மேலும் அறிய

வள்ளலாரின் 204-வது அவதார ஆண்டு: சின்னக்காவனத்தில் திரண்ட பக்தர்கள்!

வள்ளலார் தாயார் இல்லத்தில் ஜொலித்த ஆன்மீக ஜோதி: 204-ஆம் ஆண்டு தொடக்க விழா விமரிசையாகக் கொண்டாட்டம்!

சின்னக்காவனம்  பகுதியில் உள்ள வள்ளலார் தாயார் சின்னம்மையார் இல்லத்தில் திருஅருட்பிரகாச வள்ளல் பெருமான் வருவிக்க உற்ற 204-ஆம் ஆண்டு தொடக்க விழா வெகுவிமர்சியாக நடைபெற்றது.

 ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று கூறிய வள்ளலாரின் பிறந்த தினம் இன்று. இதையொட்டி, வடலுர் உள்பட தமிழகம் முழுவதும் வள்ளலார் பெருமானின் வருவிக்க உற்ற நாள் 204-ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்று வருகிறது.

 

வள்ளலார் தாயாரின் பிறந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம் சின்னக்காவனம் பகுதியில் திருஅருட்பிரகாச வள்ளல் பெருமான் வருவிக்க உற்ற 204-ஆம் ஆண்டு தொடக்க விழா வெகுவிமர்சியாக நடைபெற்றது.

அகவல் பாராயணம், பிராத்தனைகளுடன் தொடங்கிய விழா, பின்னர்  சன்மாக்க நீதிக்கொடி உயர்த்தப்பட்டது. மேலும், நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது.


வள்ளலாரின் 204-வது அவதார ஆண்டு: சின்னக்காவனத்தில் திரண்ட பக்தர்கள்!

தந்தை தவறியதால், தமது தாய் வீடான  திருவள்ளூர் மாவட்டம்  சின்னக்காவனத்தில் 6 மாத  குழந்தை முதல் 2 வயது வரை தவழ்ந்து விளையாடிய இடமான இங்கு வாழ்ந்த வல்லளார், பிறகு ஏழு கிணறு வீராச்சாமி கோயிலில் 33 ஆண்டுகளும், பின்பு வடலூரில் 18 ஆண்டுகளும் வாழ்ந்த அவர் 1874- அன்று மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில் திருக்காப்பீட்டு கொண்டு அருட்பொருஞ்சோதி ஆண்டவருடன் இரண்டற கலந்து இன்றும் அருள் ஒளியாக இருக்கிறார் என நம்பப்படுகிறது.

அக்டோபர் 5-ஆம் தேதியான இன்று இறைவனால் வருவிக்க உற்ற நாள் 204-ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்று வருகிறது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

உதகை மலைப்பாதை நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: பயணிகள் நிலை என்ன?
உதகை மலைப்பாதை நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: பயணிகள் நிலை என்ன?
TN Weather News: லீவு விட்ட மழை? தமிழ்நாட்டில் இன்றைய வானிலை எப்படி? சென்னைக்கு வார்னிங்? - வானிலை அறிக்கை
லீவு விட்ட மழை? தமிழ்நாட்டில் இன்றைய வானிலை எப்படி? சென்னைக்கு வார்னிங்? - வானிலை அறிக்கை
TN Govt: எரிபொருளுக்கான வரியை குறைத்த தமிழ்நாடு அரசு - டிக்கெட் விலை குறைந்து, கூடுதல் விமானங்கள் வருமா?
எரிபொருளுக்கான வரியை குறைத்த தமிழ்நாடு அரசு - டிக்கெட் விலை குறைந்து, கூடுதல் விமானங்கள் வருமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உதகை மலைப்பாதை நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: பயணிகள் நிலை என்ன?
உதகை மலைப்பாதை நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: பயணிகள் நிலை என்ன?
TN Weather News: லீவு விட்ட மழை? தமிழ்நாட்டில் இன்றைய வானிலை எப்படி? சென்னைக்கு வார்னிங்? - வானிலை அறிக்கை
லீவு விட்ட மழை? தமிழ்நாட்டில் இன்றைய வானிலை எப்படி? சென்னைக்கு வார்னிங்? - வானிலை அறிக்கை
TN Govt: எரிபொருளுக்கான வரியை குறைத்த தமிழ்நாடு அரசு - டிக்கெட் விலை குறைந்து, கூடுதல் விமானங்கள் வருமா?
எரிபொருளுக்கான வரியை குறைத்த தமிழ்நாடு அரசு - டிக்கெட் விலை குறைந்து, கூடுதல் விமானங்கள் வருமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
Bayon Vs Creta: க்ரேட்டாவையே தூக்கிச் சாப்பிடும் பேயோன்? கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள் - பெஸ்ட் SUV போட்டி
க்ரேட்டாவையே தூக்கிச் சாப்பிடும் பேயோன்? கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள் - பெஸ்ட் SUV போட்டி
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
Embed widget