Puducherry power shutdown: புதுச்சேரியில் நாளை 15.02.2024 மின் நிறுத்தம்... எந்தெந்த பகுதி தெரியுமா?
புதுச்சேரியில் நாளை காலை 10:00 மணி முதல் 2.00 மணி வரை வில்லியனூர் காலாப்பட்டு துணை மின் நிலைய மின்பாதைகளில் பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

புதுச்சேரி : வில்லியனூர் - காலாப்பட்டு மின்பாதையில் நாளை(15-02-2025) சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மின் நிறுத்தம் பகுதிகள்:-
பிம்ஸ் மருத்துவமனை, சுனாமி குடியிருப்பு, மத்திய சிறைச்சாலை, ஷாஷன் நிறுவனம், ஸ்டடி பள்ளி, நவோதயா வித்யாலயா பள்ளி, சட்டக் கல்லூரி, அம்மன் நகர், பெரிய காலாப்பட்டு ஒருபகுதி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
புதுச்சேரி பல்கலைக்கழகம் ஊழியர்கள் குடியிருப்பு, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஆலங்குப்பம், சஞ்சீவி நகர், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், கருவடிக்குப்பம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
காலாப்பட்டு மின் பாதை
சின்னகாலாப்பட்டு, புதுநகர், மேட்டுதெரு, பிள்ளைச்சாவடி, அன்னை நகர், வி.சி. குடியிருப்பு, எம்.எஸ்.எம்.இ. தொழில்நுட்ப மையம், பெரிய காலாப்பட்டு, கனகசெட்டிகுளம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
எனவே இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அதற்கு ஏற்றவாறு தயாராகிக்கொள்ளுமாறு மின்வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

