மேலும் அறிய

kanchipuram: பௌர்ணமியை முன்னிட்டு தும்பவனம் அம்மன் கோயிலில் ஆனி மாத ஊஞ்சல் சேவை

Kanchipuram Temple: தும்பவனத்து அம்மன் கோயிலில் ஆனி மாத பௌர்ணமியை ஒட்டி ஊஞ்சல் சேவை நடைபெற்றது‌.

காஞ்சிபுரம் (kanchipuram News): காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தும்பவனம் பகுதியில் உள்ள கிராம தேவதையான தும்பவனத்து அம்மன் ஆலயம் உள்ளது. இந்த தும்பவனத்து அம்மன் ஆலயம் பல்வேறு  பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குலதெய்வமாக விளங்கி வருகிறது. இதில் உள்ள மூலவர் தும்பவனத்து அம்மனுக்கு பௌர்ணமியை ஒட்டி பால், தேன், இளநீர், சந்தனம், தயிர், பல்வேறு பழங்களாலான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தும்பவனத்து அம்மன் வெள்ளி உற்சவத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

kanchipuram: பௌர்ணமியை முன்னிட்டு தும்பவனம் அம்மன் கோயிலில் ஆனி மாத ஊஞ்சல் சேவை
 
கோயில் வளாகத்தில் ஆனி மாத பௌர்ணமியை ஒட்டி  சிம்ம வாகனத்தில் தும்மவனத்தம்மன் ஊஞ்சல் சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் ஊஞ்சல் சேவையில் காட்சி அளித்த தும்பவனத்து அம்மனை தரிசனம் செய்து சென்றனர். இதேபோன்று, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு, அபிஷேகங்கள் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு சிவ ஆலயங்களிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டனர். 

kanchipuram: பௌர்ணமியை முன்னிட்டு தும்பவனம் அம்மன் கோயிலில் ஆனி மாத ஊஞ்சல் சேவை
 
நிகழ்வின் ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் C.விமல் தாஸ், உறுப்பினர்கள்  ம.விஜயலட்சுமி சண்முகம் செய்து இருந்தனர். பூஜைக்கான உபயதாரர் G.கோதண்டம் குடும்பத்தினர், இந்நிகழ்வில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் V.மலர்மன்னன், தும்பவனம் G.பசுபதி தேனம்பாக்கம் K.செல்வம், மாமன்ற குழு தலைவரும் மாமன்ற உறுப்பினருமான மு.சங்கர், நாற்பத்தி ஒன்பதாவது வார்டு வட்ட கழக செயலாளர் V.சேகர், V.தணிகைவேல், ஸ்ரீ தினேஷ் ஸ்டுடியோ, அர்ச்சகர்கள் ரவி,ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் உடனிருந்தன.
 
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் - ஆட்சியர் அறிவுறுத்தல்..

Breaking News LIVE: சீர்காழியில் தெருநாய்கள் கடித்ததில் 2 சிறுவர்கள் காயம்

Crime: வளர்ப்பு நாய் மற்றும் உரிமையாளரை கடுமையாக தாக்கிய 5 பேர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
வளர்ப்பு நாய் மற்றும் உரிமையாளரை கடுமையாக தாக்கிய 5 பேர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா-அரசுக்கு ஆசிரியர்கள் சங்கம் நன்றி

for smartphones
and tablets

வீடியோ

Modi on muslim fact check  : பொய் சொன்னாரா மோடி?ஆதாரம் இதோ!முஸ்லீம் குறித்து சர்ச்சை கருத்துDhoni Last Match IPL 2024  : ”தோனி தரிசனம் இருக்கு கவலை படாதீங்க தல FANS” Hussey கொடுத்த அப்டேட்Ilayaraja : ’கடந்த ஒரு மாசமா..என்னை பற்றிய விமர்சனம்’’இளையராஜா ஓபன் டாக்GV Prakash Saindhavi Divorce  : ’’கடந்த 24 வருசமா.. ஏத்துக்க முடியல..’’ மனம் திறந்த சைந்தவி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் - ஆட்சியர் அறிவுறுத்தல்..
நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் - ஆட்சியர் அறிவுறுத்தல்..
Breaking News LIVE: சீர்காழியில் தெருநாய்கள் கடித்ததில் 2 சிறுவர்கள் காயம்
Breaking News LIVE: சீர்காழியில் தெருநாய்கள் கடித்ததில் 2 சிறுவர்கள் காயம்
Crime: வளர்ப்பு நாய் மற்றும் உரிமையாளரை கடுமையாக தாக்கிய 5 பேர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
வளர்ப்பு நாய் மற்றும் உரிமையாளரை கடுமையாக தாக்கிய 5 பேர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா-அரசுக்கு ஆசிரியர்கள் சங்கம் நன்றி
பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா-அரசுக்கு ஆசிரியர்கள் சங்கம் நன்றி
LSG IPL 2024: லக்னோ அணி பிளே-ஆஃப் செல்ல வாய்ப்பு இருக்கா? நிகழ வேண்டிய பிரமாண்ட மேஜிக் என்ன தெரியுமா?

Vaaname Ellai: வானமே எல்லை: பொறியியல் படிப்பில் கணினி அறிவியல் வேஸ்ட்; ஏஐ பெஸ்ட்டா?- வழிகாட்டல்

பணியிடை நீக்கப்பட வேண்டிய பெரியார் பல்கலை. பதிவாளருக்கு ஓய்வூதியமா?- துணைவேந்தரை உடனே நீக்கக் கோரிக்கை!

PM Modi: ”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும்” - பிரதமர் மோடி எச்சரிக்கை

Embed widget