இலங்கைக்கு அதிவேக தாக்குதல் கப்பல் அனுப்பிய இந்தியா.. சீனாவுக்கு பக்கா செக்..!

இந்தியக் கடற்படையின் அதிவேகத் தாக்குதல் கப்பலான ஐஎன்எஸ் கப்ராவை இலங்கையின் கொழும்பு துறைமுகத்துக்கு அனுப்பியுள்ளது இந்தியா.

மாறி வரும் உலக சூழலுக்கு மத்தியில் அமெரிக்காவுக்கு பெரும் சவால்விடுத்து வரும் சீனா, அனைத்து வகைகளிலும் தன்னை தயார்படுத்தி வருகிறது. பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தன்னை

Related Articles