மேலும் அறிய

க்யூட்டாக ஆட்டுக் குட்டி மீது அமர்ந்து பழம் சாப்பிட்ட குட்டிக் குரங்கு!

சில நாள்களிலே இந்த வீடியோ ட்விட்டரில் 12 மில்லியனுக்கும் அதிகமான பார்யைாளர்களையும், 7 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது.

 ஆட்டுக்குட்டியின் மீது அமர்ந்து அழகாய் பெர்ரி பழங்களைச் சாப்பிட்ட குரங்கின்  வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருவதோடு 7 லட்சத்திற்கு அதிகமான லைக்குகளை தெறிக்கவிட்டு வருகிறது.

சமீப காலங்களாக இணையத்தில் டிரெண்ட் ஆகி வரக்கூடிய வீடியோக்கள் பெரும்பாலும் விலங்குகள் செய்யும் குறும்புத்தனமாக இருக்கிறது. அதிலும் எதார்த்தமாக அவர்கள் செய்யும் அனைவரையும் ரசிக்க வைப்பது தான் ஆச்சரியமான ஒன்று. அப்படிப்பட்ட வீடியோ ஒன்று தான் தற்போது சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருவதோடு 15 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டுள்ளது. அந்த வீடியோவை இப்ப நாமும் பார்க்கலாம்...

ஒருவர் தன் கை முழுவதும்  பெர்ரிப்பழங்களை வைத்துக்கொண்டு, ஆட்டுக்குட்டிக்கு புரியும் வகையிலான பாஷையில் அவர் அழைக்கிறார். உடனே அவரது அழைப்பைக்கேட்ட, அந்த ஒரு ஆட்டுக்குட்டி மனிதனை நோக்கி செல்கிறது. நம்முடைய அருகில் வரும் போது தான் தெரிகிறது.. அந்த ஆட்டுடன் குறும்புத்தனமான குரங்கு ஒன்றும் உடன் இருந்தது. அந்த நபரின் அருகில் வந்ததுமே கையில் வைத்திருந்த பெர்ரியை அழகாக ஆட்டுக்குட்டி சாப்பிடத்தொடங்கியது. ஆனால் ஆரம்பத்தில் சாப்பிடுவதற்கு தயக்கம் காட்டிய குரங்கு கொஞ்சம் கொஞ்சமாக  கையில் இருந்த பழத்தை எடுத்து சாப்பிடத்தொடங்கியது. சிறிது நேரத்திலேயே  ஆட்டின் மேல் அமர்ந்து ஒய்யாரமாக குரங்கு அமர்ந்து க்யூட்டாக சாப்பிட ஆரம்பித்தது.

ஒரே இனத்தைச்சேர்ந்த விலங்குகளே சில சமயம் சாப்பிடும் போது சண்டையிடுவதைப்பார்த்திருப்போம். ஆனால் இந்த ஆடு மற்றும் குரங்கு சேர்ந்து சாப்பிட்ட இந்த வீடியோ நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்தததோடு சோஷியல் மீடியாவிலும் வைரலாவிவருகிறது. மேலும், “ என் வாழ்க்கையில நான் பார்த்த அருமையான விஷயம்“ என்றும் நல்ல நட்பின் உதாரணம் என்பது போன்ற பல கருத்துக்களைச் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவருகின்றனர். மேலும் சில நாள்களிலே இந்த வீடியோ ட்விட்டரில் 12 மில்லியனுக்கும் அதிகமான பார்யைாளர்களையும், 7 லட்சத்திற்கும் அதிகமான அலைக்குகளையும் பெற்றுள்ளது. இதோடு 150,000 முறைக்கு மேல் மறு ட்வீட் செய்யப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.

தலைப்பு செய்திகள்

அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு! ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! இனி சிக்கலே இல்லையா?
அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு! ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட்! இனி சிக்கலே இல்லையா?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
Trump Vs China Russia: “ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
“ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Embed widget