மேலும் அறிய
Suzuki Bikes Scooters: சுசூகி நிறுவனத்தின் மிரட்டலான பைக்குகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
Suzuki Bikes Scooters: இந்திய சந்தையில் கிடைக்கும் சுசூகி நிறுவனத்தின் சிறந்த பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள், கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
சுஸுகி பைக்குகள்
1/7

சுசூகி கட்டானா மாடலின் விலையானது ரூ.13.61 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. இந்த பைக் 23 கிமீ மைலேஜை வழங்குகிறது.
2/7

சுசூகி ஹயபுசா மாடலின் விலையானது ரூ.16.90 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. இந்த பைக் 18 கிமீ மைலேஜை வழங்குகிறது.
Published at : 08 Aug 2024 01:22 PM (IST)
மேலும் படிக்க





















