மேலும் அறிய

தேர்தல் முன்விரோதம்... பாமக நிர்வாகியை தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலர்... திண்டிவனத்தில் பரபரப்பு

தேர்தல் முன் விரோதத்தில் பாமக நிர்வாகியை சரமாரியாக தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலரின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

விழுப்புரம்: திண்டிவனத்தில் தேர்தல் முன் விரோதத்தில் பாமக நிர்வாகியை சரமாரியாக தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலரின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல் - 1  பகுதியை சேர்ந்தவர் முஹம்மத் நசீர் இவர் அந்த பகுதியில் பிஸ்கட் , சாக்லேட் வியாபாரம் செய்து வருகிறார். இவர் பாமகவில் சிறுபான்மை அணி நிர்வாகியாக உள்ளார். முஹம்மத் நசீர் கடந்த தேர்தல்களில் முன்னாள் கவுன்சிலர் திமுக நிர்வாகி பாஸ்கருக்கு எதிராக தேர்தல் வேலை செய்துள்ளார். முன் விரோத பகை இவர்களுக்குள் இருந்து வந்துள்ளது.
 
இந்த நிலையில் நேற்று மாலை அந்த வழியாக வந்த திமுக நிர்வாகி முன்னாள் கவுன்சிலர் பாஸ்கர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது, அப்போது திடீரென முகமது நசீரை பார்த்து ஆபாசமாக பேசி உள்ளார். ஏன் இது போல பேசுகிறீர்கள் என முகமது நசீர் கேட்டு உள்ளார். நீ எனக்கு எதிராக  கட்சி வேலை செய்தாய் என பேசி மீண்டும் அவரை அசிங்கமாக திட்டி திடீரென அவரை சரமாரியாக தாக்கினார்.
 
அருகில் இருந்தவர்கள் முகமது நசீரை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.  திமுக நிர்வாகி தாக்கிய  சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து முகமது நசீர் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார்  அளித்தார். புகாரின் பெயரில் திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் முன் விரோதத்தில் பாமக நிர்வாகியை  திமுக நிர்வாகி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

நிலத்தடி நீரை உயர்த்த 'மாஸ்டர் பிளான்'! மழைநீரை பூமிக்கு அனுப்பும் புதிய முறை - விழுப்புரம் கலெக்டர் அதிரடி
நிலத்தடி நீரை உயர்த்த 'மாஸ்டர் பிளான்'! மழைநீரை பூமிக்கு அனுப்பும் புதிய முறை - விழுப்புரம் கலெக்டர் அதிரடி
விழுப்புரத்தில் பயங்கரம்! சொகுசு பஸ் - கார் - பைக் அடுத்தடுத்து மோதி ரத்தக் களறியான நெடுஞ்சாலை: 2 பேர் துடிதுடித்து பலி!
விழுப்புரத்தில் பயங்கரம்! சொகுசு பஸ் - கார் - பைக் அடுத்தடுத்து மோதி ரத்தக் களறியான நெடுஞ்சாலை: 2 பேர் துடிதுடித்து பலி!
Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை மின் தடை.. உங்க பகுதி லிஸ்ட்ல இருக்கான்னு செக் பண்ணுங்க!
Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை மின் தடை.. உங்க பகுதி லிஸ்ட்ல இருக்கான்னு செக் பண்ணுங்க!
Villupuram Power Cut: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (28-07-2026) மின்தடை : எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
Villupuram Power Cut: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (28-07-2026) மின்தடை : எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
Embed widget