance | Aadhav Arjuna | ”என்ன மன்னிச்சுடுங்க” இபிஎஸ் குறித்த ஒருமை பேச்சு! வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!Nainar vs Annamalai |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி..
எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி.. "ஏழைகளின் நலனே முக்கியம்.. கருணையுள்ள அரசு"
Russia's Drone Attack: இந்தா வாங்கிக்கோ.! ட்ரோனுக்கு பதில் ட்ரோன்; ஆட்டத்தை ஆரம்பித்த புதின் - உக்ரைனில் 5 பேர் பலி
இந்தா வாங்கிக்கோ.! ட்ரோனுக்கு பதில் ட்ரோன்; ஆட்டத்தை ஆரம்பித்த புதின் - உக்ரைனில் 5 பேர் பலி
Actor Vishal: விஷால் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்.. ரூ.21 கோடி வட்டியுடன் வழங்க உத்தரவு
விஷால் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்.. ரூ.21 கோடி வட்டியுடன் வழங்க உத்தரவு
Polls Caste Census: ஒரு பக்கம் மக்கள் தொகை கணக்கெடுப்பு, அதேநேரம் தேர்தல், தமிழ்நாடு? - எங்கெங்கு தெரியுமா?
Polls Caste Census: ஒரு பக்கம் மக்கள் தொகை கணக்கெடுப்பு, அதேநேரம் தேர்தல், தமிழ்நாடு? - எங்கெங்கு தெரியுமா?
Thug Life: என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க? கமலின் தக்ஃலைப்பை கும்பலோடு கும்பலாக தாக்கிய பாஜக!
Thug Life: என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க? கமலின் தக்ஃலைப்பை கும்பலோடு கும்பலாக தாக்கிய பாஜக!
சாய் சுதர்சனின் ஆட்டத்திறமைக்கு காரணம் என்ன?..நிபுனர்கள் சொல்வது இதுதான்
சாய் சுதர்சனின் ஆட்டத்திறமைக்கு காரணம் என்ன?..நிபுனர்கள் சொல்வது இதுதான்
Putin Vs Ukraine: “பதிலடி கொடுத்தே ஆகணும்“ ட்ரம்பிடம் கூறிய புதின் - ரஷ்யாவின் அடியை தாங்குமா உக்ரைன்.?!
“பதிலடி கொடுத்தே ஆகணும்“ ட்ரம்பிடம் கூறிய புதின் - ரஷ்யாவின் அடியை தாங்குமா உக்ரைன்.?!
ஆல்கஹால், கஞ்சா, பெண் எல்லாமே போதை.. ஓபனாக பேசிய ஜெயிலர் பட வில்லன்!
ஆல்கஹால், கஞ்சா, பெண் எல்லாமே போதை.. ஓபனாக பேசிய ஜெயிலர் பட வில்லன்!
Embed widget