மேலும் அறிய

Spanish Man Jailed: பெற்ற தாயை வெட்டிக்கொன்று சமைத்து சாப்பிட்ட கொடூர மகன்..!

தனது தாயின் உடலை துண்டு துண்டாக வெட்டி டப்பர் வேர் பாக்ஸில் போட்டுவைத்து, 15 நாட்களுக்குள் உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்டுள்ளார். மேலும்,. உடல் பாகங்களை தனது நாய்க்கு உணவாக அளித்துள்ளார் ஆல்பர்டோ சான்ஸ் கோமஸ்.

மகனே பெற்ற தாயை கொன்று, உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர சம்பவம் ஸ்பெயின் நாட்டில் அரங்கேறியுள்ளது.

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஆல்பர்டோ சான்ச் கோமஸ், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனது தாயுடன் சண்டையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, கோபத்தின் உச்சத்திற்கு சென்ற மகன், பெற்ற தாய் என்றும் பார்க்காமல் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கொடூரத்தின் உச்சமாக அவர் சமையலறை கத்தியைக் கொண்டு தனது தாயின் உடலை துண்டு துண்டாக வெட்டி டப்பர் வேர் பாக்ஸில் போட்டு வைத்து, 15 நாட்களுக்குள் உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்டுள்ளார். மேலும்,. உடல் பாகங்களை தனது நாய்க்கு உணவாக அளித்துள்ளார் ஆல்பர்டோ சான்ஸ் கோமஸ்.

Spanish Man Jailed: பெற்ற தாயை வெட்டிக்கொன்று சமைத்து சாப்பிட்ட கொடூர மகன்..!

இதனிடையே,. 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில்  ஆல்பர்டோ சான்ஸ் கோமஸின் தாயாரின் தோழி ஒருவர், தனது தோழியை நீண்ட நாட்களாக காணவில்லை என்று காவல்துறையினரிடம் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில்,  ஆல்பர்டோ சான்ஸ் கோமஸ் வீட்டுக்கு சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கே அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில், டப்பர் வேர் பாக்ஸில் பெண்ணின் உடல் பாகங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து, மகனை பிடித்து விசாரணை செய்தபோது, உண்மை தெரியவந்ததை அடுத்து, ஸ்பெயின் காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பிப்ரவரியில் கைது செய்யப்பட்ட  ஆல்பர்டோவின் ஏப்ரல் மாதம் விசாரணை வந்தது.

‛ஆல் அக்கியூஸ்ட் பேவரிட் நேபாள்’ அப்படி என்ன தான் இருக்கு நேபாளத்தில்!

இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை மாட்ரிட் நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தான் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு, அதனால் இந்த கொலை செய்ததாகவும் நீதிமன்றத்தில் கூறினார். அவரின் கருத்தை ஏற்காத நீதிமன்றம் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும், தனது சகோதரனுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மகனே பெற்ற தாயை கொன்று, உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர சம்பவம் மாட்ரிட் நகரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Nepal Flood Pics | வெள்ளத்தில் தத்தளிக்கும் நேபாளம் - புகைப்படங்கள்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Budget 2026: பட்ஜெட்டில் நிதி வேட்டை நடத்தப்போகும் 4 மாநிலங்கள்! பாஜக போடும் ப்ளான் இதுதானா?

Parliament Budget Session: ஆளுநருக்கு எதிரான ஸ்கெட்ச்சில் திமுக..! பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம், திட்டம் என்ன?

OPS: வாசல் திறந்திருக்கிறது.. அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்? கிரீன் சிக்னல் கொடுத்தாரா இபிஎஸ்?

European Car: எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறையும்..! லட்சங்களில் சேமிப்பு? ரூ.49 லட்சம் வரை மிச்சம்

ABP Premium

வீடியோ

OPS ADMK Alliance | TTV-க்கு பாஜக கொடுத்த TASK! கூட்டணிக்கு வருகிறாரா OPS? குக்கர் சின்னத்தில் போட்டி?
Maharashtra Police | ”அம்பேத்கரையே மதிக்கல என் வேலை போனாலும் பரவால” பாஜக அமைச்சர் vs பெண் POLICE
MK Stalin Warns KO Thalapathi |
Ramadoss vs DMK | திருமாவுக்காக கைவிரித்த திமுக! குழப்பத்தில் ராமதாஸ்! சைலண்டாக இருக்கும் விஜய்
Jothimani |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Budget 2026: பட்ஜெட்டில் நிதி வேட்டை நடத்தப்போகும் 4 மாநிலங்கள்! பாஜக போடும் ப்ளான் இதுதானா?
Budget 2026: பட்ஜெட்டில் நிதி வேட்டை நடத்தப்போகும் 4 மாநிலங்கள்! பாஜக போடும் ப்ளான் இதுதானா?
Parliament Budget Session: ஆளுநருக்கு எதிரான ஸ்கெட்ச்சில் திமுக..! பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம், திட்டம் என்ன?
Parliament Budget Session: ஆளுநருக்கு எதிரான ஸ்கெட்ச்சில் திமுக..! பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம், திட்டம் என்ன?
OPS: வாசல் திறந்திருக்கிறது.. அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்? கிரீன் சிக்னல் கொடுத்தாரா இபிஎஸ்?
OPS: வாசல் திறந்திருக்கிறது.. அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்? கிரீன் சிக்னல் கொடுத்தாரா இபிஎஸ்?
European Car: எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறையும்..! லட்சங்களில் சேமிப்பு? ரூ.49 லட்சம் வரை மிச்சம்
European Car: எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறையும்..! லட்சங்களில் சேமிப்பு? ரூ.49 லட்சம் வரை மிச்சம்
India EU Trade Deal: தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்..! இந்தியாவிற்கு பெரிய ஜாக்பாட்டா? அமெரிக்கா இழந்தது என்ன?

Mahindra Offers: 4 லட்சம் தள்ளுபடி.. XUV 3XO முதல் Thar வரை.. ஆஃபர்களை வாரி வழங்கிய மஹிந்திரா!

HDFC: ஓய்வுக்காலத்திற்காக எதையும் சேமிக்கவில்லையா? இப்போதே திட்டமிட சில எளிய வழிகள்!

கூட்டணிக்கட்சியினர் பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது.. தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு!

Embed widget