மேலும் அறிய

விக்கிரவாண்டி வேல்ஸ் பயண வழி உணவகத்தில் பேருந்து நிற்க தடை

விழுப்புரம்: விக்கிரவாண்டி வேல்ஸ் பயண வழி உணவகத்தில் பேருந்து நிற்க தடை

விழுப்புரம்: விக்கிரவாண்டி வேல்ஸ் உணவகத்தில் பேருந்து நிற்க தடை விதிக்கப்பட்டு போக்குவரத்து துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். பொதுமக்கள் அளித்த புகாரின்‌ அடிப்படையில்‌, போக்குவரத்துக்‌ கழக உயர்‌ அலுவலர்கள்‌ திடீர்‌ ஆய்வு மேற்கொள்ளும் போது, பயணிகளுக்கு சுகாதாரமற்ற மற்றும்‌ தரமற்ற உணவு வழங்கிய வேல்ஸ்‌ பயண வழி உணவகத்தில்‌ அரசுப்‌ பேருந்துகள்‌ நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்துத்துறை அமைச்சர்‌ சா.சி.சிவசங்கர்‌ தெரிவித்தார். குறிப்பாக சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை காரணமாக விக்கிரவாண்டி அருகே உள்ள அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா, அரிஸ்டோ ஆகிய 5 உணவகங்களில் அரசுப்பேருந்துகள் நிற்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது வேல்ஸ் உணவகம் உணவு பொருட்கள் விலை உயர்த்தியும், தரமற்ற முறையில் விற்பனை செய்து வந்தது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வில் அம்பலமாகியுள்ளது.

செய்தி குறிப்பில் கூறியதாவது:-

சமீப காலமாக அரசுப்‌ போக்குவரத்துக்‌ கழகப்‌ பேருந்துகள்‌ நிறுத்தம்‌ செய்யும்‌ பயண வழி உணவகங்கள்‌ மற்றும்‌ கடைகளில்‌ தரமற்ற உணவுகள்‌ மற்றும்‌ கூடுதல்‌ விலைக்கு தின்பண்டங்கள்‌ விற்பனை செய்யப்படுவது மற்றும்‌ சுகாதாரமற்ற முறையில்‌ கழிவறைகள்‌ பராமரிக்கப்படுவது தொடர்பாக போக்குவரத்துத்‌ துறை அமைச்சர்‌ சா.சி.சிவசங்கர்‌ அவர்களுக்கு வரப்பெற்ற புகாரின்‌ அடிப்படையில்‌, அவர்களின்‌ உத்தரவின்படி சாலையோர உணவகங்களின்‌ செயல்பாட்டினை கடந்த இரண்டு நாட்களாக போக்குவரத்துக்‌ கழக உயர்‌ அலுவலர்களால்‌, தீடீர்‌ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 19.01.2023 அன்று போக்குவரத்துக்‌ கழக உயர்‌ அலுவலர்கள்‌ தீடீர்‌ ஆய்வு மேற்கொள்ளும்‌ போது, விக்கிரவாண்டி அருகே சாலைகள்‌ ஒருபுறமும்‌ உள்ள வேல்ஸ்‌ உணவகம்‌ பயணிகளுக்கு சுகாதாரமற்ற முறையில்‌ தரமற்ற உணவு மற்றும்‌ கூடுதல்‌ விலைக்கு தின்பண்டங்கள்‌ வழங்கியதை கண்டறியப்பட்டதன்‌ அடிப்படையில்‌, வேல்ஸ்‌ உணவகத்தில்‌ அரசுப்‌ பேருந்துகள்‌ நின்று செல்லும்‌ உரிமம்‌ ரத்து செய்யப்படுகிறது.அதனைத்‌ தொடர்ந்து, எதிர்வரும்‌ காலங்களில்‌, அங்கீகரிக்கப்பட்ட சாலையோர பிற உணவகங்களும்‌ ஆய்வு செய்யப்பட்டு, குறைகள்‌ கண்டறியப்பட்டால்‌, அதனடிப்படையில்‌ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌ என்பதனை தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!
பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!
சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!
சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanniyarasu Slams Aadhav Arjuna: ’’விஜய்தான் முக்கியமா! திருமாவை அவமதிக்காதே!'’ வன்னியரசு எச்சரிக்கைAllu Arjun son letter: ‘’அப்பா நீங்கதான் NO.1’’ மகன் எழுதிய CUTE LETTER! எமோஷனலான அல்லு அர்ஜுன்TANGEDCO Adani Tender: 19000 கோடி TANGEDCO டெண்டர்! தட்டி தூக்கிய அதானி! சிக்கலில் செந்தில்பாலாஜி?Drinking water mixed with sewage | குடிநீரில் கலந்த கழிவுநீர்? குடித்த நேரத்தில் பலியான 3 உயிர்..உச்சக்கட்ட பரபரப்பில் தாம்பரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!
பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!
சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!
சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருக்கு கேன்சர்? அமெரிக்காவில் தீவிர சிகிச்சை! - ரசிகர்கள் அதிர்ச்சி
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருக்கு கேன்சர்? அமெரிக்காவில் தீவிர சிகிச்சை! - ரசிகர்கள் அதிர்ச்சி
‘’உண்மையிலேயே தமிழச்சிக்குப் பிறந்திருந்தால்… வா மோதிப் பார்க்கலாம்’’- வருண்குமார் எஸ்பிக்கு சீமான் அழைப்பு!
‘’உண்மையிலேயே தமிழச்சிக்குப் பிறந்திருந்தால்… வா மோதிப் பார்க்கலாம்’’- வருண்குமார் எஸ்பிக்கு சீமான் அழைப்பு!
மன்சூர் அலிகான் மகன் கஞ்சா பயன்படுத்தியது உறுதி - வெளியான மருத்துவ அறிக்கையால் பரபரப்பு
மன்சூர் அலிகான் மகன் கஞ்சா பயன்படுத்தியது உறுதி - வெளியான மருத்துவ அறிக்கையால் பரபரப்பு
Jayalalithaa: சாகும் வரை CM..! ஜெ. ஜெயலலிதா - அறிந்ததும் அறியாததும்..!
Jayalalithaa: சாகும் வரை CM..! ஜெ. ஜெயலலிதா - அறிந்ததும் அறியாததும்..!
Embed widget